Author: Trichy Farook

மூடநம்பிக்கை ஏற்படுத்திய பாதகம்

மூடநம்பிக்கை ஏற்படுத்திய பாதகம் சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள சின்னம்ம நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். ஒரு பேக்கரியில் வேலை செய்யும் இவருக்கு மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். அவர்களில் 19 வயது மூத்த மகனுக்கு மனநல பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக பல தனியார் மருத்துவமனையி ல் சிகிச்சை பெற்றும் குணம் கிடைக்கவில்லை. இந்நிலையில் மாந்த்ரிகம் செய்தால் சரியாகி விடும் என சிலர் சொல்ல, இதை நம்பிய கோவிந்தன் கேரள மாநிலம், நொச்சோடு தரூர் என்ற […]

முஸ்லிம் மன்னர் உருவாக்கிய நகரம்

முஸ்லிம் மன்னர்  உருவாக்கிய நகரம் அஹ்மது ஷா என்பவரால் உருவாக்கப் பட்ட நகரம்தான் அஹ்மதாபாத். குஜராத்தின் தலை நகரமாக விளங்கும் அஹ்மதாபாத்தில் 28 வகையான பழமை மிகுந்த கட்டடங்களும், கலையயம்சமிக்க நூற்றுக் கணக்கான குடியிருப்புகளும் உள்ளன. இதனைக் கணக்கில் கொண்டு உலகப் பாரம்பரிய மிக்க புராதன நகரங்களின் பட்டியலில் அஹ்மதாபாத்தையும்  யுனெஸ்கோ நிறுவனம் சேர்த்துள்ளது. பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் பிரான்ஸின் பாரிஸ் நகரம், ஆஸ்திரியாவின் வியன்னா நகரம், எகிப்தின் கெய்ரோ நகரம், பெல்ஜியத்தின் பிரன்ஸில்ஸ் நகரம், இத்தாலியின் ரோம் […]

வறுமைக்கோர் முன்மாதிரி மாமன்னர் நபி(ஸல்) அவர்கள்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவும் மக்களின் ஜனாதிபதியாகவும் வாழ்ந்தார்கள். பொதுவாக ஆட்சிப் பதவியில் உள்ளவர்கள் ஆடம்பர வாழ்கையும் சொகுசையும் விரும்புவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தங்களின் வாழ்கையை எவ்வாறு எளிமையில் கழித்தார்கள்? அரசராக இருந்த நபிகளார் எவ்வாறு வாழ்ந்தார்கள்? என்பதை இந்த உரையில் காண்போம்..  […]

அல்லாஹ்வின் பரக்கத்தை யார் பெறமுடியும் ?

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். பரக்கத் என்பதற்கு மறைமுகமான அருள் என்பது பொருள். முதலில் ஒரு மனிதன் அல்லாஹ்வுடைய பரக்கத்தை நம்பிக்கை கொள்ள வேண்டும். அப்போது தான் அல்லாஹ் அந்த அருளை தன் புறத்திலிருந்து வழங்குவான். அல்லாஹ் கொடுத்ததில் திருப்தி கொள்ள வேண்டும். அல்லாஹ் கொடுத்ததில் நிராசை அடையக் கூடாது. அல்லாஹ் கொடுத்ததை […]

இன்பத்திலும், துன்பத்திலும் (ஸஹாபாக்கள்)

முன்னுரை அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் உயிருடன் வாழ முடியாது என்ற அசாதாரண நிலை இருந்த துவக்க காலத்தில் நபித்தோழர்கள் இஸ்லாத்தை ஏற்றதால் மற்றவர்களை விட பல வகையில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்று இஸ்லாம் கூறுகிறது. அவ்வாறு கடிமான காலத்தில் நபித்தோழர்கள் பட்ட சிரமங்களையும், பல இன்னல்களையும் […]

அபாபீல் பறவைகள் இன்றும் உயிருடன் உள்ளனவா?

அபாபீல் பறவைகள் இன்றும் உயிருடன் உள்ளனவா? கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஃபேஸ் புக் மற்றும் வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி மிகவும் பரபரப்பாகப் பரப்பப்பட்டது; கஃபத்துல்லாஹ்வை அழிக்க வந்த யானைப் படைகளை அழிக்க, அல்லாஹ் அனுப்பிய அபாபீல் பறவைகள் இன்றளவும் உயிரோடு உள்ளன என்று சொல்லி கீழ்க்கண்ட செய்தி காட்டுத்தீயாய் மக்கள் மத்தியில் பரவியது: மக்காவை அழிக்க யானைப் படைகள் வந்தபோது, அப்படைகளை அழிக்க இறைவன் அனுப்பிய பறவையினம். அழிந்து விட்டதாகக் கூறப்படும் அபாபீல் பறவை […]

மனிதாபிமானத்தில் விஞ்சிய லண்டன் முஸ்லிம்கள்

மனிதாபிமானத்தில் விஞ்சிய லண்டன் முஸ்லிம்கள் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வடக்கு கென்சங்டன் பகுதியில் கிரன்ஃபெல்டவர் என்ற குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்தக் குடியிருப்பில் உள்ள 2-வது தளத்தில் தீ பற்றியதில் தீ ‘மளமள’வெனப் பரவி வளாகத்தையே எரித்து விட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 17 பேர் இறந்து விட்டனர். 74 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப் பட்டனர். அவர்களில் 18 பேரின் நிலை கவலைக் கிடமாக உள்ளது. இங்கு வசித்தவர்களுக்கு போட்டிருந்த துணியைத் தவிர […]

இதய நோயிலிருந்து காக்கும் திருமணம்

இதய நோயிலிருந்து காக்கும் திருமணம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் பால் கார்ட்டர் மற்றும் அஷ்டன் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இங்கிலாந்து நாட்டில் உயர்ரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்ட 10 லட்சம் பேரிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். 14 ஆண்டு காலமாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவை சமீபத்தில் நடந்த இதயநலம் குறித்து நடந்த சர்வதேச மாநாட்டில் அவர்கள் வெளியிட்டனர். அதில் ‘அதிக கொழுப்பு இருந்த 50, 60, 70 வயதான […]

நாய்களால் ஆபத்து: ஆய்வு முடிவுகள்!

நாய்களால் ஆபத்து: ஆய்வு முடிவுகள்! பலரும் நாய்களை தங்களது செல்லப்பிராணிகளாக வளர்த்துக் கொண்டு தங்களது படுக்கையறையில் அதோடு சேர்ந்து தூங்குவது வரையிலான இடத்தை அந்த நாய்களுக்கு வழங்கி வைத்துள்ளனர். நாய்களுக்கு முத்தம் கொடுத்து தங்கள் அன்பை பரிமாறிக் கொள்பவர்கள் அதிகம். இஸ்லாம் நாய் வளர்ப்பதை தேவைக்கு மட்டுமே அனுமதித் துள்ளது; நாய் இருக்கும் வீடுகளில் அருள் வளத்தை கொண்டு வரும் வானவர்கள் வரமாட்டார்கள் என்று நபிகளார் எச்சரித்துள்ளார்கள். வீட்டின் பாதுகாப்பு மற்றும் வேட்டையாடுதல் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு […]

மிருகவதைத் தடைச் சட்டம் திருத்தமா? திருட்டுத் தனமா?

மிருகவதைத் தடைச் சட்டம் திருத்தமா? திருட்டுத் தனமா? மத்திய பாஜகவின் நான்காம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு வன்கொடுமைச் சட்டமொன்றை நாட்டு மக்களுக்கு பரிசளித்திருக்கிறது மத்திய அரசு. 1960 ஆம் ஆண்டு மிருகவதைத் தடைச் சட்டத்தைத் திருத்தி பசு, காளை, எருது, ஒட்டகம் ஆகிய விலங்குகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்பனை செய்யக் கூடாது. விவசாய நோக்கங்களுக்காக, விவசாயிகள் என அரசால் சான்றளிக்கப்பட்டவர்கள் மட்டுமே சந்தைகளைப் பயன்படுத்த வேண்டும். விற்பவர் பெயர், முகவரி மற்றும் அடையாளச் சான்று வைத்திருக்க […]

மனத்துணிவு பெற என்ன செய்வது?

மனத்துணிவு பெற என்ன செய்வது? நம்மிடத்தில் ஒரு பலவீனம் இருந்தால் அந்தப் பலவீனத்தைச் சரி செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். முயற்சியில் ஈடுபடாமல் இறைவனுடைய நாட்டத்தின் மீது பழிபோடுவது தவறாகும். நமது கவனமின்மையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இறைவனைக் காரணம் காட்டுவது கூடாது. ஒரு காரியத்தில் நாம் செய்ய வேண்டிய முயற்சிகளைச் சரியாகச் செய்த பிறகு அது கைகூடாவிட்டால் இது அல்லாஹ்வின் நாட்டம் என்று கூறலாம். நமது முயற்சியின்மை காரணமாக இருந்தால் அப்போது அல்லாஹ்வின் நாட்டத்தின் மீது பழிபோடக் கூடாது. […]

அழகிய முறையில் கடனை அடைத்தல்

அழகிய முறையில் கடனை அடைத்தல் கடன் வாங்கியவர் அதைத் திருப்பிக் கொடுக்கும்போது அழகிய முறையில் திருப்பிக் கொடுக்க வேண்டும். இயலுமானால் வாங்கியதை விடச் சிறந்ததை, அல்லது பெரியதைக் கொடுக்க வேண்டும். இது வட்டியில் சேராது. மனிதர்கள் கடன் வாங்கும்போது கூனிக்குறுகி கெஞ்சிக் கூத்தாடி கடன் வாங்குகிறார்கள். ஆனால் அதன் பின்னர் கடன் கொடுத்தவன் கெஞ்சிக்கூத்தாடி வசூல் செய்யும் நிலையை ஏற்படுத்துகிறார்கள். ஒரு முஸ்லிம் இவ்வாறு நடந்து கொள்ள அனுமதி இல்லை. كَانَ لِرَجُلٍ عَلَى النَّبِيِّ صَلَّى […]

நாணயம் பேணல்

நாணயம் பேணல் நம்பி ஒப்படைக்கப்படும் அமானிதங்களை அப்படியே திரும்ப ஒப்படைப்பது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இது குறித்து அல்லாஹ்வும் அவனது தூதரும் அதிகமதிகம் வலியுறுத்தியுள்ளனர்.  اِنَّ اللّٰهَ يَاْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمٰنٰتِ اِلٰٓى اَهْلِهَا ۙ وَاِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ‌ ؕ اِنَّ اللّٰهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهٖ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ سَمِيْعًۢا بَصِيْرًا‏ அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும்போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க […]

அற்புதப் பெருவிழா பொய்: நிரூபித்த போப்

அற்புதப் பெருவிழா பொய்: நிரூபித்த போப் மரபணுக் கோளாறு காரணமாக மூளைச் செல்கள் சாவு ஏற்படுகின்றன. இந்த மூளைச்சாவை வழி நடத்துகின்ற நோயை ஹண்டிங்டன்ஸ் என்று அழைக்கிறார்கள். இந்த நோயால் பாதிக்கப் பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கத்தோலிக்க மதத் தலைவர் போப் ஆண்டவரை நேரில் சந்தித்தபோது அவர்களை போப் ஆண்டவர் ஆறுதல் படுத்தித் தேற்றினார் என்ற செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இப்படி போப் ஆண்டவர் ஆறுதல் சொன்னாரே தவிர இவர்களின் நோயை குணமாக்கி விடுவேன் என்றோ, அதற்கான […]

15 ஆண்டுகளுக்குப் பின் விடுதலையான முஸ்லிம்

15 ஆண்டுகளுக்குப் பின் விடுதலையான முஸ்லிம் 2000ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தன. அப்போது பீகார் மாநிலம், முஸாபர்பூரில் இருந்து குஜராத் மாநிலம் ‘அஹ்மதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்து 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஒரு குண்டு வெடிப்பு நடந்தவுடன் புலனாய்வு செய்து, உண்மையான குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற நோக்கமெல்லாம் போலிசாருக்குக் […]

ஆபாசப் படங்களால் சீரழியும் இந்தியா

ஆபாசப் படங்களால் சீரழியும் இந்தியா ஜூ லை 31ஆம் தேதிக்குள் குழந்தைகள் சார்ந்த ஆபாச இணையதளங்கள் முடக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தைகள் சார்ந்த ஆபாச இணையதள முகவரிகள் கண்டுபிடிக்கப்பட்டள்ளன. இணையதளங்களை முடக்க கண்காணிப்பு அமைப்புகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 31.07.17ஆம் தேதிக்குள் குழந்தைகள் சார்ந்த ஆபாச இணையதளங்கள் முடக்கப்படும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. குழந்தைகள் சார்ந்த ஆபாச […]

இஸ்லாத்தின் பார்வையில் உயிரியல்

இஸ்லாத்தின் பார்வையில் உயிரியல் உயிரற்ற பொருட்களிலிருந்தே உயிரினங்கள் யாவும் படைக்கப்பட்டன உயிரற்ற பொருட்கள் எனக் கூறும்போது கல்லும் மண்ணும் முதற்கொண்டு கோள்கள், மற்றும் நட்சத்திரங்கள்வரை ஏராளமான பொருட்கள் நமது கண்ணெதிரே வருகின்றன. இவை யாவும் பல்வேறு வகையான உயிரற்ற பொருட்களின் திரட்சியால் உருவானவை. உயிரற்ற பொருட்களான ஒரு கல்லையோ ஒரு துளி மண்ணையோ தனித்தனி பொருட்களாகப் பிரிக்கலாம். அவ்வாறு பிரிக்கப்பட்ட பொருட்களை வெவ்வேறு மூலகங்களாக வகைப்படுத்தவும் செய்யலாம். இப்பேரண்டத்திலுள்ள அனைத்து உயிரற்ற பொருட்களும் இவ்வாறு மூலகங்களால் (மீறீமீனீமீஸீts) […]

பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படும் முஸ்லிம்கள்

பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படும் முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்ற சிந்தனை பாசிச சக்திகளால் திட்டமிட்டு உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளது. பதினான்கு நூற்றாண்டு காலமாக பல கோடி முஸ்லிம்கள் பின்பற்றும் ஒப்பற்ற தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி இறைத்தூதர் என்ற ஆன்மீகத் தலைமையை ஏற்றதுபோல், மதீனாவை தலைமையாகக் கொண்டு ஆட்சித் தலைமையையும் ஏற்று இருந்தார்கள். ஆட்சிப் பொறுப்பு எனும் போது தனது ஆட்சியின் கீழுள்ள மக்களை […]

பொருளாதாரத்தால் விளையும் கேடுகள்!

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். பொருளாதாரத்தின் மூலம் ஏராளமான நன்மைகளை இவ்வுலகிலும், மறுமை வாழ்க்கையிலும் நாம் பெற்றுக் கொள்ள முடியும் என்றாலும் பொருளாதாரத்துக்கு இன்னொரு பக்கமும் உள்ளது. பொருளாதாரத்தினால் நன்மைகள் பல விளைவது போல் ஏராளமான தீமைகளும் ஏற்படுவதை நாம் காண்கிறோம். பொருளாதாரத்தினால் விளையும் கேடுகளைப்பற்றி இந்த உரையில் காண்போம்… பொருளாதாரத்தால் விளையும் கேடுகள்! பொருளாதாரத்தை பற்றியும் […]

யாசிக்கக் கூடாது

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். யாசகத்தைப்பற்றி இஸ்லாம் நமக்கு கூறிய போதனைகள் என்ன? யாசகம் கேட்கலாமா.? கேட்கக் கூடாதா .? எது சிறந்தது? கேட்பது சிறந்ததா.? கேட்காமல் இருப்பது சிறந்ததா.? இது போன்ற பல விசயங்களைப் பற்றி இந்த உரையில் நாம் தெரிந்துக் கொள்வோம்.. யாசிக்கக் கூடாது நபிகள் நாயகம் […]

செல்வத்தை விட மானம் பெரிது!

செல்வத்தை விட மானம் பெரிது! பொருளாதாரத் தேடலில் சுயமரியாதையைப் பேணுதல் பொருளாதாரத்தைத் தேடுவதற்காக எந்த நெறிமுறைகளையும் பேணாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம் மானம், மரியாதையை விட பொருளாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகும். மானம், மரியாதையை விட பொருளாதாரமே முதன்மையானது என்ற எண்ணம் பலரிடம் காணப்பட்டாலும் பொருளாதாரத்தை விட மானம் மரியாதையே முதன்மையான செல்வம் என்று இஸ்லாம் போதிக்கிறது. சுயமரியாதையை விட்டால்தான் பணம் கிடைக்கும் என்றால் பணத்தை அலட்சியம் செய்து விட்டு சுயமரியாதைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று […]

பேராசை கூடாது

பேராசை கூடாது تَعِسَ عَبْدُ الدِّينَارِ، وَالدِّرْهَمِ، وَالقَطِيفَةِ، وَالخَمِيصَةِ، إِنْ أُعْطِيَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ لَمْ يَرْضَ பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகி விட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : (புகாரி: 6435)  مَا ذِئْبَانِ جَائِعَانِ أُرْسِلَا […]

பேராசையை வெல்ல கிடைப்பதில் திருப்தி அடைதல்!

பேராசையை வெல்ல கிடைப்பதில் திருப்தி அடைதல்! மற்றவர்களை விட நமக்குச் செல்வம் குறைவாக இருந்தால் அல்லது அவ்வாறு கருதினால் அதன் காரணமாக நம்முடைய நிம்மதி பறிபோய் விடுகிறது. மன உளைச்சலுக்கு நாம் ஆளாகிறோம். இது போன்ற நிலை ஏற்படாமல் நாம் தவிர்ப்பதற்கும் இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது. இறைவன் நமக்கு எதைக் கொடுத்திருக்கிறானோ அதில் திருப்தி அடைய வேண்டும் என்பதுதான் அந்த வழி. நம்மைப் படைத்த இறைவன் நமது தேவைகளையும், நமது நிலைகளையும் நம்மை விட நன்கு அறிந்தவன். […]

கடன் வாங்க வேண்டாம்…!

கடன் வாங்க வேண்டாம்.! கடன் விஷயத்தில் கண்டிப்பு கடன் வாங்குவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் இஸ்லாம் கடுமையான நிலைபாட்டைக் கொண்டுள்ளது. أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِجَنَازَةٍ لِيُصَلِّيَ عَلَيْهَا، فَقَالَ: هَلْ عَلَيْهِ مِنْ دَيْنٍ؟ ، قَالُوا: لاَ، فَصَلَّى عَلَيْهِ، ثُمَّ أُتِيَ بِجَنَازَةٍ أُخْرَى، فَقَالَ: هَلْ عَلَيْهِ مِنْ دَيْنٍ، قَالُوا: نَعَمْ، قَالَ: صَلُّوا عَلَى صَاحِبِكُمْ، قَالَ: أَبُو قَتَادَةَ عَلَيَّ دَيْنُهُ يَا رَسُولَ اللَّهِ، […]

பேராசையை விட்டொழிக்க பரகத் எனும் மறைமுக அருளை நம்புதல்

பேராசையை விட்டொழிக்க பரகத் எனும் மறைமுக அருளை நம்புதல் மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். பொதுவாக செல்வத்தின் அளவைப் பொருத்தே தேவைகள் நிறைவேறும் என்று மக்கள் நம்புகிறார்கள். பல நேரங்களில் இது பொய்யாகிப் போய் விடுவதை நாம் பார்க்கிறோம். சிலருக்கு அதிகமான செல்வம் கிடைத்தும் தேவைகள் நிறைவேறாமல் போவதையும், வேறு […]

பொருளாதாரத்தால் விளையும் நன்மைகள்

பொருளாதாரத்தால் விளையும் நன்மைகள் அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாத்தின் ஏராளமான கடமைகள் பொருளாதாரம் இருந்தால் தான் நிறைவேற்ற முடியும் என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஜகாத் இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாகும். பொருளாதாரம் இருந்தால் தான் இந்தக் கடமையைச் செய்ய முடியும். செல்வத்தைச் தேடவோ, சேர்த்து வைக்கவோ கூடாது என்றால் இந்தக் கடமையை […]

வறுமையிலும் செம்மையாக வாழ

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். வறுமையைப் பற்றி இஸ்லாம் கூறும் அறிவுரைகளையும், வசதி வாய்ப்பு வந்த பிறகு எப்படி இருக்க வேண்டும் என்ற அறிவுரைகளையும் இஸ்லாம் நமக்கு எடுத்துரைக்கிறது. அவற்றை இந்த உரையில் காண்போம்.  வறுமையும், வசதிகளும் சோதனைதான் ஒருவருக்கு இறைவன் பொருள் வசதியைக் கொடுத்தால் அவரை அதன் மூலம் சோதித்துப் பார்க்கிறான். […]

சதாம் ஹசைனின் கடைசி நிமிடங்கள்…

சதாம் ஹசைனின் கடைசி நிமிடங்கள்…. ஏகத்துவத்தின் பக்கங்களில் இடம் பிடிப்பதற்கு இவர் ஒன்றும் ஏகத்துவத்தை நிலை நாட்டுவதற்காகத் தியாகம் செய்து பாடமும் படிப்பினையாகவும் திகழ்ந்த இப்ராஹீம் (அலை) அல்லர். ஏகத்துவத்திற்காகத் தங்கள் இளமைப் பருவத்தை அர்ப்பணித்து நாட்டைத் துறந்து குகையில் தஞ்சமடைந்த அஸ்ஹாபுல் கஹ்ஃப் அல்லர். ஏகத்துவத்திற்காக அரபகத்தில் குரல் கொடுத்த இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களோ அல்லது அதற்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த நபித்தோழர்களோ அல்லர். மாறாக இவர் தனது ஆட்சிக் காலத்தில் ஏகத்துவத்திற்கே […]

காஷ்மீர் பிரச்சனை என்ன?

காஷ்மீர் பிரச்சனை என்ன? காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு அந்த மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவது மட்டும் தான் என்று பிரபல வழக்கறிஞர் சாந்தி பூஷனும், அவரது மகன் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக நீதிமன்ற வளாகத்திலேயே அவர்கள் சங்பரிவார கும்பலால் தாக்கப்பட்டனர். கறுப்பு மை பூசப்பட்டனர். அவர்களின் கோரிக்கை நிறைவேறும் நேரம் நெருங்கி விட்டதாகவே தெரிகிறது. ஏன் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்? இதற்கான விடை அறிய […]

ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..!

ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..! ஒட்டகத்தைப்பற்றி ஓரளவுகூட அறியாத ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட தவறான உவமானம்தான் ‘பாலைவனக்கப்பல்’. ஏனென்றால், ” ‘சஃபீனத்-அஸ்-ஸஹாரா ‘ என்று எந்த பண்டைய அரபி இலக்கியங்களிலாவது எழுதப்பட்டு இருக்கிறதா?” என்றால்… அரபிகள் முழிக்கிறார்கள். ஏதோ சில ஆங்கில அறிவு பெற்றவர்களுக்கு மட்டும் ‘தெ ஷிப் ஆப் தெ டெசெர்ட்’ என்றால் தெரிந்திருக்கிறது. அநேகமாய், தங்கள் மகத்தான கண்டுபிடிப்பான ‘கப்பலில்’, மத்தியதரைக்கடலை கடந்து வடக்கு ஆப்பிரிக்காவில் கால்வைத்த ஐரோப்பியர்கள், ஒட்டகத்தையும் பாலைவனத்தையும் முதன்முதலாக பார்த்துவிட்டு.. […]

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும் ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே! “நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒருபாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை […]

அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்!

அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்! “ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்) நூற்கள்: புஹாரி 4981,(முஸ்லிம்: 239) அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) […]

பால் எவ்வாறு உற்பத்தியாகிறது?

பால் எவ்வாறு உற்பத்தியாகிறது? “நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம்.” [(அல்குர்ஆன்: 16:66) ➚] உணவுகளில் தலைசிறந்த உணவாகக் கருதப்படும் பால் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது மிகப் பிற் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. பல வருடங்களுக்கு முன்னால் வரை இரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று நம்பி வந்தனர். உண்மையில் இரத்தம் பாலாக ஆவதில்லை. […]

புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும்!

புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும்! மரத்தி­ருந்து பழம் தரையில் விழுகின்றது! இது நியூட்டனின் சிந்தனைப் புயலைக் கிளப்புகின்றது! இது எப்படி இவ்வளவு வேகமாக பூமியை நோக்கி விரைகின்றது? என்ற சிந்தனை ஓட்டம் அதன் பின்னே விரைகின்றது. அதனால் விளைந்த அறிவியல் பலன் தான் புவி ஈர்ப்பு சக்தி என்ற கண்டு பிடிப்பு! சுற்றிக் கொண்டிருக்கும் புவியைச் சுற்றி ஒரு போர்வையாக புவி ஈர்ப்பு சக்தி ஒன்று சுற்றிக் கொண்டிருக்கின்றது என்ற பேருண்மை உலகத்திற்குத் தெரிய வருகின்றது. […]

இரு கடல்களுக்கிடையே தடுப்பு!

இரு கடல்களுக்கிடையே தடுப்பு! அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது – இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (அல்(அல்குர்ஆன்: 25:53) ➚ இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும்யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். […]

எய்ட்ஸி­ருந்து காக்கும் கத்னா

எய்ட்ஸி­ருந்து காக்கும் கத்னா எல்லாம் வல்ல அல்லாஹ், இஸ்லாத்தை ஓர் இயற்கை மார்க்கம் என்று கூறுகிறான். கோடை காலத்தில் வெயில்; மழைக் காலத்தில் மழை என்று இவ்வுலகில் மாறி மாறி வரும் பருவ காலம், மழை பெய்ததும் பூமியில் பச்சைப் பசேல் என்ற புற்பூண்டுகளின் விளைச்சல், உயிரினங்களின் இனப் பெருக்கம், கரையைத் தொட்டு ஆடி மகிழும் கடல் அலைகள், வீசுகின்ற காற்று போன்ற இந்த அமைப்புகளை, அருள்மிகு ஆக்கங்களை இயற்கை என்று நாம் கூறுகிறோம். இந்த இயற்கை […]

அல்குர்ஆனும் விண்வெளி வீரர்களும் ஓர் ஆய்வு

அல்குர்ஆனும் விண்வெளி வீரர்களும் ஓர் ஆய்வு அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் – யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் – இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். (அல்குர்ஆன்: 6:125) ➚ வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் வானத்தில் ஏறுபவனுடைய நெஞ்சம் எவ்வாறு இறுகிச் […]

அனைத்து உயிரினத்திலும் ஜோடி!

அனைத்து உயிரினத்திலும் ஜோடி! மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் – நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன்: 13:3) ➚ “(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை […]

தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது, தேனின் மருத்துவ குணம்

தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது, தேனின் மருத்துவ குணம் உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக […]

ஓரங்களில் குறையும் பூமி!

ஓரங்களில் குறையும் பூமி! பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன். (அல்குர்ஆன்: 13:41) ➚ See they not that We are visiting the land, curtailing it of its sides? And Allah pronounces a doom – there is no repeller of […]

இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா? ஓர் அலசல்

இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா? ஓர் அலசல் ஒரு கால கட்டத்தில் அறிவியல் என்பது மிகப்பெரிய விஷயம். அறிவியல் பூர்வ உண்மையே முழு உண்மையாக , இறுதி உண்மையாக ஏற்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலையில் இறுதி அறிவியல் உண்மை என்று எதுவும் இல்லை. ஒரு காலத்தில் பூமி தட்டையானது என்று அனறைய அறிவியல் அறிஞர்கள் சொன்னார்கள். அதற்கு நிரூபணமும் காட்டினார்கள். ஆனால் சில ஆண்டுகளில் அது தவறு என கண்டறியப்பட்டு அந்த “ அறிவியல் “ உண்மைகள் தூக்கி […]

குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்

குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதற்கு அதுவே சாட்சியாக நிற்கிறது. இந்த குர்ஆனை அல்லாஹ் பொருள் உணர்ந்து படிக்குமாறு மனித சமுதாயத்திற்கு அரைகூவல் விடுகிறான் ஆனால் மனிதனோ மனம் போன போக்கில் செல்கிறான்! குர்ஆன் தெளிவைத்தரும் வேதம் அருள்மறை குர்ஆனைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போதுஇந்த குர்ஆன் இறைநம்பிக்கையாளர்களுக்கு ரஹ்மத் அதாவது பேரருள் என்றும் அருமருந்தாகவும் என்றும் குறிப்பிடுகிறான். இதோ அந்த அருமையான வசனத்தை சற்று படியுங்கள்! குர்ஆனை ஆராய்ச்சி […]

சுற்று சூழல் மாசுகளை கட்டுபடுத்த இஸ்லாம் கூறும் வழி என்ன ?

சுற்று சூழல் மாசுகளை கட்டுபடுத்த இஸ்லாம் கூறும் வழி என்ன ? சுற்று சூழல் என்றால் என்ன? மனிதன் உட்பட அனைத்து ஜீவன்களும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்டலமாகும். இந்த புவி மண்டலம் சீராக இயங்குவதற்கு 5 வகையான ஏற்பாடுகளை இறைவன் வகுத்துள்ளான். அவைகளாவன: 1) நிலம் 2) நீர் 3) காற்று 4) ஆகாயம் 5) நெருப்பு இறைவன் வகுத்து வைத்துள்ள இந்த ஐந்து வகையான ஏற்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டுதான் வளம் வர […]

அல்குர்ஆன் கூறும் சூறாவளி எச்சரிக்கைகள்

அல்குர்ஆன் கூறும் சூறாவளி எச்சரிக்கைகள் உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. […]

இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள்

இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள்                                                                                    பூகம்பம், சுனாமி ஏற்பட்ட நாடுகள் பசிபிக் பெருங்கடலில் 1900 – 2001 வரை சுமார் […]

பூமியில் தான் மனிதர்கள் வாழ முடியும்

பூமியில் தான் மனிதர்கள் வாழ முடியும் குர்ஆன் கூறும் விஞ்ஞானம். இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்பதற்கு விஞ்ஞான ரீதியாகவும், அறிவு பூர்வமாகவும் குர்ஆன் தெளிவுப்படுத்துகிறது. அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். “இறங்குங்கள்!  உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன” என்றும் நாம் கூறினோம். (அல்குர்ஆன்: 2:36) ➚ பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி […]

புற்றுநோய் தீர்க்கும் தாய்ப்பால்

புற்றுநோய் தீர்க்கும் தாய்ப்பால் தாய்ப்பாலிலுள்ள ‘ஹேம்லெட்’ என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ‘ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்!’ இதன் சுருக்கம் தான், ‘ஹேம்லெட்!’ மனித உடலில், ‘ஹேம்லெட்’ என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை […]

தேனீக்களின் வழி அறியும் திறன்

தேனீக்களின் வழி அறியும் திறன் தேனீக்கள் மூலம் கன்னிவெடிகளைக் கண்டுபிடிக்கலாம் என்ற செய்தி தமிழில் எல்லா ஊடகங்களிலும் கீழ்க்கண்டவாறு வெளிவந்தது. அச்சு அசலாக ஒரு வார்த்தை கூட மாறாமல் அனைத்து ஊடகங்களிலும் கீழ்க்கண்டவாறு தான் இச்செய்தி வெளியானது. ஏதோ ஒரு ஊடகத்தில் வந்ததை அப்படியே காப்பி அடித்து எல்லோரும் பயன்படுத்தியுள்ளனர். ஜாக்ரப், மே 23- வெடிகுண்டுகளை தேனீக்கள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனோடு இணைந்த குரோடியா நாடு, அடர்ந்த பசுமை […]

குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சரித்திரச் சான்று ?

குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சரித்திரச் சான்று ? யஹ்யா என்று யாரும் இருந்ததில்லை இவ்வசனத்தில் (19:7) ஸக்கரிய்யா நபியின் தள்ளாத வயதில் அவருக்கு ஆண்குழந்தையை அல்லாஹ் கொடுத்த செய்தியைச் சொல்கிறான். திருக்குர்ஆன் இறைவேதம் என்று நிரூபிக்க இந்த ஒரே ஒருவசனமே போதுமான ஆதாரமாக அமைந்துள்ளது. ஸகரிய்யா நபிக்கு ஆண் குழந்தையைக் கொடுக்கும் போதே அதற்கு யஹ்யா என்ற பெயரைச் சூட்டி அல்லாஹ் வழங்குகிறான். இந்தப் பெயரை இதற்கு முன் ஒருவருக்கும் சூட்டியதில்லை எனவும் கூறுகிறான். இந்தப் பெயரை […]

தூக்கத்தில் ஏற்படும் கனவுகள். – ஓர் அறிவியல் ஆய்வு.

தூக்கத்தில் ஏற்படும் கனவுகள். – ஓர் அறிவியல் ஆய்வு. (2263) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِذَا اقْتَرَبَ الزَّمَانُ لَمْ تَكَدْ رُؤْيَا الْمُسْلِمِ تَكْذِبُ، وَأَصْدَقُكُمْ رُؤْيَا أَصْدَقُكُمْ حَدِيثًا، وَرُؤْيَا الْمُسْلِمِ جُزْءٌ مِنْ خَمْسٍ وَأَرْبَعِينَ جُزْءًا […]

Next Page » « Previous Page