வணக்கங்கள் (தொழுகை கடமை)

நூல்கள்: திருக்குர்ஆன் கையேடு (பொருள் அட்டவணை)

வணக்கங்கள் (தொழுகை கடமை)

தொழுகை கடமை –

2:43➚, 2:83➚, 2:110➚, 2:238➚, 4:77➚, 6:72➚, 14:31➚, 22:78➚, 24:59➚, 29:45➚, 30:31➚, 58:13➚, 73:20➚, 98:5➚

பெண்களுக்கும் தொழுகை -33:33➚

குடும்பத்தாரையும் தொழச் செய்தல் – 20:132➚

முந்தைய சமுதாயத்திற்கும் தொழுகை – 3:39➚, 10:87➚, 11:87➚, 14:37➚, 14:40➚, 19:31➚, 20:14➚, 21:73➚, 31:17➚

தொழுகையைத் தடுக்காத தொழில்கள் தான் செய்ய வேண்டும் – 24:37➚

தொழுகையின் பயன் தொழுகை மூலம் உதவி தேடுதல் – 2:45➚, 2:153➚

தொழுவோருக்குக் கிடைக்கும் பயன்

2:177➚, 2:277➚, 4:162➚, 5:12➚, 7:170➚, 9:71➚, 13:22➚, 22:35➚, 27:3➚, 30:31➚, 35:29➚, 42:38➚, 70:23➚, 70:34➚

முஸ்லிம்களின் அடையாளம் தொழுகை – 9:5➚, 9:11➚, 22:41➚

அல்லாஹ்வுக்கே தொழுகை – 6:162➚, 108:2➚

மறுமை நம்பிக்கையின் அடையாளம் தொழுகை – 6:92➚

தொழாதவருக்கு நரகம் – 19:59➚, 74:43➚, 75:31➚

தொழுகை தீமையைத் தடுக்கும் – 29:45➚

தூய்மை தூய்மையை அல்லாஹ் விரும்புகிறான் – 9:108➚

தொழுகைக்குத் தூய்மை அவசியம் – 4:43➚, 5:6➚

உளூவின் முறை – 5:6➚

உளூவை நீக்கும் காரியங்கள் – 4:43➚, 5:6➚

குளிப்புக் கடமையானவர்கள் பள்ளிக்குச் செல்லக் கூடாது – 4:43➚

தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்யலாம் – 4:43➚, 5:6➚

குளிப்புக்கும், உளூவுக்கும் தயம்மும் செய்யலாம் – 4:43➚, 5:6➚

கஅபாவை நோக்குதல் கஅபாவை நோக்கித்தான் தொழ வேண்டும் – 2:144➚, 2:149➚, 2:150➚

இயலாத நிலையில் கஅபாவை நோக்காது தொழுதல் – 2:239➚

முஸ்லிம்கள் திக்கை வணங்கவில்லை – 2:115➚

நேரம் தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை – 4:103➚

ஐவேளைத் தொழுகை – 2:238➚, 11:114➚, 17:78➚

நடுத் தொழுகை – 2:238➚

ஃபஜ்ர் தொழுகை – 17:78➚, 24:58➚

இஷா தொழுகை – 24:58➚

தொழுகையின் நேரங்கள் – 2:238➚, 4:103➚, 11:114➚, 17:78➚, 20:130➚, 24:58➚, 50:39➚

அன்றாடம் தொழுதல் – 70:23➚

பாங்கு பாங்கு கூறுதல் – 5:58➚, 62:9➚

ஆடை ஆடை அவசியம் – 7:31➚

தொழுகைக்கு நல்ல ஆடை – 7:31➚

ஈடுபாடு தொழுகையில் கவனமின்மை – 4:142➚, 9:54➚, 23:9➚, 70:34➚, 107:4➚, 107:5➚,

தொழுகையில் பணிவு – 23:2➚

நயவஞ்சகனின் தொழுகை – 4:142➚

தொழுகையில் சோம்பல் – 4:142➚, 9:54➚, 107:5➚

பிறருக்குக் காட்ட தொழுவது – 4:142➚, 107:6➚

போதையில் தொழக் கூடாது – 4:43➚

தொழுகையில் பேணுதல் – 2:238➚, 6:92➚, 23:9➚, 70:34➚,35

திருக்குர்ஆன் ஓதுதல் தொழுகையில் திருக்குர்ஆன் ஓதுதல் – 73:20➚

தொழுகையில் இயன்ற அளவு திருக்குர்ஆன் வசனங்களை ஓதுதல் – 73:20➚

போர்க்களத் தொழுகை போர்க்களத் தொழுகை – 4:102➚

அச்சமான நிலையில் நடந்தும், வாகனத்திலும் தொழலாம் – 2:239➚

அச்சமான சூழ்நிலையில் தொழும் முறை – 4:102➚

தொழுகையைச் சுருக்குதல் – 4:101➚

பயணத் தொழுகை பயணத் தொழுகை – 4:101➚

சாதாரண நேரத்தில் தொழும் முறை – 4:103➚

இரவுத் தொழுகை இரவுத் தொழுகை – 17:79➚, 73:20➚

வேறு பணிகளைப் பாதிக்காமல் உபரித் தொழுகை – 73:20➚

நண்பரும் பகைவரும் தொழுவோரை நண்பர்களாக்குதல் – 5:55➚

தொழுகையைக் கேலி செய்வோரை நண்பர்களாக்கக் கூடாது – 5:57➚

பள்ளிவாசலை நிர்வகிக்கும் தகுதி தொழுபவர்தான் பள்ளிவாசலை நிர்வகிக்க முடியும்

(9:17➚,18.)

பள்ளிவாசல் அல்லாஹ்வுக்குரியது தொழுபவரைத் தடுக்கக் கூடாது – 2:114➚, 96:10➚

பெண்கள் பள்ளிக்கு வருதல் பெண்கள் பள்ளிக்கு வரலாமா? – 24:36➚, 37, 9:108➚

பரிகாரம் தொழுகையை விட்டால் பரிகாரம் – 19:59➚,60

நயவஞ்சகருக்காக ஜனாஸாத் தொழுகை நடத்தக் கூடாது – 9:84➚

ஜுமுஆத் தொழுகை ஜுமுஆத் தொழுகை – 62:9➚

சொற்பொழிவைக் கேட்டல் – 62:11➚ தொழுகை முடிந்தவுடன் பொருளீட்டலாம் – 62:10➚