பிரார்த்தனை

நூல்கள்: திருக்குர்ஆன் கையேடு (பொருள் அட்டவணை)

பிரார்த்தனை

துன்பத்தைப் பிரார்த்திக்கக் கூடாது – 2:286➚

குறைந்த சப்தத்தில் அல்லது மனதில் பிரார்த்தனை – 7:55➚

அல்லாஹ்வின் பெயர்களைச் சிதைக்கக் கூடாது – 7:180➚

பிரார்த்தனையில் இவ்வுலகை மட்டும் கேட்கக் கூடாது – 2:200➚

பிரார்த்தனையில் இரு உலக நன்மைகளைக் கேட்க வேண்டும் – 2:201➚

படுத்துக் கொண்டும், நின்றும் துஆச் செய்யலாம் – 3:191➚, 4:103➚, 10:12➚

பிரார்த்தனையில் பணிவு – 7:55➚

பிரார்த்தனையில் இரகசியம் – 7:29➚, 7:55➚

பிரார்த்தனையில் இறையச்சம் – 7:56➚,

அழுது பிரார்த்தனை – 5:83➚

பிரார்த்தனையில் நம்பிக்கை – 7:56➚

அல்லாஹ்வின் பெயர்கள் மூலமே அவனை அழைக்க வேண்டும் – 7:180➚, 17:110➚

இறைவனை நினைவு கூரல் இறைவனை நினைவு கூரல் – 2:152➚

படுத்துக் கொண்டும் இறைவனை நினைவு கூரலாம் – 3:191➚, 4:103➚, 10:12➚

நினைவு கூரும் வழிமுறை – 7:205➚

உரத்த சப்தத்தில் நினைவு கூரக்கூடாது – 7:205➚

நினைவு கூரும்போது பணிவு – 7:205➚

அமைதிக்கு வழி அல்லாஹ்வின் நினைவு – 13:28➚

அச்சம் ஏற்படும்போது கூற வேண்டியது – 3:173➚

இன்ஷா அல்லாஹ் கூறல் – 18:23➚,24, 18:39➚

துன்பம் ஏற்படும்போது கூற வேண்டியது – 2:156➚

ஷைத்தானின் ஊசலாட்டத்தின்போது கூற வேண்டியது – 7:200➚, 23:97➚,98

வாகனத்தில் ஏறும்போது கூற வேண்டியது – 11:41➚

திருக்குர்ஆன் ஓதும்போது கூற வேண்டியது – 16:98➚

வேறு ஊருக்குள் நுழையும்போது கூற வேண்டியது – 17:80➚, 23:29➚

கடிதம் எழுதும்போது – 27:30➚