Tamil Bayan Points

பொருளாதாரம்

நூல்கள்: திருக்குர்ஆன் பொருள் அட்டவணை

Last Updated on December 8, 2019 by

பொருளாதாரம் ஓர் அருட்கொடை

பொருளாதாரம் ஓர் அருட்கொடை – 2:198, 3:174, 3:180, 4:32, 4:37, 4:73, 9:28, 9:59, 9:74, 9:75, 9:76, 16:14, 17:12, 17:66, 24:22, 24:32, 24:33, 28:73, 30:23, 30:46, 35:12, 45:12, 62:10, 73:20

தலைமைத்துவமும் பொருளாதாரமும் தலைமைத்துவத்துக்கு பொருளாதாரம் ஒரு தகுதியில்லை – 2:247

வறுமையும்செல்வமும் நிரந்தரமல்ல காலச் சக்கரத்தின் சுழற்சி – 3:140

வறுமையாலும், நோயாலும் சோதனை – 2:155, 6:42

கெட்டவர்களிடம் செல்வம் குவிந்திருத்தல்

கெட்டவர்களிடம் செல்வம் குவிந்திருப்பதைக் கண்டால் – 2:212, 9:55, 9:69, 9:85, 10:88, 13:26, 17:30, 18:34,35, 18:46, 20:131, 23:55, 28:82, 29:62, 30:37, 34:35, 34:37, 57:20, 58:17, 68:14, 104:3

பொருளிழப்புக்குக் கலங்கக் கூடாது

பொருளிழப்பு ஏற்படும்போது – 2:155, 3:186

அதிகச் செல்வத்தில் மதிமயங்குதல் கூடாது – 6:44, 17:16, 18:46

யாருக்காகச் செலவிட வேண்டும்

பெற்றோருக்குச் செலவிடுதல் – 2:83, 2:215, 4:36, 6:151, 17:23

பிள்ளைகளுக்குத் தந்தை செலவிடுதல் – 2:233

உறவினர்களுக்குச் செலவிடுதல் – 2:177, 2:215, 4:8, 4:36, 16:90, 17:26, 24:22, 30:38

யாசகம் கேட்காது

அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுவோருக்கு முன்னுரிமை – 2:273

அனாதைகளுக்குச் செலவிடுதல் – 2:177, 2:215, 4:8, 4:36, 76:8, 90:15

ஏழைகளுக்குச் செலவிடுதல் – 2:177, 2:215, 4:8, 4:36, 17:26, 24:22, 30:38, 51:19, 69:34, 74:44, 76:8, 89:18, 90:16, 107:3

யாசிப்போருக்குச் செலவிடுதல் – 2:177, 51:19, 70:25, 93:10

நாடோடிகளுக்குச் செலவிடுதல் – 2:177, 2:215, 17:26, 30:38

அடிமைகளை விடுவிப்பதற்குச் செலவிடுதல் – 2:177

கைதிகளுக்குச் செலவிடுதல் – 76:8

மனைவிக்குக் கணவன் செலவிடுதல் – 4:34, 65:6

அண்டை வீட்டாருக்குச் செலவிடுதல் – 4:36

கடன்பட்டோருக்குச் செலவிடுதல் – 2:280

தீங்கிழைத்தோருக்குச் செலவிடுதல் – 24:22

கடன் வாங்கியவருக்கு அவகாசத்தை நீட்டித்தல் – 2:280

எதைச் செலவிட வேண்டும்

தாம் விரும்புவதைச் செலவிடுதல் – 2:267, 3:92

தேவைக்கு மிஞ்சியதையே செலவிட வேண்டும் – 2:219

ஹலாலானதைச் செலவிட்டால் தான் நன்மை – 2:215, 2:267

நடுத்தரமான அளவில் தான் செலவிட வேண்டும் – 17:26, 17:29, 25:67

கெட்டவைகளைச் செலவிடக் கூடாது – 2:267, 3:92

செலவிடுவதால் கிடைக்கும் பயன் பன்மடங்கு நன்மை – 2:245, 2:261, 2:265, 2:272, 9:121, 34:39, 57:7, 57:18

தர்மத்தால் வறுமை ஏற்படாது – 2:268, 2:276

ஏழைகளுக்கு உதவுவதால் பாவங்கள் அழியும் – 2:271

எவ்வாறு செலவிட வேண்டும் இறை திருப்திக்காகச் செலவிட்டால் மட்டுமே நன்மை – 2:265, 2:266, 2:272, 5:27, 8:60, 9:54, 9:99, 76:9

வெளிப்படையாகவும், இரகசியமாகவும் செலவிடலாம் – 2:271, 2:274, 13:22, 14:31, 16:75, 35:29

தர்மத்தின் பயன்களை அழிப்பவை – 2:262, 2:263, 2:264, 3:117, 4:38, 9:53, 9:54, 9:98

கஷ்டத்தில் செலவிடுதல் சிறப்பானது – 3:134

தீயவழியில் செலவு செய்வோருக்கு ஏற்படும் கதி – 3:117, 8:36

கஞ்சர்களுக்கு ஏற்படும் கதி – 3:180, 4:37, 9:34,35, 9:76,77, 47:37, 47:38, 92:8-11

கஞ்சத்தனம் கூடாது – 4:128, 25:67, 57:24, 59:9, 64:16

செலவிட வழியில்லாதவர்கள் அதற்காகக் கவலைப்பட வேண்டும் – 9:92

அவசியமான நேரத்தில் செலவிடுதல் – 57:10

செலவிடுவோரைக் குறை கூறுவோர் – 9:79

வீண் விரயம் – 6:141, 7:31, 17:26, 25:67

கொடுப்பதற்கு ஏதும் இல்லாவிட்டால் மென்மையாகப் பதிலளித்தல் – 17:28, 93:10

இரவு பகல் எந்நேரமும் செலவிடலாம் – 2:274

லஞ்சம் பிறர் பொருளை உடமையாக்க லஞ்சம் கொடுக்கக் கூடாது – 2:188, 4:161

லஞ்சம் வாங்கக் கூடாது – 2:188, 5:42, 5:62, 5:63 வட்டி வட்டியின் மூலம் பொருளீட்டக் கூடாது – 2:275, 2:276, 2:278, 2:279, 3:130, 4:161, 30:39

பன்மடங்கு வட்டி தான் தடையா? – 3:130

வட்டியை உண்போர் பைத்தியமாக எழுப்பப்படுவர் – 2:275

வட்டி அடியோடு தடை – 2:275

வர வேண்டிய வட்டியை வாங்கலாகாது – 2:278

சிறு வட்டியும் கூடாது – 2:278

வட்டி வாங்குவோர் இறைவனுடன் போர் செய்வோர் – 2:279

திருந்துவோர்க்கு மூலதனம் மட்டுமே உரியது – 2:279

வட்டி வாங்குவோருக்கு நிரந்தர நரகம் – 2:275

திருந்திக் கொண்டால் அதுவரை வாங்கிய வட்டியைப் பயன்படுத்தலாம் – 2:275

பிறர் பொருளைச் சாப்பிடுதல் பிறர் பொருளைத் தவறான முறையில் உண்ணக்கூடாது – 2:188, 4:2, 4:29, 4:161, 9:34,

மோசடி மோசடி செய்தல் கூடாது – 3:161, 3:188, 4:105, 8:27

அனாதை சொத்தைச் சாப்பிடுதல் அனாதைகளின் சொத்தை ஏமாற்றிப் பறிக்கக்கூடாது – 2:220, 4:2, 4:6, 4:9, 4:10, 6:152, 17:34, 89:17

செல்வந்தர்கள் அனாதைகளைச் சேவையாகப் பராமரித்தல் – 4:6

அனாதைகளைப் பராமரிக்க ஏழைகள் கூலி பெறலாம் – 4:6

உண்மையை மறைத்து வியாபாரம் உண்மையை மறைக்கக் கூடாது – 2:42, 2:146, 3:71, 4:94

கலப்படம் செய்தல் கலப்படமும், உண்மையை மறைத்து வியாபாரம் செய்வதும் கூடாது – 2:42, 3:71, 9:102

மார்க்கத்தைச் சொல்ல கூலி பெறுதல் மார்க்கத்தைச் சொல்வதற்கு கூலி கேட்கக் கூடாது – 6:90, 10:72, 11:29, 11:51, 12:104, 25:57, 27:109, 27:127, 27:145, 27:164, 27:180, 34:47, 36:21, 38:86, 42:23, 52:40, 68:46

வேதத்தைப் பிழைப்பாக்கக் கூடாது – 2:41, 2:174, 3:187, 3:199, 5:44, 9:9, 7:169

மார்க்கப் பணி செய்வோர் அப்பணியைச் செய்கிறார்கள் என்பதற்காக தர்மம் செய்வதும், பெறுவதும் மார்க்கத்தை விற்பதாக ஆகாது – 2:273

பங்காளி துரோகம் செய்தல் பங்காளி துரோகம் கூடாது – 38:24

அளவு நிறுவையில் மோசடி அளவு நிறுவையில் சரியாக இருத்தல் – 6:152, 7:85, 11:84, 11:85, 17:35, 26:181, 26:182, 26:183, 55:8, 55:9, 83:1, 83:2, 83:3

பொய்ச் சத்தியம் மூலம் சாப்பிடுதல் பொய்ச் சத்தியம் மூலம் உண்ணக்கூடாது – 3:77, 5:106, 16:95,

விபச்சாரத்தின் மூலம் சாப்பிடுதல் விபச்சாரத்தின் மூலம் உண்ணக்கூடாது – 24:33

யாசித்தல் யாசிக்கலாகாது – 2:273

வரி விதிக்க அனுமதி

வரி விதிக்க அனுமதி – 18:94

வியாபாரம்

வியாபாரம் அனுமதிக்கப்பட்டது – 2:275, 2:282, 4:29, 24:37,

கடல் வழி வியாபாரம் – 2:164, 16:14, 17:66, 30:46, 35:12

வியாபாரத்தில் நேர்மை – 6:152, 7:85, 11:84, 11:85, 17:35, 26:181, 55:8,9, 83:2,3

உழைத்துச் சாப்பிடுதல் கூலி வேலை செய்தல் – 28:27,

மீன் பிடித்தல் – 16:14, 35:12

ஆபரணங்கள் செய்தல் – 35:12

கால்நடைகளை மேய்த்தல் – 20:18, 20:54

விவசாயம் செய்தல் – 2:164, 2:267, 6:141, 12:47, 13:4, 16:11, 32:27, 39:21, 56:63, 56:64

கடன்

கடனைத் தள்ளுபடி செய்வதும் தர்மமே – 2:280

காலக்கெடு விதித்து கொடுக்கும் கடனை எழுதிக் கொள்ள வேண்டும் – 2:282

கடன் அடிப்படையில் நடக்கும் கொடுக்கல் வாங்கலுக்கு சாட்சிகளை ஏற்படுத்துதல் – 2:282, 5:106

எழுதிக் கொள்ள வாய்ப்பில்லாவிட்டால் அடைமானம் பெற்றுக் கடன் வழங்குதல் – 2:283

கடன் வாங்கியவர்களுக்கு வசதி இல்லாவிட்டால் அவகாசம் அளிக்க வேண்டும் – 2:280

கடன் வாங்கியவர் கூறுவது போல் எழுத வேண்டும் – 2:282

எழுதத் தெரிந்தவர் அதற்கு மறுக்கக் கூடாது – 2:282

பொருளாதாரம் சம்மந்தமான கடன்களையும், கடமைகளையும் வாரிசுகள் நிறைவேற்ற வேண்டும் – 2:233

கடன் தான் முதலிடம் – 4:11,12

பொருளாதாரத்தைச் செலவிடும் பக்குவம்

பொருளாதாரத்தைச் செலவிடும் பக்குவம் இல்லாதவர்கள் கையில் அவர்களது சொத்தைக் கொடுக்கக் கூடாது – 4:5

மரண சாசனம்

மரண சாசனம் – 2:180, 2:182, 2:240, 4:11, 4:12, 5:106, 36:50

மரண சாசனம் செய்பவனிடம் தவறு நேரக் கண்டால் திருத்தும் கடமை – 2:182

மரண சாசனத்தை நிறைவேற்றுதல் – 4:11,12

யாசித்தல் யாசிக்கலாகாது – 2:273

பொருள் வசதியை மறைத்தல் பொருள் வசதியை மறைக்கக் கூடாது – 4:37

நெருங்கிய உறவினர் வீட்டில் நெருங்கிய உறவினர் வீட்டில் அவர்களின் அனுமதியின்றி உணவுப் பொருட்களை மட்டும் உண்ணலாம் – 24:61

வாரிசுரிமைச் சட்டம் வாரிசுரிமைச் சட்டம் – 4:7, 4:11, 4:12, 4:33, 4:176

உணவு வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு அனுமதி – 5:5

விலக்கப்பட்ட உணவு – 2:173, 5:3, 6:145, 16:115

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதைத்தான் உண்ண வேண்டும் – 5:4, 6:118

உண்ண மறுப்பது நிராகரிப்பு – 6:118,119, 6:121,

அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் உண்ணக் கூடாது – 6:121, 22:36,

கடல்வாழ் உயிரினம் ஹலால் – 5:96, 16:14, 35:12

இஹ்ராமில் கடல் வேட்டை தடையில்லை – 5:96

ஹலாலை ஹராமாக்கக் கூடாது – 5:87, 6:140, 9:37, 10:59, 16:116, 66:1

தன்னிச்சையாக ஹராமாக்குதல் – 6:143-144

வேட்டைப் பிராணிகள் மூலம் வேட்டையாடலாம் – 5:4

வேட்டைக்கு அனுப்பும்போது இறை நாமம் கூறுதல் – 5:4

துப்பாக்கி, அம்பு, ஈட்டி போன்றவை மூலம் வேட்டையாடலாம் – 5:4

ஹலாலை ஹராமாக்குவது குற்றம் – 5:87

ஜகாத் பொருள் அட்டவணை பகுதியில், வணக்கங்கள் தலைப்பில் விபரம் காண்க!