இடங்கள்

நூல்கள்: திருக்குர்ஆன் கையேடு (பொருள் அட்டவணை)

மக்கா (பக்கா)

மக்கா (பக்கா) – 3:96➚, 48:24➚

இப்ராஹீம் நபி, இறை உத்தரவுப்படி மனைவியையும், பச்சிளம் பாலகன் இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டார். இவ்விருவர் மூலமே மக்கா நகரம் உருவானது – 14:37➚

ரோமாபுரி

ரோமாபுரி – 30:2➚

ஹுதைபியா

ஹுதைபியா – 48:10➚, 48:18➚

யஸ்ரிப் (மதீனா)

யஸ்ரிப் (மதீனா) – 9:101➚, 9:120➚, 33:13➚, 33:60➚, 63:8➚

மிஸ்ர் (எகிப்து)

மிஸ்ர் (எகிப்து) – 10:87➚, 12:21➚, 12:99➚, 43:51➚

மத்யன்

மத்யன் – 7:85➚, 9:70➚, 11:84➚, 11:95➚, 20:40➚, 22:44➚, 28:22➚, 28:23➚, 28:45➚, 29:36➚

தூர் மலை

மூஸா நபியவர்கள் இறைவனிடம் நேரடியாக உரையாடிய இடம் – 19:52➚, 20:80➚, 28:29➚, 28:46➚

இம்மலை தூர்ஸைனா என்றும் தூர்ஸீனின் என்றும் கூறப்படுகிறது – 23:20➚, 95:2➚

தூர் மலை மீது இறைவன் சத்தியம் செய்து ஒரு அத்தியாயத்தையும் அருளியுள்ளான்

2:63➚, 2:93➚, 4:154➚, 52:1➚, 95:2➚

ஜூதி மலை

ஜூதி மலை – 11:44➚

கஅபா

கஅபா முதல் ஆலயம் – 3:96➚, 22:33➚

கஅபா என்றும் நிலைத்திருக்கும் – 5:97➚

மக்களுக்கு அபய பூமியாகும் – 2:125➚, 3:97➚, 5:97➚, 106:4➚

முஸ்லிம்கள், உலகின் எப்பகுதியில் இருந்தாலும் அந்த ஆலயம் இருக்கும் இலக்கை நோக்கித்தான் தொழ வேண்டும் – 2:144➚, 2:149➚, 2:150➚

இந்த ஆலயத்தில் யுத்தம் தடுக்கப்பட்டுள்ளது. தற்காப்புக்குச் சண்டையிட அனுமதியுண்டு – 2:191➚, 5:2➚, 22:25➚

இங்கே வேட்டையாடக் கூடாது -5:2➚

முஸ்லிமல்லாதவர்கள் மற்ற பள்ளிவாசல்களில் அனுமதிக்கப்படலாம் என்றாலும் இங்கு மட்டும் அனுமதிக்கப்படக் கூடாது – 9:28➚

இங்கே உள்ளூர்வாசிகளும், வெளியூர்வாசிகளும் சமமான உரிமை படைத்தவர்கள் – 22:25➚

இப்ராஹீம், கஅபாவை மறுநிர்மாணம் செய்தார் – 2:127➚, 14:37➚, 22:26➚

இப்ராஹீம், ஹஜ் செய்ய மக்களுக்கு அழைப்பு விடுத்தார் – 22:27➚

கஅபாவைத் தவாஃப் செய்வது – 2:158➚, 22:29➚,

கிப்லா மாற்றம் – 2:142-145➚

உஹது

உஹதுப் போர் – 3:121➚,122

உஹதுப் போர் தோல்வி – 3:140➚, 3:152➚

நபியை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தல் – 3:153➚, 3:165➚, 3:166➚

இறுதியில் வெற்றி – 3:154➚, 3:172➚

பத்ரு பத்ருக்களத்தில் இறை உதவி – 3:13➚, 3:123➚, 3:124➚, 8:5➚, 8:7➚, 8:9➚, 8:11➚, 8:12➚, 8:17➚, 8:42➚, 8:43➚, 8:44➚

அகழ்ப் போர் அகழ்ப் போர் – 33:20➚, 33:22➚

ஹுனைன் ஹுனைன் – 9:25➚, 9:26➚, 9:27➚