BJP யின் காவி வெறியாட்டம் ஜெய் ஸ்ரீராம் சொல்ல மறுத்த ஹாலித் அன்சாரி என்ற 15வயது முஸ்லிம் சிறுவனை உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய காவி மிருகக் கும்பல்! தன்னைத் தானே தீவைத்துக் கொளுத்திக் கொண்டதாக முஸ்லிம் சிறுவன் மீதே பழிபோடும் உபி காவல்துறையின் அட்டூழியம்! கடந்த ( 28.07.19 ) ஞாயிற்றுக்கிழமை உ.பியில் சாந்தாலி மாவட்டத்தில், காவி பயங்கவராதிகள் 4 பேர் ஹாலித் அன்சாரி என்ற சிறுவனை சுற்றி வளைத்து, ஜெய் ஸ்ரீ ராம் சொல்லச் […]