அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இவ்வுலகில் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விஷயத்தைத் தேடி அலைகிறான். பொருளாதாரம், கல்வி, பதவி, சாதனை என்று ஒவ்வொருவரின் தேடலும் வித்தியாசப்படுகிறது. இதில் அனைவரும் தேடக்கூடிய தேடல், “நிம்மதி” என்பதே ஆகும். மன நெருக்கடியில்லா வாழ்வில் சந்தோஷங்கள் நிறைந்த நிம்மதியையே அனைத்து மனிதர்களும் தேடி அலைகின்றனர். நிம்மதி எங்கேயிருக்கிறது என்ற கேள்விக்குப் […]