
எத்தி வைக்கும் யுக்தி -2 ஏகத்துவத்தை எடுத்துச் சொல்ல வெட்கம் தடையாகலாமா? தாயீக்கள் (அழைப்பாளர்கள்) மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக எவ்வளவு சிரமங்களை எதிர் கொள்கிறார்கள் என்பதைப் பற்றியும் தங்களது சொற்பொழிவுகளை அவர்கள் எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் கடந்த தொடரில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இந்த தொகுப்பில் நாம் காண இருக்கின்றோம். மார்க்கத்தை எத்தி வைக்க வெட்கம் தடையாக இருக்கக்கூடாது. வெட்க உணர்வை இஸ்லாமிய மார்க்கம் வரவேற்கின்றது. அகிலத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட அண்ணல் […]