
வரதட்சணையை ஒழிக்க வழி சமுதாயத்தில் ஒவ்வொருவரும் நினைத்தால் வரதட்சணையை எளிதில் ஒலித்துவிடலாம். திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் இன்றியமையாத நிகழ்வாகும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் திருமணம் செய்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த திருமணத்தில் வரதட்சணைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆணாக பிறந்த ஒவ்வொருவரும் என்னுடைய திருமணத்தில் நான் வரதட்சணை வாங்க மாட்டேன் என உறுதிமொழி எடுக்க வேண்டும். பெற்றோர்கள் வரதட்சணை வாங்கச் சொன்னாலும் இந்த பாவமான விசயத்தில் பெற்றோர்களுக்கு கட்டுப்படக்கூடாது என்ற உறுதிப்பாட்டுடன் இருக்க […]