Category: பொதுவான தலைப்புகள் – 3

b105

சிறு துளி.! பெரு வெள்ளம்.!

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். சிறு துளி பெரு வெள்ளம்  குறித்து திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஏராளமான அறிவுரைகள் நமக்கு சொல்லித் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒருசிலவற்றை இந்த உரையில் வரிசையாக காண இருக்கிறோம்! சிறு துளி! பெரு வெள்ளம்! இஸ்லாமிய மார்க்கம் உலகில் உள்ள அனைத்து மார்க்கத்தை விடவும் மனித சமுதாயத்திற்கு ஏற்ற அழகிய மார்க்கமாகும். ஏனெனில் […]

இறைவனை அஞ்சுவோரின் இனிய பண்புகள்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறைவனை அஞ்சுவோர், தங்களின் பண்புகளை எவ்வாறு அமைத்துக் கொள்வார்கள் என்று திருக்குர்ஆனும் நபிமொழிகளும் நமக்கு கூறும் அறிவுரைகளை இந்த உரையில் காண்போம்.. இறைவனை அஞ்சுவோரின் இனிய பண்புகள் உண்மையான இஸ்லாமியர்களின் உன்னத குறிக்கோள் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்பது தான். இந்த இலட்சியத்திற்காகவே தொழுகின்றனர், நோன்பு […]

ஆடம்பர உலக வாழ்கையும் நிரந்தர மறுமையும் …!

மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஆடம்பர உலக வாழ்கையும் நிரந்தர மறுமையும் என்ற தலைப்பில் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் நமக்கு கூறிய வழிகாட்டல்களை இந்த உரையில் காண்போம்.. ஆடம்பர உலக வாழ்கையும் நிரந்தர மறுமையும் …. இஸ்லாத்தின் அடித்தலமே மறுமை வாழ்கையின் மீது தான் நிறுவப்பட்டிருக்கிறது. உலகத்திற்கு இஸ்லாம் சொல்லும் முக்கியமான செய்தி […]

நரகத்தில் பயங்கர தண்டனைகள்…!

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். திருக்குர்ஆனில் மனிதனுக்கு மறுமையில் நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் குறித்து சொல்லப்பட்டு இருக்கிறது. அவற்றை இந்த உரையில் கான்போம்.. நரகத்தில் பயங்கர தண்டனைகள்…! அல்லாஹ் மனிதனைப் படைத்தான். மனிதனுக்கான நேரிய பாதையையும், வழிகாட்டி இருக்கிறான். யார் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு, இவ்வுலகில் வாழ்வாரோ, அவர் மறுமையில் சொர்க்கம் செல்வார் எனவும், அதற்கு மாற்றமாக வாழ்பவர் […]

செயல்கள் யாவும் இறைவனுக்கே..!

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். “செயல்கள் யாவும் இறைவனுக்கே”குறித்து திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஏராளமான அறிவுரைகள் நமக்கு சொல்லித் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒருசிலவற்றை இந்த உரையில் வரிசையாக காண இருக்கிறோம்! செயல்கள் யாவும் இறைவனுக்கே.! இறைவனும், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் நமக்கு வழிகாட்டிய அடிப்படையில், எவர்கள் இந்த உலகில் […]

பள்ளியில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். பள்ளிவாசலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் என்ற தலைப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு கூறிய ஒழுங்குகளைப் பற்றி இந்த உரையில் நாம் காண்போம்.. பள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்கான ஓர் இடம் தான் பள்ளிவாசல். அந்த பள்ளிவாசலில் நாம் எப்படி […]

உறுதியான நம்பிக்கை.!

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். உறுதியான நம்பிக்கை.! உலக வாழ்கையில் மனிதர்கள் அனைவரும் எல்லா விஷயங்களிலும் சமமானவர்களாக இருப்பதில்லை. சிலர் பொருளாதாரா ரீதியாக ஏற்றத் தாழ்வுடன் இருப்பார்கள். சிலர் அறிவு ரீதியாக ஏற்றத் தாழ்வுடன் இருப்பார்கள். இன்னும் சிலர் நிற ரீதியாக கருப்பு, வெள்ளை என்று ஏற்றத் தாழ்வுடன் இருப்பார்கள். […]

விரட்டி வரும் மரணமும் விரண்டோடும் மனிதனும்…  

இந்தக் கட்டுரையின் தமிழ்நடை சிறிது மாற்றவேண்டும்.. அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். விரட்டி வரும் மரணமும் விரண்டோடும் மனிதனும்… இன்றைய சமூகம் விசித்திரமாகவும்,  வித்தியாசமாகவும் பயணிக்கிறது. நம் அனைவரைவரின் கவனத்துக்கு வந்துள்ளது. சுவர்க்கத்தின் பக்கம் விரைவாக செல்வார்கள் என்ற நிலை மாறி நவீன உலகின் ஆசைகளுக்கு கட்டுபட்டவர்களாக மாற்றம் அடைந்து வாழ்கிறார்கள். இந்த […]

செவிகளை பேணுவோம்.!

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். செவிகளை பேணுவோம்.! இறைவன் மனிதனுக்கு எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான். மனிதர்களின் நல்வாழ்விற்காக வெளியுலகில் ஏராளமான அருட்கொடைகளை வழங்கியிருப்பதை போன்று மனிதனுக்குள்ளாகவும் பல அருட்கொடைகளை பரிசளித்திருக்கின்றான். அந்த வகையில் மனித உடலுறுப்புகளில் அலங்கரித்து கொண்டிருக்கும் இரு செவிகள் மிகச் சிறந்த அருட்கொடையே. செவிகள் மூலம் தான் பிறரின் […]

துன்பங்கள் ஏற்பட்டால் கலங்கக் கூடாது.

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனித வாழ்கையில் ஏற்படும் துன்பங்களை மனிதன் எவ்வாறு அணுக வேண்டும் என்று இஸ்லாம் மனிதனுக்கு ஏராளாமான போதனைகள் கூறுகிறது. அவற்றை இந்த உரையில் காண்போம். துன்பங்கள் ஏற்பட்டால் கலங்கக் கூடாது இவ்வசனங்களில் (அல்குர்ஆன்: 2:124 , 2:155, 2:249, 3:152, 3:154, 3:186, 5:41, 5:48, 5:94, 6:53, 6:165, 7:163, […]

வறுமைக்கோர் முன்மாதிரி மாமன்னர் நபி(ஸல்) அவர்கள்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவும் மக்களின் ஜனாதிபதியாகவும் வாழ்ந்தார்கள். பொதுவாக ஆட்சிப் பதவியில் உள்ளவர்கள் ஆடம்பர வாழ்கையும் சொகுசையும் விரும்புவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தங்களின் வாழ்கையை எவ்வாறு எளிமையில் கழித்தார்கள்? அரசராக இருந்த நபிகளார் எவ்வாறு வாழ்ந்தார்கள்? என்பதை இந்த உரையில் காண்போம்..  […]

அல்லாஹ்வின் பரக்கத்தை யார் பெறமுடியும் ?

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். பரக்கத் என்பதற்கு மறைமுகமான அருள் என்பது பொருள். முதலில் ஒரு மனிதன் அல்லாஹ்வுடைய பரக்கத்தை நம்பிக்கை கொள்ள வேண்டும். அப்போது தான் அல்லாஹ் அந்த அருளை தன் புறத்திலிருந்து வழங்குவான். அல்லாஹ் கொடுத்ததில் திருப்தி கொள்ள வேண்டும். அல்லாஹ் கொடுத்ததில் நிராசை அடையக் கூடாது. அல்லாஹ் கொடுத்ததை […]

இன்பத்திலும், துன்பத்திலும் (ஸஹாபாக்கள்)

முன்னுரை அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் உயிருடன் வாழ முடியாது என்ற அசாதாரண நிலை இருந்த துவக்க காலத்தில் நபித்தோழர்கள் இஸ்லாத்தை ஏற்றதால் மற்றவர்களை விட பல வகையில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்று இஸ்லாம் கூறுகிறது. அவ்வாறு கடிமான காலத்தில் நபித்தோழர்கள் பட்ட சிரமங்களையும், பல இன்னல்களையும் […]

பொருளாதாரத்தால் விளையும் கேடுகள்!

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். பொருளாதாரத்தின் மூலம் ஏராளமான நன்மைகளை இவ்வுலகிலும், மறுமை வாழ்க்கையிலும் நாம் பெற்றுக் கொள்ள முடியும் என்றாலும் பொருளாதாரத்துக்கு இன்னொரு பக்கமும் உள்ளது. பொருளாதாரத்தினால் நன்மைகள் பல விளைவது போல் ஏராளமான தீமைகளும் ஏற்படுவதை நாம் காண்கிறோம். பொருளாதாரத்தினால் விளையும் கேடுகளைப்பற்றி இந்த உரையில் காண்போம்… பொருளாதாரத்தால் விளையும் கேடுகள்! பொருளாதாரத்தை பற்றியும் […]

யாசிக்கக் கூடாது

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். யாசகத்தைப்பற்றி இஸ்லாம் நமக்கு கூறிய போதனைகள் என்ன? யாசகம் கேட்கலாமா.? கேட்கக் கூடாதா .? எது சிறந்தது? கேட்பது சிறந்ததா.? கேட்காமல் இருப்பது சிறந்ததா.? இது போன்ற பல விசயங்களைப் பற்றி இந்த உரையில் நாம் தெரிந்துக் கொள்வோம்.. யாசிக்கக் கூடாது நபிகள் நாயகம் […]

பேராசையை விட்டொழிக்க பரகத் எனும் மறைமுக அருளை நம்புதல்

பேராசையை விட்டொழிக்க பரகத் எனும் மறைமுக அருளை நம்புதல் மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். பொதுவாக செல்வத்தின் அளவைப் பொருத்தே தேவைகள் நிறைவேறும் என்று மக்கள் நம்புகிறார்கள். பல நேரங்களில் இது பொய்யாகிப் போய் விடுவதை நாம் பார்க்கிறோம். சிலருக்கு அதிகமான செல்வம் கிடைத்தும் தேவைகள் நிறைவேறாமல் போவதையும், வேறு […]

பொருளாதாரத்தால் விளையும் நன்மைகள்

பொருளாதாரத்தால் விளையும் நன்மைகள் அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாத்தின் ஏராளமான கடமைகள் பொருளாதாரம் இருந்தால் தான் நிறைவேற்ற முடியும் என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஜகாத் இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாகும். பொருளாதாரம் இருந்தால் தான் இந்தக் கடமையைச் செய்ய முடியும். செல்வத்தைச் தேடவோ, சேர்த்து வைக்கவோ கூடாது என்றால் இந்தக் கடமையை […]

உறுதிமிக்க தோழர் உமர்(ரலி)

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் உமர் (ரலி) அவர்கள் தான் மிகவும் கம்பீரமாகவும், எதையும் எவ்வித அச்சமின்றி எடுத்துரைக்கும் தன்மையும், பெரும் வீரராகவும் திகழ்ந்தார். உமர் (ரலி) அவர்களின் கூற்றுக்கும் அல்லாஹ்வின் சொல்லுக்கும் சில நேரங்களில் மட்டும் ஒத்துமை உண்டு என நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள்.  உமர் (ரலி) அவர்களின் […]

நன்றி மறந்தவர்கள்

முன்னுரை அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இவ்வுலகில் மனிதனை படைத்தது முதல் அவனுக்கு எவ்வித குறையுமின்றி உணவுகளையும், காய், கனிகளையும், செலவச் சோலைகளையும் வல்ல அல்லாஹ் வழங்கியுள்ளான். இன்னும், எண்ணற்ற தேவைகளையும் குறையில்லாது வழங்கிக் கொண்டே இருக்கின்றான். அறிவீன  மக்கள், படிப்பின்னை பெறாது நன்றி கெட்டவர்களாகவே! இருக்கின்றனர். (மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் […]

இரட்டிப்பு கூலியைப் பெறுவோர்

முன்னுரை அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். முஸ்லிம்கள் அனைவர்களும் இறைத்தூதரின் வழிகாட்டுதலின்படி ஓரிறைவனை வணங்கி, வழிபட வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளார்கள். நாம் செய்யும் இந்த வணக்க வழிபாடுகளுக்காக இறைவன் நமக்கு இந்த உலகத்திலேயும் குறிப்பாக மறுமையிலும் நற்கூலி வழங்குவான். மறுமையில் நமது வாழ்வு சிறக்க இறைவன் தரும் இந்த நற்கூலிகள்தான் முக்கிய பங்கு […]

என்னைச் சார்ந்தவனில்லை

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நபிகளார் அவர்களின் அறிவுரைகளில், அவர்களது வார்த்தைப் பயன்பாட்டை வைத்து அதன் கடுமையையும் நன்மையையும் மதீப்பிடு செய்து விடலாம். சாதாரணமாகக் கண்டித்த வார்த்தைகள், கடுமையாகக் கண்டித்த வார்த்தைகள் என்று நபிமொழித் தொகுப்புகளில் நபிகளாரின் வார்த்தைப் […]

வறுமை பற்றி இஸ்லாம்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ‘ஏழ்மை’ ‘வறுமை’ போன்ற வார்த்தைகள் இன்றைக்கு மனித சமுதாயத்தால் மிகவும் வெறுக்கப்படுகிறது. நாம் இந்த உலகத்தில் செல்வச் செழிப்போடு வாழ வேண்டும், நமக்கு எந்தச் சோதனைகளும் ஏற்படவே கூடாது என்று தான் அனைவரும் நினைக்கின்றனர். இன்றைக்கு உலகில் நடைபெறும் கொலை, கொள்ளை, அபகரிப்பு, போன்றவை, அதிகமான செல்வத்தை […]

தொழுகை – திருந்தத் தொழுவீர்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாமிய மார்க்கத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டிய விஷயங்களும், தூய எண்ணத்துடன் செயல் ரீதியாக செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளும் உள்ளன. இவ்வாறு செயல் வடிவில் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளில் முதன்மையானது தொழுகையாகும். தொழுகை என்பது இறைவனுக்காக ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு நாளைக்கு குறித்த நேரத்தில் குறிப்பிட்ட […]

பெற்றோரை பேணுவோம்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதன் சந்திக்கும் பல்வேறு உறவுகளில் மிகமிக முக்கியமான உறவு பெற்றொர் என்ற உறவு தான். அந்த பெற்றோர்களை மதிக்க, பேணச் சொல்லும் இறைவன், தன்னை வணங்குவதற்கு அடுத்த மிக முக்கியமான கடமையாக இதனை சொல்லிக் காட்டுவதிலிருந்தே இதன் முக்கியத்துவத்தை உணர முடியும். وَقَضٰى رَبُّكَ […]

« Previous Page