“ஈரானில் இமாம் குமைனியின் இஸ்லாமியப் புரட்சி’, “ஈரான் இஸ்லாமிய வீராங்கனைகளின் ஆயுதப் பயிற்சி’ என்ற புகழார வசனங்கள் தமிழக இஸ்லாமிய ஏடுகளில் மாறி மாறி எழுதப்பட்டன. தற்போது அவை நூல் வடிவில் மாறி உலா வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை வெளியிடும் இயக்கங்கள் ஈரானை இமயத்தில் கொண்டு போய் நிறுத்தின. அப்போதே அந்த இயக்கங்களின் ஆபத்துக்களை உணர்ந்து ஈரானை ஆளும் ஷியாக் கொள்கையானது குர்ஆன், ஹதீசுக்கு எதிரான கொள்கை என புரிந்து கொள்ள முடிந்தது. இன்றளவும் ஈரானை இஸ்லாமிய […]