
குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதற்கு அதுவே சாட்சியாக நிற்கிறது. இந்த குர்ஆனை அல்லாஹ் பொருள் உணர்ந்து படிக்குமாறு மனித சமுதாயத்திற்கு அரைகூவல் விடுகிறான் ஆனால் மனிதனோ மனம் போன போக்கில் செல்கிறான்! குர்ஆன் தெளிவைத்தரும் வேதம் அருள்மறை குர்ஆனைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போதுஇந்த குர்ஆன் இறைநம்பிக்கையாளர்களுக்கு ரஹ்மத் அதாவது பேரருள் என்றும் அருமருந்தாகவும் என்றும் குறிப்பிடுகிறான். இதோ அந்த அருமையான வசனத்தை சற்று படியுங்கள்! குர்ஆனை ஆராய்ச்சி […]