
ஜுமுஆ உரைக்கு மிம்பர் இல்லாமல் தரையில் நின்று உரை நிகழ்த்தலாமா? பதில்: ஜும்ஆ நிறைவேறுவதற்கு கூட்டாக சேர்ந்து நிறைவேற்ற வேண்டும், தொழுகைக்கு முன்னால் உரை அவசியம் என்பன போன்ற பல நிபந்தனைகளை மார்க்கம் நமக்கு சொல்லித் தருகிறது. இவற்றில் மிம்பர் என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்ட ஒரு வழிமுறையாக உள்ளது. صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (2/ 10) 912- حَدَّثَنَا آدَمُ قَالَ : حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ كَانَ […]