10) நற்குடும்பம் அமைய
நூல்கள்:
அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَٰجِنَا وَذُرِّيَّـٰتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَٱجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
ரப்பனா hஹப்லனா மின் அzஸ்வாஜினா வdhதுர்ரியாதினா qகுர்ரத அoஃயுனிவ் வஜ்oஅல்னா லில்முத்தqகீன இமாமா.
பொருள்:”எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!” (அல்குர்ஆன்: 25:74)➚
(அர்ரஹ்மானின் அடையார்கள் கேட்கும் பிரார்த்தனை)