முன்னுரை இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான போர்களைப் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். அல்அஹ்சாப் என்ற அகழ் யுத்தம் அல்அஹ்சாப் என்று அறியப்படும் யுத்தம் ஹிஜிரி 5ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தம் ஆகும். பனூ நளீர் குலத்து யூதர்களுடன் நடைபெற்ற போரில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது. இதனால் பனூ குறைழா என்ற யூதர்கள் மிகவும் கவலையடைந்தனர். முஸ்லிம்களை அழிப்பதற்காக பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டினர். முஸ்லிம்களுக்கு எதிராக குரைஷிகள், மற்றும் […]