Author: Trichy Farook

நபிகளார் மகிழ்ந்து சிரித்த சம்பவங்கள்

முன்னுரை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் அவர்களை சிரிக்க வைத்துள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்த நிகழ்வுகள் பிறர் மனதைத் துன்புறுத்தும் வண்ணம் ஒருபோதும் அமைந்ததில்லை. சிரிப்பிற்குரிய சரியான காரணமுள்ள சந்தர்ப்பங்களில் தான் சிரித்திருக்கிறார்கள். அவர்கள் சிரிப்பில் சில சமயங்களில் […]

பத்ரு, உஹது படிப்பினை – 11

முன்னுரை இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான போர்களைப் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் தமது தலையில் இரும்புத் தொப்பி அணிந்தபடி மக்காவினுள் நுழைந்தார்கள். (புகாரி: 5808) வழி குறுகலாக உள்ள கத்முல் ஜபல்’ என்ற இடத்தில் அபூஸுஃப்யானை நிறுத்தி வை. அல்லாஹ்வின் படை அவரைக் கடந்து செல்வதைப் பார்க்கட்டும் என்று நபி (ஸல்) அப்பாஸுக்கு ஆணை பிறப்பித்தார்கள். அப்பாஸும் […]

பத்ரு, உஹது படிப்பினை – 10

முன்னுரை இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான போர்களைப் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக தேர்வு செய்யப்பட்ட நாளிலிருந்து அவர்களுக்குச் சோதனை காலம் ஏற்பட்டது. அவர்களில் 13 ஆண்டு கால மக்கா வாழ்க்கையில் அவர்களும், அவர்களுடன் இஸ்லாத்தை ஏற்றவர்களும் தாங்க முடியாத தொல்லைகளுக்கு ஆளானார்கள். கொள்கையைக் காப்பாற்றிக் கொள்ள சிலர் அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் செல்ல நபிகளார் அனுமதி வழங்கினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களும் […]

பத்ரு, உஹது படிப்பினை – 9

முன்னுரை இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான போர்களைப் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். அல்அஹ்சாப் என்ற அகழ் யுத்தம் அல்அஹ்சாப் என்று அறியப்படும் யுத்தம் ஹிஜிரி 5ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தம் ஆகும். பனூ நளீர் குலத்து யூதர்களுடன் நடைபெற்ற போரில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது. இதனால் பனூ குறைழா என்ற யூதர்கள் மிகவும் கவலையடைந்தனர். முஸ்லிம்களை அழிப்பதற்காக பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டினர். முஸ்லிம்களுக்கு எதிராக குரைஷிகள், மற்றும் […]

பத்ரு, உஹது படிப்பினை – 8

முன்னுரை இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான உஹுத் போர் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். தாக்கப்பட்ட நபிகளார் உஹுத் போரில் எதிரிகள் வேறு வழியில் திடீரென தாக்கியதால் நபித்தோழர்கள் பலர் கொல்லப்படும் நிலை ஏற்பட்டது. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களில் ஒருவரான ஜாபிர் (ரலி) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) அவர்களும் மிக கடுமையாக தாக்கப்பட்டு […]

பத்ரு, உஹது படிப்பினை – 7

முன்னுரை இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான உஹுத் போர் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். போர் துவக்கம் நபிகளாரின் படையும் இûவைப்பவர்களின் படை கடுமையாக மோதத்துவங்கியது. சொர்க்கத்தை மட்டும் நோக்கமாக கொண்ட இஸ்லாமிய படை வீரியமாக இணைவைப்பவர்களை தாக்க துவங்கினர். உஹுதுப் போரின் போது ஒருவர் நபி (ஸல்) அவர்கüடம், “நான் கொல்லப்பட்டால் எங்கே (இருப்பேன்)?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கத்தில்” என்று பதிலüத்தார்கள். (அந்த மனிதர்) தமது […]

பத்ரு, உஹது படிப்பினை – 6

முன்னுரை இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான போர்களைப் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் வாழ்நாளில் பல போர்களங்களை சந்தித்துள்ளார்கள். ஒவ்வொரு போர்களங்களிலும் அல்லாஹ் ஏதாவது ஒரு படிப்பினை வைத்திருப்பான். அந்த வகையில் உஹுத் போரில் நபிகளாரின் கட்டளையை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்ற ஓர் உயர்ந்த அடிப்படையை இந்த போரில் அல்லாஹ் உணர்த்தியுள்ளான். உஹுத் போர் காலம் : ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டு, […]

பத்ரு, உஹது படிப்பினை – 5

முன்னுரை இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான பத்ரு போரைப் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். ஆலோசனை முஸ்லிம்கள் எதிரிகளைச் சிறைப்பிடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் உமர் (ரலி) அவர்களிடமும் “இந்தக் கைதிகள் விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள் (இவர்களை என்ன செய்யலாம்)?” என்று (ஆலோசனை) கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (எதிரிகளாயினும்) அவர்கள் (நம்) தந்தையின் சகோதரர் புதல்வர்களே; நம் […]

பத்ரு, உஹது படிப்பினை – 4

முன்னுரை இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான பத்ரு போரைப் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். அபூஜஹ்லைக் கொன்ற இரு இளைஞர்கள் இஸ்லாத்தின் முதல் எதிரியாக இருந்த அபூஜஹ்லை அன்சாரித் தோழர்களான இரு இளைஞர்களே கொன்றனர். இந்த இளைஞர்கள் இதற்கு முன்னர் அபூஜஹ்லைப் பார்த்ததுகூட கிடையாது. பத்ருப் போரின் போது நான் (படை) அணியில் நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப் பக்கமும் இடப் பக்கமும் நான் பார்த்தேன். என்னருகே (இரு […]

பத்ரு, உஹது படிப்பினை – 3

முன்னுரை இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான பத்ரு போரைப் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். பத்ருப் போர் நடப்பதற்கு முந்தைய இரவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாகவும் எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்ததால் அன்றைய இரவு அழுது அழுது இறைவனிடம் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். . அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகையின் திசையான) “கிப்லா’வை முன்னோக்கித் தம் கரங்களை நீட்டித் தம் இறைவனை உரத்த […]

பத்ரு, உஹது படிப்பினை – 2

முன்னுரை இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான பத்ரு போரைப் பற்றியும், அந்த போருக்கான காரணத்தையும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். பத்ரை நோக்கி அபூஜஹ்ல் கூட்டத்தினர் போர் செய்ய வருகிறார்கள் என்பதை அறிந்த நபி (ஸல்) அவர்களும் போருக்குரிய ஏற்பாடுகளைச் செய்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களைப் புறப்படச் செய்தார்கள். மக்கள் புறப்பட்டுச் சென்று பத்ர் எனும் இடத்தில் தங்கினர். அப்போது அவர்களிடம் குறைஷியரின் தண்ணீர் சுமக்கும் ஒட்டகக் […]

பத்ரு, உஹது படிப்பினை – 1

முன்னுரை இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான பத்ரு மற்றும் உஹது போர்களங்களைப் பற்றியும், அந்த போருக்கான காரணத்தையும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்க்க இருக்கிறோம். நபி (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கை மக்களிடம் எடுத்துரைத்த போது கடும் எதிர்ப்புகள் வந்தன. அவற்றின் உச்சகட்டமாக இஸ்லாத்தை ஏற்ற மக்களை கருவறுக்க போர்கள் தொடுக்கப்பட்டன. அந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் பல போர்களைச் சந்தித்துள்ளார்கள். அவர்கள் சந்தித்த போர்கள் மொத்தம் 19 ஆகும். […]

என் குழந்தையை யாருக்குரியது?

மனைவியின் புகார்: என் கணவரோடு எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது. இப்போது எங்கள் இருவருக்கும் பிறந்த குழந்தை யாருக்குச் சொந்தம்?   தீர்வு: கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டுப் பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது.   குழந்தை பாலருந்தும் பருவத்தில் இருந்தால் 1. குழந்தை பாலருந்தும் பருவத்தில் இருந்தால் தாய் தான் அக்குழந்தைக்கு மிகவும் உரிமை படைத்தவளாவாள். ஏனெனில் குழந்தைக்குத் தாய்ப்பால் மிகவும் […]

வீடு என்பது இறைவனின் அருட்கொடை!

முன்னுரை ஒரு மனிதன் இவ்வுலகில் பெறுகின்ற மிக முக்கியமான பாக்கியங்களில் ஒன்று வீடாகும். அதிலும் சொந்த வீட்டில் வசிப்பது என்பது மிகப் பெரும் பாக்கியமாகும். ஒரு சொந்த வீட்டைக் கட்டுவதற்காக, கட்டிய மனைவியைப் பிரிந்து பல்லாண்டுகள் பாலைவனத்தில் தன் இளமையைத் தொலைக்கும் மக்கள் கணக்கிலடங்காது. எலி வலையானாலும் தனி வலை வேண்டும், வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப் பார் என்பதெல்லாம் வீட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்ட பழமொழிகளாகும். கொடும் வெப்பத்திலிருந்தும், ஆட்டும் குளிரிலிருந்தும் மனிதனைப் பாதுகாப்பது […]

நரகில் தள்ளும் நச்சு வார்த்தைகள்

முன்னுரை இன்றைய முஸ்லிம் பெண்கள் தாம் என்ன பேசுகிறோம் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் பேசுவதைப் பார்க்கலாம். அப்படி பேசக்கூடிய பேச்சுக்களில் பல வார்த்தைகள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் வார்த்தைகளாக இருப்பதையும் காணலாம். சில காரியங்களைச் செய்தால் அதனால் தீங்கு ஏற்படும் என்றும் நம்புகின்றனா். குறிப்பிட்ட நேரங்களில் தர்மமோ, அல்லது இரவலாக பொருளோ தந்தால் வறுமை ஏற்படும் என்றும் நம்புகின்றனர். இவை சரியா என்று பார்ப்போம். இருட்டு வந்து விட்டால் இரவல் கிடையாது அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் […]

வரம்பு மீறுதல்

முன்னுரை அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லித்தராத விஷயங்களைச் செய்வதும், சொல்லித்தந்த விஷயங்களில் அவர்கள் கூறாத செயல்களை அதிகப்படியாக செய்வதும், அவர்கள் சொன்ன விஷயங்களுக்கு மாற்றமாக செய்வதும் வரம்பு மீறுதலாகும். இதைப்பற்றி அல்லாஹ் தான் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான். وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ ؕ وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا‏ அல்லாஹ்வும், அவனது தூதரும் […]

மணப்பெண் நகையும் மார்க்கத்தின் நிலையும்

முன்னுரை ஒருவன் நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்யப் போகிறேன் என்பதை முன்வைத்து பெண்வீட்டாரிடமிருந்து தனக்காகப் பெறுகின்ற பெரும்பாலானவை வரதட்சணைதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இவ்வாறு பெறப்படுவது பணமாக இருந்தாலும், பொருளாக இருந்தாலும், விருந்தாக இருந்தாலும், நகையாக இருந்தாலும் அவை வரதட்சணைதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில் ஒரு பெண்ணிற்கு திருமணத்தின் போது போடப்படுகின்ற நகை அனைத்தும் வரதட்சணையில் உள்ளடங்கிவிடும் என்று கருதமுடியாது. பொதுவாக நகைகளால் தன்னை அலங்கரித்துக் கொள்வது பெண்களின் இயற்கைத் தன்மையாகும். அதிலும் குறிப்பாக […]

ஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும்

முன்னுரை மனிதர்கள் அனைவரும் தமது தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே சென்றாக வேண்டிய நிலையில் உள்ளனர். அவ்வாறு செல்லக்கூடிய இடங்கள் நாம் வேலை செய்யும் அலுவலகம், கடைவீதிகள், பேருந்து நிறுத்தங்கள், காய்கறிகடைள், ரயில் நிலையங்கள்,திருமண மண்டபங்கள்,இப்படி பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம். இங்கே நம்மை போல் பலரும் வருவார்கள். இவ்வாறு கூட்டமாக சேருமிடங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகும். புறப்படும் போது முதலில் வீட்டை விட்டு வெளியே போகும் போதே அல்லாஹ்விடம் […]

சிறந்த தம்பதிகள்

முன்னுரை பெரும்பான்மையான முஸ்லிம் குடும்பங்களில் கணவன்,மனைவி பிரச்சினை ஏற்பட்டு தலாக் வரைக்கும் செல்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கணவன் அல்லது மனைவியிடத்தில் மார்க்கப்பற்று இல்லாததுதான். உதாரணமாக ஒரு கணவன் மது அருந்திவிட்டு வந்து மனைவியை அடித்தால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு இறுதியில் பிரியும் நிலை ஏற்படுவதற்கும் கணவனிடத்தில் மார்க்கப்பற்று இன்மையே காரணமாகும். அதேபோல் கணவன் என்னதான் சம்பாதித்து கொடுத்தாலும் பேராசை கொண்ட மனைவி அதைக் கொண்டு திருப்தி அடையாமல் இருந்தால் அங்கு பிணக்குகள் ஏற்படுகிறன. […]

மாப்பிள்ளை வியாபாரம்!

முன்னுரை சந்தையில் ஆடு, மாடுகளை விற்பது போல் நடைபெறும் ஒரு வியாபாரம் தான் மாப்பிள்ளை வியாபாரம்! ஆம் மானங் கெட்டவர்களின் ஒவ்வொரு திருமண நிகழ்வின் போதும் நடைபெறும் வியாபாரம். மணமகனை வரதட்சணை என்ற  குறிப்பிட்ட விலைக்கு விற்கப்படும் இந்த வியாபாரம், ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்திருந்தாலும், தற்போது அல்லாஹ்வின் பேரருளால்  குறைந்து கொண்டு வருகிறது. இதற்குக் காரணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அமைப்பினர் செய்யும் இடைவிடாத பிரச்சாரம் தான். இன்னும் சில ஊர்களில் இந்த […]

மே மாதம் – அன்னையர் தினமும் அன்னையர்கள் நிலையும்!

முன்னுரை வருடந்தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் இதற்கு ஒரு நாள் முன்பின்னாக கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவைச் சார்ந்த ஜார்விஸ் என்ற சமூக சேவகி இறந்த பின்பு (1904) அவர்களது மகள் அனாஜார்விஸ் என்ற பெண்மணி தன் தாய் நினைவாக தமதூரில் உள்ள தேவாலயத்தில் (1908) மே மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தன் அன்னையைப் பாராட்டி நினைவு கூர்ந்து சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார். இதுவே அன்னையர் தினக் […]

கற்பா? கல்லூரியா?

முன்னுரை பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சி மேற்கொள்கிறார்கள்; பெரும்பாடு படுகிறார்கள். கல்வி சிறந்ததே அல்குர்ஆன் கல்வியின், அறிவின் அவசியத்தை எந்தளவு வலியுறுத்துகின்றதெனில், அறிஞர்களே அல்லாஹ்வைச் சரியாகப் பயப்படுபவர்களாக இருப்பர் என்று கூறுகின்றது. وَمِنَ النَّاسِ وَالدَّوَابِّ وَالْأَنْعَامِ مُخْتَلِفٌ أَلْوَانُهُ كَذَلِكَ إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ ”அல்லாஹ்வை அவனது அடியார்களில் அஞ்சுபவர்கள் அறிஞர்களே.” (35:28) […]

அருகி வரும் விருந்தோம்பல்

முன்னுரை விருந்தினரை உபசரிப்பது இஸ்லாத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ள ஒரு வணக்கமாகும். விருந்தோம்பல் ஈமானின் ஒரு அங்கம் என்று இஸ்லாம் கூறுகிறது. 6018- حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ ، عَنْ أَبِي حَصِينٍ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلاَ يُؤْذِ جَارَهُ ، […]

மனிதர்களில் சிறந்தவர்கள்

முன்னுரை மனிதர்கள் தங்களுக்கு இருக்கும் வாழ்க்கை நிலையில் மட்டுமல்ல, பண்புகளிலும் பழக்க வழக்கங்களிலும் வேறுபட்டும் வித்தியாசப்பட்டும் இருக்கிறார்கள். ஆகையால், ஒருவரை சிறந்தவர் என்று முடிவு செய்வதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான காரணங்களைக் குறிப்பிடுகிறார்கள். வேறுபாடான வித்தியாசமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள். ஒருவருடைய காரியத்தையோ பண்பையோ காரணமாக வைத்து அவரைச் சிறந்தவர் என்று சொல்வது ஒருவருடைய பார்வையில், கண்ணோட்டத்தில் சரியாக இருக்கும். அதேசமயம், மற்றவர்களின் பார்வையில் தவறாக இருக்கும். காரணம், ஒருவரிடம் தாங்கள் விரும்பும் எதிர்பார்க்கும் பண்பு இருப்பதைப் பொறுத்து […]

அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் அறிவுரைகள்

முன்னுரை ஹிஜ்ரி 470 ஆம் ஆண்டு பிறந்த, அப்துல் காதிர் ஜீலானி என்ற அறிஞரின் பெயரால் இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரான செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவர்களை இறைவன் அளவுக்கு உயர்த்தியும் அவர்களிடம் எதையும் கேட்கலாம் என்றும் அவர்கள் நம் தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்றும் பல ஆதாரமற்ற கதைகளை முஸ்லிம்களுக்கு மத்தியில் உலாவரச் செய்துள்ளனர். ஆனால் அந்த அறிஞர் இவர்களின் இந்த செயலுக்கு முற்றிலும் மாற்றமாக, ஓரிறைக் கொள்கை போதித்தவராகவும் திருக்குர்ஆனையும் நபிவழியை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று […]

இஸ்லாமிய வரலாறு கண்ட புரட்சிப் பெண்கள்

முன்னுரை ஏக இறைவனாகிய அல்லாஹ் ஓரிறைக் கொள்கையை எடுத்துரைக்கும் அனைத்து இடத்திலும் தன்னை வணங்க வேண்டும் என்று மட்டும் கூறாமல் அந்த இறைவணக்கத்தில் வேறு யாரையும் கூட்டாக்கிக் கொள்ளக் கூடாது என்றும் கட்டளையிடுகின்றான். ஆனால் அல்லாஹ்வை மட்டும் வணங்குபவர்களை விட அவனுடன் மற்றவற்றையும் சேர்த்து வணங்குபவர்களே அதிகம் என்று தனது அருள்மறையாம் திருமறையில் குறிப்பிடுகின்றான். وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ‏ அவர்களில் பெரும்பாலானோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை. (அல்குர்ஆன்: 12:106) […]

தீமையை வெறுத்த சுவனத்துப் பெண் உம்மு ஸுலைம் (ரலி)

முன்னுரை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இன்று ஏகத்துவ வாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளக் கூடியவர்கள், தங்கள் வாழ்க்கையில் சறுகக் கூடிய சந்தர்ப்பங்களில் ஒன்று, அவர்களுடைய திருமண விஷயத்தில் ஆகும். தங்களுக்கு ஆதாயம் கிடைக்கின்றதென்றால் கொள்கையைக் காற்றிலே பறக்க விட்டு விடுவார்கள். அதுவரையிலும் தவ்ஹீதைக் குறித்து வீராவேசமாகப் பேசித் தள்ளியவர்கள் எல்லாம் தங்கள் வாழ்க்கைத் துணைகளைத் தேர்ந்தெடுக்கக் கூடிய விஷயத்தில் மார்க்கத்தைப் புறந்தள்ளி விட்டு மனோ இச்சைக்கு மயங்கி விடுவார்கள். தாங்கள் தேர்ந்தெடுக்கும் […]

யாரின் பக்கம் நீ திரும்பிப் பார்க்கிறாய்?

”(ஒரு அடியான் தொழுகைக்காக நின்றுவிட்டால் அவன் ரஹ்மானுடைய கண் பார்வையில் இருக்கிறான், அவன் திரும்பிப் பார்த்தால் அவனிடம் ஆதமுடைய மகனே! யாரின் பக்கம் நீ திரும்பிப் பார்க்கிறாய்? என்னை விட சிறந்தவரின் பக்கமா? என ரப்பு-இறைவன்- கேட்கிறான், ஆதமுடைய மகனே! தொழுகையில் என் பக்கம் முன்னோக்கு நீ யார் பக்கம் திரும்ப நினைக்கிறாயோ அவர்களின் நானே மிகச் சிறந்தவன்)” என்ற இந்த ஹதீஸ் ஈஸவி அவர்களுக்குரிய ”அல்அஹாதீசுல் குதுஸிய்யதிழ் ழயீஃபதி வல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (46) […]

சொர்க்கம் நரகம் ஆயிரம் ஆண்டுகள் மூடப்பட்டனவா?

”(ஜிப்ரீலே! நரகத்தைப் பற்றிக் கூறும் என நபி(ஸல்)அவர்கள் கேட்டார்கள், அப்போது ஜிப்ரீல் அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் நரகத்திற்கு ஆணையிட்டான் அது வெண்மையாக ஆகுமளவிற்கு ஆயிரம் ஆண்டுகள் மூட்டப்பட்டது, பின்னர் அல்லாஹ் நரகத்திற்கு ஆணையிட்டான் அது சிகப்பாக ஆகுமளவிற்கு ஆயிரம் ஆண்டுகள் நெருப்புமூடப்பட்டது, பின்னரும் அல்லாஹ் நரகத்திற்கு ஆணையிட்டான் அது கருப்பாக ஆகுமளவிற்கு ஆயிரம் ஆண்டுகள் நெருப்புமூடப்பட்டது இறுதியாக அது இருள் நிறைந்த கருப்பாக ஆகிவிட்டது)” என்ற இந்த ஹதீஸ் ”ஹைதமி’ என்ற நூலில் (10/387) ம் பக்கத்திலும் […]

இமாம்கள் பலவீனம் என ஒதுக்கியவை

(அல்லாஹ் அனுமதித்த காரணமின்றி ஒருவர் நோன்பை விட்டுவிட்டு அதற்காக காலமெல்லாம் அவர் நோன்பு நோற்றாலும் அந்த நோன்பை நிறைவேற்றியவராகமாட்டார்)என்ற இந்த ஹதீஸ் அவர்களுக்குரிய தன்ஷீ ஹுஷ் ஷரீஆ’ என்ற நூலில் (2/148) ம் பக்கத்திலும், தர்கீப், தர்ஹீப்’ என்ற நூலில் (2/74) ம் பக்கத்திலும், பலவீனமானது என்று உள்ளது. (இரும்பு துருப்பிடிப்பது போல உள்ளங்களிலும் துருப்பிடிக்கும் பாவ மன்னிப்புத் தேடுவது உள்ளத்தின் துருவை அகற்றிவிடும்) என்ற இந்த ஹதீஸ் ”ஃதகீரதுல் ஹுஃப்பாழ்’ என்ற நூலில் (2/1978) ம் […]

மதீனா பள்ளியில் தொழுதால் நரகிலிருந்து விடுதலை

”(எனது பள்ளியில் ஒருவர் ஒரு நேரத் தொழுகை கூட தவறாமல் 40 நேரத் தொழுகைகளைத் தொழுதுவிட்டால் அவர் நரகத்தை விட்டும் விடு தலை பெற்றவர், நரக வேதனையை விட்டும் பாதுகாப்புப் பெற்றவர், நய வஞ்சகமற்றவர் என்று பதிவு செய்யப்பட்டுவிட்டார்” என்ற இந்த ஹதீஸ் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (364)ம் பக்கத்தில் பலவீனமானது என்று உள்ளது.

குர்ஆனை, பெற்றோரை பார்ப்பதும் வணக்கம்!

”குர்ஆனைப் பார்ப்பது வணக்கம், ஒருவர் தனது பெற்றொரைப் பார்ப்ப தும் வணக்கம், அபூதாலிபின் மகன் அலி(ரலி)அலர்களைப் பார்ப்பதும் வணக்கம்)” என்ற இந்த ஹதீஸ் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (356)ம் பக் கத்தில் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது.

குழப்பமான காலத்தில், சுன்னத்திற்கு 100 ஷஹீத் நன்மை

என்னுடைய சமுதாயம் சீரழிந்திருக்கும் வேளையில் என்னுடைய வழிமுறையை பின்பற்றுபவனுக்கு நூறு ஷஹீத் (உயிர் தியாகியின்) நன்மை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அல்காமில் ஃபீ லுஅஃபாயிர்ரிஜால், பாகம் :2, பக்கம் :327) இதே செய்தி இப்னு பஷ்ரான் அவர்களின் அல்அமாலீ என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள அல்ஹஸன் பின் குதைபா என்பவர் பலவீனமானவராவார். 

நீங்கள் இருப்பது போலவே உங்கள் மீது சாட்டப்படுவீர்கள்!

நீங்கள் இருப்பதுபோலவே(அதாவது நீங்கள் நடந்துகொள்ளும் நடை முறைபோலவே) உங்கள் மீது பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்) என்ற இந்த ஹதீஸ் ‘அல்மஜ்மூதுல் ஃபவாயித்’ என்ற நூலில் (624)ம் பக் கத்திலும், ‘தத்கிரதுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (182) ம் பக்கத்திலும், ‘கஷ்ஃபுல் கஃபா’ என்ற நூலில் (2/1997) ம் பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது. இன்ஷா அல்லாஹ் தொடரும்….

இரவில் வாகிஆ ஓதினால் ஒரு போதும் வறுமை ஏற்படாது

ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது. அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : பைஹகீ 2392 மேற்கண்ட செய்தியை ஆதாரமாகக் கொண்டு தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதும் வழக்கம் சிலரிடம் உள்ளது. ஆனால் மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல. இச்செய்தியில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுவதால் இது பலவீனமான செய்தியாகும். இந்த செய்தியை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அபூ ளப்யா என்பவரும் அபூ ளப்யாவிடமிருந்து […]

முஹமது இல்லாவிடில் உலகத்தை படைத்திருக்க மாட்டேன்

முஹம்மதே நீ மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகத்தை நான் படைத்திருக்கமாட்டேன் என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு செய்தி இப்னு அசாகீர் என்ற நூலில் இடம்பெற்றிருக்கின்றது. இதன் அறிவிப்பாளர் தொடரில் பலவீனமானவர்களும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களும் இடம்பெற்றிருக்கின்றனர். இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்களான இப்ராஹீம் அபுஸ்ஸிக்கீன் மற்றும் யஹ்யா ஆகியோர் பலவீனமானவர்கள் என்று இமாம் தஹபீ இமாம் தாரகுத்னீ இமாம் இப்னுல் ஜவ்ஸீ மற்றும் இமாம் அஹ்மது ஆகியோர் குறைகூறியுள்ளனர். இந்த செய்தி […]

ஒரு மணி நேரம் சிந்திப்பது 60 வருட வணக்கத்தை விட சிறந்தது

”ஒரு மணி நேரம் சிந்திப்பது அறுபது வருட வணக்கத்தை விட சிறந்தது” இது, தப்லீக் ஜமாஅத்தினரிடையே பிரபலமான ஹதீஸ். இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று ‘தன்ஸீஹுஷ் ஷரீஆ’ என்ற நூலில் (2/305) ம் பக்கத்திலும் ‘அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (723) ம் ‘தர்த்தீபுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (964) ம் பக்கத்திலும் உள்ளது.

முட்டாள் கொடை வள்ளல், கஞ்சனான அறிவாளியை விட சிறந்தவன்

”கொடைவள்ளல் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவன், சுவர்க்கத்திற்கு நெருக்கமானவன், மக்களிடமும் நெருக்கமானவன். கஞ்சன் அல்லாஹ் வை விட்டும் தூரமானவன், சுவர்க்கத்தை விட்டும் தூரமானவன், மக்களை விட்டும் தூரமானவன். அறிவிலியான கொடை வள்ளல், கஞ்சனான அறிவாளியை விட அல்லாஹ்விடம் பிரியமானவன்” என்ற இந்த ஹதீஸ் ”அல்மனாருல் முனீஃப்’ என்ற நூலில் (284)ம் பக்கத்திலும், ”தர்தீபுல் மவ்ழுஆத்’ என்ற நூலில் (564)ம் பக்கத்திலும் ”அல்லஆலில் மஸ்னுஸஆ’ என்ற நூலில் (2/91) ம் பக்கத்திலும் பலவினமானது என்றுள்ளது.

பேசிக் கொண்டிருக்கும் போது தும்மிவிட்டால் அது சத்தியமானது

ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது தும்மிவிட்டால் அது சத்தியமானது என்ற இந்த ஹதீஸ் ”தன்ஸீஹுஸ் ஸரீஆ’ என்ற நூலில் (483)ம் பக்கத்திலும், ”அல்லஆலில் மஸ்னூஆ’ என்ற நூலில் (2/286)ம் பக்கத் திலும் ”அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (669)ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்றுள்ளது.

முஃமினின் உமிழ்நீர் நிவாரணம்

”முஃமினின் உமிழ்நீர் நிவாரணம் ஆகும்” ”அல்அஸராருல் மர்ஃபூஆ” என்ற நூலின் (217)ம் பக்கத்திலும் ”கஷ்ஃபுல் கஃபா” என்ற நூலின் (1/1500)ம் பக்கத்திலும், (1/1500) ”அழ்ழயீஃபா” என்ற நூலின் (1/1500)ம் பக்கத்திலும் இந்த ஹதீஸ் எந்த ஆதார அடிப்படையுமற்றது என்று உள்ளது.

மறுமை நாளில் இறைவன் எந்த மொழியில் கேள்வி கேட்பான்?

மறுமை நாளில் இறைவன் எந்த மொழியில் கேள்வி கேட்பான்? தெரியாது. மறுமை நாளில் இறைவன் எல்லோரிடமும் நேரடியாகப் பேசுவான். அவனுடைய பேச்சை எல்லோரும் அறிந்து கொள்வர். 7443 حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنِي الْأَعْمَشُ عَنْ خَيْثَمَةَ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ وَلَا […]

நபிகள் நாயகம் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

நபிகள் நாயகம் அல்லாஹ்வைப் பார்த்தார்களா? அல்லாஹ்வை இந்த உலகத்தில் யாரும் பார்க்க முடியாது. எந்த மனிதனோ, அல்லாஹ்வின் தூதர்களோ அல்லாஹ்வைப் பார்த்ததில்லை; பார்க்கவும் முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. மறுமையில் தான் இறைவனைக் காணும் பாக்கியம் நல்லோருக்கு மட்டும் கிட்டும். அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 6:103) ➚ முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்கள் என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்து விட்டான். எனினும் […]

மறைவான விஷயங்களை இறைநேசர்களுக்கு அல்லாஹ் இல்ஹாம் மூலம் அறிவித்து கொடுப்பானா?

மறைவான விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது. எனினும் நபிமார்களுக்கு வஹீயின் மூலமாகவும், இறை நேசர்களுக்கு (இல்ஹாம் எனும்) உதிப்பின் மூலமாகவும் பொதுமக்களில் சிலருக்கு சில அடையாளங்கள் மூலமாகவும் மறைவான விஷயங்களை அல்லாஹ் அறிவித்துக் கொடுக்கின்றான் என்று சிலர் கூறுகின்றார்கள். இது மார்க்க அடிப்படையில் சாத்தியமானது தானா? ! மறைவான செய்திகளை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்று அல்லாஹ் தெளிவாகத் தனது திருமறையில் அறிவித்து விட்டான். “வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர […]

உயிர் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்கலாமா?

உயிர் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்கலாமா? இஸ்லாத்தின் உயிர் மூச்சான கொள்கை ஏகத்துவக் கொள்கையாகும். இந்த ஏகத்துவக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்கும் எந்தச் செயலுக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை. இறந்தவர்களுக்காக நினைவுச் சின்னம் எழுப்புவது ஏகத்துவக் கொள்கைகயை குழி தோண்டி புதைக்கும் விதமாக தோற்றுவிக்கப்பட்ட பிறமதக் கலாச்சாரமாகும். நாளடைவில் அவற்றுக்கு புனிதத்தன்மை இருப்பதாகக் கருதி அவற்றை வணங்கும் நிலைக்கு மக்கள் சென்றுவிடுவர். இதனால் தான் நபிகள் நாயகம் தமக்கோ தமக்கு முன் வாழ்ந்து மறைந்த நல்லோர்களுக்கோ […]

பெரியார்கள் பொருட்டால் வசீலா தேட ஆதாரமுள்ளதாமே

பெரியார்கள் பொருட்டால் வசீலா தேட ஆதாரமுள்ளதாமே இறைவா உனது நபியின் பொருட்டாலும், எனக்கு முன் சென்று விட்ட நபிமார்களின் பொருட்டாலும் என் தாயார் ஃபாதிமா பின்த் அவர்களை மன்னித்து அவர்களின் மண்ணறையை விசாலமாக்குவாயாக என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பிரார்த்தனை செய்த ஹதீஸ் தப்ரானியில் உள்ளதாகவும், பெரியார்களின் பொருட்டால் வசீலா தேடலாம் என்ப்தற்கு இது ஆதாரம் என்று சொகிறார்களே அது உண்மையா முஹம்மத் இஹ்ஸாஸ், இலங்கை பதில் நீங்கள் சுட்டிக் காட்டும் ஹதீஸ் இது தான் […]

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாவங்களை மன்னிக்கக் கூடியவர்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாவங்களை மன்னிக்கக் கூடியவர்களா? மதீனாவில் நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் தன் பெயரைப் பற்றி கூறும் போது, நபியுத்தவ்பா என்பதையும் கூறியதாக ஹுதைஃபா (ரலி) அறிவிக்கும் செய்தி முஸ்லிம், திர்மிதீ போன்ற நூல்களில் உள்ளது. நபியுத்தவ்பா (மன்னிக்கும் நபி) என்று நபி (ஸல்) அவர்கள் தம்மைப் பற்றி கூறியுள்ளார்கள். இதைத் தானே மவ்லூதில் ஓதுகின்றார்கள். இது சரியா? ரா. ரிஸ்வான் அஹ்மத், தஞ்சாவூர் தாங்கள் குறிப்பிடும் ஹதீஸ் ஹுதைஃபா […]

நபியின் பரிந்துரை வேண்டுவது தவறா?

நபியின் பரிந்துரையை வேண்டுவது தவறா? அனைத்து முஸ்லிம்களுக்கும் என்னுடைய பரிந்துரை உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் செய்தியின் விளக்கம் என்ன? பதில் இறைவா மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரையை எனக்குக் கொடு என்று பிரார்த்தனை செய்யும் முறை பரவலாக முஸ்லிம்களிடம் உள்ளது. மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரை பெரும் பாக்கியவான்களுக்குத் தான் கிடைக்கும் என்று நம்புகின்றனர். ஆனால் நபிமொழிகளை ஆராயும் போது இந்த நம்பிக்கை முற்றிலும் தவறானது […]

இணைவைத்து விட்டால் பரிகாரம் என்ன?

இணைவைத்து விட்டால் பரிகாரம் என்ன? கலிமா சொன்ன ஒரு முஸ்லிம் இணைவைத்துவிட்டால் அதற்கு பரிகாரம் செய்து மீண்டும் இஸ்லாத்தில் நுழைய முடியுமா? பதில் இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் இணைவைத்து விட்டால் அவர் இஸ்லாமிய வட்டத்தை விட்டு வெளியேறி விடுகின்றார். இவர் மீண்டும் இஸ்லாத்தில் இணையவேண்டுமானால் முதலில் இவர் செய்து கொண்டிருந்த இணைவைப்புக் காரியத்திலிருந்து முழுவதுமாக விடுபடவேண்டும். இந்த பாவத்துக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு லாயிலாஹ இல்லல்லாஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்கு தகுதியானவர் இல்லை) என்று […]

உமர் (ரலி) க்கு மறைவான விஷயம் தெரியுமா

உமர் (ரலி) க்கு மறைவான விஷயம் தெரியுமா? உமர் (ரலி) ஆட்சியின் போது அவர்கள் அனுப்பிய ஒரு படையினரை மலைக்குப் பின்புறமிருந்து எதிரிப்படையினர் தாக்க முயன்ற போது உரை நிக்ழ்த்திக் கொண்டிருந்த உமர் ரலி அவர்கள் மலை ஜாக்கிரதை என்று குரல் கொடுத்ததாகவும் அந்த உரை அந்தப் படையினருக்கு கேட்டதாகவும் சில இமாம்கள் உரை நிகழ்த்துகிறார்கள். இது உண்மையா பதில் நீங்கள் கூறும் செய்தி அபூ நுஐம் உஸ்புஹானீ என்பவர் தொகுத்த தலாயிலுன் நுபுவ்வா எனும் நூலிலும் […]

இணைகற்பித்தவருக்கு துஆ செய்யலாமா

இணைகற்பிப்பவர்களுக்காக துஆ செய்யலாமா? என் உறவுப் பெண்கள் சிலர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் காரியங்களைச் செய்கிறார்கள் நானும் என் மனைவியும் தவ்ஹீத் கொள்கையை இயன்றவரைப் பின்பற்றி வாழ்வதை என் உறவுப் பெண்கள் நன்றாக அறிவார்கள் . அவர்களுக்காக நான் துவா செய்யலாமா? எந்த மாதுரி துவா செய்ய மார்க்கத்தில் அனுமதி உள்ளது? பதில் இணைவைப்பவர்களாகவே மரணித்தவர்களின் மறுமை வெற்றிக்காக பிரார்த்தனை செய்வதை மார்க்கம் தடை செய்துள்ளது. அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்றோ, அவர்களுக்கு சொர்க்கம் கிடைக்க […]

Next Page » « Previous Page