மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ‘‘ஒரு மனிதனைப் பொறுத்தவரை சிறிய காலடிதான் இது. ஆனால், மனித குலத்தைப் பொறுத்தவரை இது பெரும் பாய்ச்சல்” இவை நிலவில் கால் வைத்தவுடன் நீல் ஆம்ஸ்ட்ராங் சொன்ன வாசகங்கள். “செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கும்பட்சத்தில், இந்நூற்றாண்டு இறுதிக்குள் மனிதர்கள் செவ்வாய் கிரகத்துக்குச் சென்று […]