கேள்வி : தாவூத் நபிக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த தொழில் என்ன? பதில் : وَعَلَّمْنٰهُ صَنْعَةَ لَبُوْسٍ لَّـكُمْ لِتُحْصِنَكُمْ مِّنْۢ بَاْسِكُمْۚ فَهَلْ اَنْـتُمْ شٰكِرُوْنَ 80. உங்கள் போரின்போது உங்களைக் காக்கும் உங்களுக்குரிய கவச ஆடை செய்வதை அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். நீங்கள் நன்றி செலுத்துவோராக இருக்கிறீர்களா? (அல்குர்ஆன்: 21:80)➚