ஏழு வயதில் தொழுவதற்கு ஏவ வேண்டுமா? சில ஹதீஸ்கள் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவையாக இருக்கும். அவற்றை ஆதாரப்பூர்வமான செய்திகள் என்று நம்பியே மக்கள் பிறருக்கும் அதை உபதேசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், அவை பலவீனமானவையாக இருக்கும். அவ்வாறான செய்திகளில் ஒன்றுதான், “குழந்தைகளுக்கு ஏழு வயதில் தொழக் கட்டளையிட வேண்டும். பத்து வயதில் தொழுமாறு அடித்து அறுவுறுத்த வேண்டும்” என்ற செய்தி. இந்தச் செய்தியின் அனைத்து அறிவிப்பாளர் தொடர்களும் பலவீனமானதாகும். முதல் அறிவிப்பு سنن أبي داود ـ […]