ஜகாத்

நூல்கள்: திருக்குர்ஆன் கையேடு (பொருள் அட்டவணை)

ஜகாத்

ஜகாத் கட்டாயக் கடமை – 2:43➚, 2:110➚

முந்தைய சமுதாயத்திற்கும் ஜகாத் – 2:83➚, 5:12➚, 19:31➚, 19:55➚, 21:73➚

இஸ்லாத்தின் அடையாளம் ஜகாத் – 9:5➚, 9:11➚, 41:7➚, 98:5➚

ஜகாத் கொடுப்பவரே பள்ளிவாசலை நிர்வகிக்க முடியும் – 9:18➚

ஜகாத் வசூலித்தல் இஸ்லாமிய அரசின் கடமை – 22:41➚

ஜகாத் கொடுப்பதால் செல்வம் குறையாது – 2:276➚, 30:39➚

பெண்களுக்கும் ஜகாத் கடமை – 33:33➚, 33:35➚, 57:18➚

தனியாகவும் ஜகாத் கொடுக்கலாம் – 30:38➚, 51:19➚, 70:25➚

விளை பொருட்களுக்கும் ஜகாத் உண்டு – 6:141➚

அறுவடை தினத்தில் ஜகாத் – 6:141➚

ஜகாத்தைக் கட்டாயமாக வாங்க வேண்டும் – 9:103➚, 51:19➚, 70:24➚

ஜகாத்துக்குத் தகுதியானவர்கள் – 9:60➚

ஜகாத் தூய்மைப்படுத்தும் – 9:103➚

ஜகாத் கொடுக்காததற்குத் தண்டனை – 9:34➚,35

ஜகாத் செலவிடப்படும் வழிகள் – 9:60➚, 30:38➚, 51:19➚, 70:24➚,25

(பொருள் திரட்டுதல், செலவிடுதல் குறித்து விரிவாக அறிய பொருளாதாரம் என்ற தலைப்பில் காண்க.)