09) ஜைனப் பின்த் குஸைமா (ரலி)

நூல்கள்: நபிகள் நாயகத்தின் திருமணங்கள் விமர்சனங்களும் விளக்கங்களும்

விதவைப் பெண்மணி

 திருமணத்தின் போது நபியின்      வயது 56

நபியுடன் வாழ்ந்த காலம் 2 மாதம் அல்லது 2 வருடம்

குஸைமா. ஹின்த் பின்த் அவ்ஃப் தம்பதியருக்கு அன்னை ஜைனப் அவர்கள் மகளாகப் பிறந்தார்கள்.

அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களைத் திருமணம் முடித்த பிறகு ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு, உஹுத் போருக்குப் பின் அன்னை ஜைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.