1 நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நான்கு பேர் குர்ஆனை (மனனம் செய்து)திரட்டியவர்களில் இவரும் ஒருவர். (புகாரி: 3810) ➚ 2 அபூபக்ர் (ரலி) அவர்களின் காலத்தில் அல்குர்ஆனை ஒன்று சேர்க்கும் பணியில்நியமிக்கப்பட்டவர். (புகாரி: 4679) ➚ 3 இவரிடம் உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது)நன்மை(யான பணி)தான்” என்று கூறினார்கள். (புகாரி: 4679) ➚ 4 குர்ஆனை ஒன்று சேர்க்கும் பணியை நான் செய்வதை விடவும் ஒரு மலையைத் தகர்க்குமாறு கூறினால் […]