Tamil Bayan Points

நின்று குடித்தால் வாந்தி எடுக்கட்டும்

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

Last Updated on October 12, 2016 by Trichy Farook

நின்று குடித்தால் வாந்தி எடுக்கட்டும்

حَدَّثَنِي عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِي الْفَزَارِيَّ حَدَّثَنَا عُمَرُ بْنُ حَمْزَةَ أَخْبَرَنِي أَبُو غَطَفَانَ الْمُرِّيُّ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ

اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَشْرَبَنَّ أَحَدٌ مِنْكُمْ قَائِمًا فَمَنْ نَسِيَ فَلْيَسْتَقِئْ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யாரும் நின்றுகொண்டு அருந்த வேண்டாம். யாரேனும் மறந்து (போய் நின்றுகொண்டு அருந்தி)விட்டால் அவர் வாந்தி எடுத்துவிடட்டும்!

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (4119), பைஹகீ (15037)

இச்செய்தியில் இடம்பெறும் உமர் பின் ஹம்ஸா என்பவர் பலவீனமானவராவார்.