“நிச்சயமாக ஒவ்வொரு பொருளுக்கும் இதயம் உண்டு. அல்குர்ஆனின் இதயம் சூரா யாஸீன் ஆகும்.” 1. இமாம் திர்மிதி: இந்த ஹதீஸ் அபூர்வமான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ஹாரூன் என்பவர் அறியப்படாத ஒரு ஷெய்ஹ் ஆவார். 2. இமாம் இப்னு கஸீர்: இதனுடைய அறிவிப்பாளர் வரிசையின் பலவீனத்தின் காரணமாக இச்செய்தி சரியான ஒன்றல்ல. (தப்ஸீருல் குர்ஆன்) 3. இமாம் இப்னு ஹஜர்: இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஹாரூன் என்பவர் இடம்பெற்றுள்ளார். அவர் யார் என்று அறியப்படவில்லை. […]