Category: எச்சரிக்கையூட்டும் நபிமொழிகள்

u464

19) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-19

19) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-19 நபிமொழி-91 உருவப்படம்  قَالَ: ” أَمَا عَلِمْتِ أَنَّ المَلاَئِكَةَ لاَ تَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ، وَأَنَّ مَنْ صَنَعَ الصُّورَةَ يُعَذَّبُ يَوْمَ القِيَامَةِ يَقُولُ: أَحْيُوا مَا خَلَقْتُمْ உருவப் படம் உள்ள வீட்டிற்குள் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்பதும், உருவப் படத்தை வரைந்தவன் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவான் என்பதும், நீ படைத்தவற்றுக்கு உயிர் கொடு’ என்று அல்லாஹ் சொல்வான் என்பதும் உனக்குத் தெரியாதா” என்று ஆயிஷா […]

18) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-18

18) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-18 நபிமொழி-86 குழப்புவது ஷைத்தானின் ஆயுதம்    قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ «إِنَّ عَرْشَ إِبْلِيسَ عَلَى الْبَحْرِ، فَيَبْعَثُ سَرَايَاهُ فَيَفْتِنُونَ النَّاسَ، فَأَعْظَمُهُمْ عِنْدَهُ أَعْظَمُهُمْ فِتْنَةً» நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்லீஸின் சிம்மாசனம் கடலில் மீதுள்ளது. அவன் தன் படைகளை அனுப்பி மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துகிறான். இப்லீஸிடம் மிகவும் மரியாதைச் குரியவன் மக்களிடையே அதிக குழப்பம் செய்பவனே! அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) […]

17) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-17

17) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-17 நபிமொழி-81 காவி இறைமறுப்பாளர்களின் ஆடை  رَأَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ، فَقَالَ: «إِنَّ هَذِهِ مِنْ ثِيَابِ الْكُفَّارِ فَلَا تَلْبَسْهَا» நான் இரு காவி நிற ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்டு இவை காஃபிர்களின் ஆடையாகும். இதை நீ அணியாதே என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.  அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (முஸ்லிம்: 4218) நபிமொழி-82 திட்டுவது  பாவமாகும்  عَنْ أَبِي […]

16) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-16

16) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-16 நபிமொழி-76 இறைநம்பிக்கையாளன் அல்லன்  عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ، وَلاَ يَشْرَبُ الخَمْرَ حِينَ يَشْرَبُ وَهُوَ مُؤْمِنٌ، وَلاَ يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ، وَلاَ يَنْتَهِبُ نُهْبَةً، يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ فِيهَا أَبْصَارَهُمْ حِينَ يَنْتَهِبُهَا وَهُوَ مُؤْمِنٌ» விபச்சாரம் செய்யும் போது ஒருவன் […]

15) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-15

15) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-15 நபிமொழி-71 பிறருடைய நிலத்தை அபகரித்தல்   قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ «مَنْ ظَلَمَ مِنَ الأَرْضِ شَيْئًا طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ» அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறருடைய நிலத்தின் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டவரின் கழுத்தில் (மறுமையில்) ஏழு பூமிகளை தொங்க விடப்படும் அறிவிப்பவர்: சயீத் பின் ஸைத் (ரலி) (புகாரி: 2452) நபிமொழி-72 பூனைக்கு தீனி போடாததால் நரகம் சென்ற […]

14) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-14

14) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-14 நபிமொழி-66 தற்கொலை செய்பவருக்குரிய தண்டனை  قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «الَّذِي يَخْنُقُ نَفْسَهُ يَخْنُقُهَا فِي النَّارِ، وَالَّذِي يَطْعُنُهَا يَطْعُنُهَا فِي النَّارِ» அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கழுத்தை நெரித்துத் தற்கொலை செய்தவன் நரகத்திலும் தனது கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பான். ஆயுதத்தால் தாக்கித் தற்கொலை செய்தவன் நரகத்திலும் தன்னை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பான்.  அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) (புகாரி: 1365) நபிமொழி-67 […]

13) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-13

13) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-13 நபிமொழி-61 தர்மம் செய்தல்  قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تُوكِي فَيُوكَى عَلَيْكِ» ‘நபி(ஸல்) அவர்கள் என்னிடம் ‘நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்!’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) (புகாரி: 1433) நபிமொழி-62 பட்டு அங்கி عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ «أَهْدَى إِلَيَّ […]

12) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-12

12) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-12 நபிமொழி-56 மறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்  عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ، وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ: رَجُلٌ حَلَفَ عَلَى سِلْعَةٍ لَقَدْ أَعْطَى بِهَا أَكْثَرَ مِمَّا أَعْطَى وَهُوَ كَاذِبٌ، وَرَجُلٌ حَلَفَ عَلَى يَمِينٍ كَاذِبَةٍ بَعْدَ العَصْرِ، لِيَقْتَطِعَ بِهَا  مَالَ رَجُلٍ مُسْلِمٍ، […]

11) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-11

11) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-11 நபிமொழி-51 ஸஜ்தாவில் விரும்பிய துஆக்களைக் கேட்கலாம்  أَلَا وَإِنِّي نُهِيتُ أَنْ أَقْرَأَ الْقُرْآنَ رَاكِعًا أَوْ سَاجِدًا، فَأَمَّا الرُّكُوعُ فَعَظِّمُوا فِيهِ الرَّبَّ عَزَّ وَجَلَّ، وَأَمَّا السُّجُودُ فَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ، فَقَمِنٌ أَنْ يُسْتَجَابَ لَكُمْ» அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களே, அறிந்து கொள்ளுங்கள்! ருகூவு அல்லது சஜ்தாவில் குர்ஆன் ஒத வேண்டாமென்று நான் தடை செய்யப் பட்டுள்ளேன். ருகூவில் வல்லமையும் மாண்பும் உடைய இறைவனை […]

10) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-10

10) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-10 நபிமொழி-46  சகோதரத்துவம்  عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ «إِيَّاكُمْ وَالظَّنَّ، فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الحَدِيثِ، وَلاَ تَجَسَّسُوا، وَلاَ تَحَسَّسُوا، وَلاَ تَبَاغَضُوا، وَكُونُوا إِخْوَانًا நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சந்தேகம் கொள்வது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம்தான் செய்திகளிலேயே மிகவும் பொய்யானது. துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள் ஒருவரோடு ஒருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரர்களாய் இருங்கள். தன் சகோதரன் மணந்து கொள்ளவோ […]

09) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-9

09) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-9 நபிமொழி-41 உறவை பேணுவோம்  أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உறவை முறிப்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.  அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி) (புகாரி: 5984) நபிமொழி-42 பாதைக்குரிய உரிமை  عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «إِيَّاكُمْ وَالجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ»، فَقَالُوا: […]

08) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-8

08) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-8 நபிமொழி-36 அழகிய நடைமுறை  …وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன் படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு […]

07) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-7

07) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-7 நபிமொழி-31 கருத்து முரண்பாடு قَالَ هَجَّرْتُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، قَالَ: فَسَمِعَ أَصْوَاتَ رَجُلَيْنِ اخْتَلَفَا فِي آيَةٍ، فَخَرَجَ عَلَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُعْرَفُ فِي وَجْهِهِ الْغَضَبُ، فَقَالَ: «إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ، بِاخْتِلَافِهِمْ فِي الْكِتَابِ» ஒரு நாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். குர்ஆனின் ஒரு […]

06) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-6

06) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-6 நபிமொழி-26  சகோதரத்துவம்   يُحَدِّثُ عَنْ جَدِّهِ جَرِيرٍ، قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ: «اسْتَنْصِتِ النَّاسَ» ثُمَّ قَالَ: «لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ» ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “விடைபெறும்” ஹஜ்ஜின்போது (உரை நிகழ்த்திக்கொண்டிருக்கையில்) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “மக்களை மௌனமாக இருக்கச் சொல்லுங்கள்!” என்று கூறிவிட்டு, “எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் […]

05) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-5

05) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-5 நபிமொழி-21 பெண்களைப் போன்று நடந்துகொள்பவர்(களான அலி)களை வீட்டிலிருந்து வெளியேற்றுதல். حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَعَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُخَنَّثِينَ مِنَ الرِّجَالِ، وَالمُتَرَجِّلاَتِ مِنَ النِّسَاءِ، وَقَالَ: «أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ» قَالَ: فَأَخْرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فُلاَنًا، وَأَخْرَجَ عُمَرُ فُلاَنًا நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் […]

04) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-4

04) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-4 நபிமொழி-16 வானவர்கள் சபிப்பார்கள்  عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ فَبَاتَ غَضْبَانَ عَلَيْهَا لَعَنَتْهَا المَلاَئِكَةُ حَتَّى تُصْبِحَ» இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை […]

03) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-3

03) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-3 நபிமொழி-11 ஒட்டுமுடி வைத்துக் கொள்வது  عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ «لَعَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الوَاصِلَةَ وَالمُسْتَوْصِلَةَ، وَالوَاشِمَةَ وَالمُسْتَوْشِمَةَ» இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக் கொள்பவளையும் சபித்தார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) (புகாரி: 5940) நபிமொழி-12 யூத, கிறித்தவர்களை அல்லாஹ் சபிப்பான்  عَنْ […]

02) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-2

02) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-2 நபிமொழி-6 மோசடி செய்பவன்  عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا، فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلًا فَقَالَ: «مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ؟» قَالَ أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللهِ، قَالَ: «أَفَلَا جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ، مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي» அபூஹுரைரா (ரலி) அவர்கள் […]

01) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-1

01) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-1 நபிமொழி-1 அறியாமைக் காலத்துச்செயல்கள்  حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا زُبَيْدٌ اليَامِيُّ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَيْسَ مِنَّا مَنْ لَطَمَ الخُدُودَ، وَشَقَّ الجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الجَاهِلِيَّةِ» இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: துன்பத்தினால் தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் […]