Author: Mukthiyaar Basha

07) வணக்கத்திற்கு வழிகாட்ட…

وَأَرِنَا مَنَاسِكَنَا எங்கள் வணக்க முறைகளை எங்களுக்குக் காட்டுவாயாக! (அல்குர்ஆன்: 2:128)➚ அல்லாஹ்வை வணங்குவதற்காகவே நாம் படைக்கப்பட்டுள்ளோம் என்றாலும் நாம் நினைத்த வகையில் அல்லாஹ்வை வணங்கிவிட முடியாது. அவனை எப்படி வணங்கவேண்டும் என அவன்தான் நமக்குக் கற்றுத்தர வேண்டும். நாமாக எதையும் வணக்கம் என்று செய்திட முடியாது. அவ்வாறு நாமாக ஒன்றை வணக்கம் என்ற பெயரில் நன்மையை எதிர்பார்த்துச் செய்தாலும் அவை வணக்கமாக ஏற்றுக்கொள்ளவும் படாது, அதற்கு நன்மையும் வழங்கப்படாது. மாறாக அவை நம்மை நரகில் தள்ளும் […]

06) கட்டுப்பாட்டைக் கேட்டவர்

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّة مُسْلِمَةٌ لَكَ “எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உணக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் தலைமுறைகளை உனக்குச் கட்டுப்படும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! (அல்குர்ஆன்: 2:128)➚ இப்ராஹீம் எப்படிப்பட்டது. பறைசாற்றுகிறான். நபியின் கட்டுப்பாடு என்பதை அல்லாஹ்வே குடும்பத்தார்களை வனாந்தரையில் விட்டுவந்ததும். பச்சிளம் பிள்ளையை பலி கொடுக்கத் துணிந்ததும் உச்சக்கட்டக் கட்டுப்பாட்டின் வெளிப்பாடே! இவ்வாறு கட்டுப்படுவதின் உச்சக்கட்ட காப்பாளராக இருக்கும் இப்ராஹீம் நபியவர்கள் அல்லாஹ்விடம் கட்டுப்பாட்டைக் கேட்பதன் மூலம் நான் அல்லாஹ்வின் […]

05) பிள்ளையை வேண்டி

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ “என் இறைவனே! எனக்கு வழித்தோன்றலாக நல்லவரை அளிப்பாயாக!” (என்று இப்ராஹீம் இறைஞ்சினார்.) (அல்குர்ஆன்: 37:100)➚ உலகில் ஒரு மனிதருக்கு மிகப்பெரிய அருட்கொடைகளில் ஒன்றுதான் பிள்ளை பாக்கியமாகும். வாழ்க்கையின் அர்த்தமாக பிள்ளை பாக்கியத்தைத் தான் மனிதார்கள் பார்க்கிறார்கள். நமது வாழ்க்கை நம்மோடு முடிவடையாமல், வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டே இருப்பதற்கும், நமது வாழ்வின் ஒரு திருப்புமுனையாக இருப்பதற்கும் முக்கியக் காரணம் பிள்ளைப் பாக்கியம்தான். ஒருவனுக்குப் பிள்ளை இல்லையெனில் அவர் தன் வாழ்வையே […]

04) ஞானத்தை வேண்டுதல்

رَبِّ هَبْ لِي حُكْمًا என் இறைவனே! எனக்கு ஞானத்தை வழங்குவாயாக! (அல்குர்ஆன்: 26:83)➚ இப்ராஹீம் நபி தன் தந்தையிடம் அழைப்புப் பணி செய்யும்போது உங்களுக்குக் கிடைக்காத ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது என்றுதான் பிரச்சாரத்தையே துவங்குகிறார்கள். “என் தந்தையே! உமக்குக் கிடைக்காத கல்வி (ஞானம்) என்னிடம் வந்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுவீராக! நான் உமக்குச் சரியான வழியைக் காட்டுகிறேன்” (அல்குர்ஆன்: 19:43)➚ அம்மக்களில் அனைவரை விடவும் ஞானம் கொடுக்கப்பட்டவர்களாக இப்ராஹீம் நபியே இருந்தார்கள். இருப்பினும் ஞானத்தை வழங்க […]

03) அபய பூமி

رَبِّا جْعَلْ هذَا الْبَلَدَ آمِنًا “என் இறைவனே! (மக்கா எனும்) இவ்வூரைப் பாதுகாப்பளிப்பதாக ஆக்குவாயாக!” இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன்: 14:35)➚ رَبِّ اجْعَلْ هذَا بَلَدًا آمِنً “என் இறைவனே! (மக்கா எனும்) இந்த ஊரைப் பாதுகாப்புத்தலமாக ஆக்குவாயாக! என்று அவர் (இப்ராஹீம்) கூறினார். (அல்குர்ஆன்: 2:126)➚ இப்ராஹீம் நபி தனது மனைவியையும்.” மகனையும் மக்காவிலே தனியாக விட்டு வருகிறார்கள். பின்னர் அல்லாஹ்வின் அருளால் மக்கா என்பது மக்கள் வாழும் மாநகரமாக ஆக்க […]

02) பிரார்த்தனை பற்றி இப்ராஹிம் நபியின் எண்ணம்

முதலில் பிரார்த்தனை பற்றி இப்ராஹீம் நபியின் எண்ணத்தைப் பாருங்கள். وَأَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُونَ مِن دُونِ اللَّهِ وَأَدْعُو رَبِّي عَسَىٰ أَلَّا أَكُونَ بِدُعَاءِ رَبِّي شَقِيًّا “என் இறைவனிடமே நான் பிரார்த்திப்பேன். இறைவனிடம் பிரார்த்திப்பதில் பாக்கியமிழந்தவனாக ஆக மாட்டேன்” என்று (இப்ராஹீம்) கூறினார். (அல்குர்ஆன்: 19:48)➚ கோரிக்கையை இறைவனிடம் முன்வைப்பதை விட்டும் துர்பாக்கியசாலியாக மாட்டேன் என்பதில் இப்ராஹீம் நபி உறுதியாக இருந்தார்கள். ஆனால் நம்மில் அதிகமானவர்கள் தேவைகளையும், கோரிக்கைகளையும் அல்லாஹ்தான் நிறைவேற்ற ஆற்றல் உள்ளவன் […]

01) முன்னுரை

மனிதர்களுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் பிரார்த்தனை என்பதும் மிக முக்கியமான ஓர் அருட்கொடையாகும். தனது எண்ணற்ற கோரிக்கைகளையும், தேவைகளையும் மனிதன் பிரார்த்தனையின் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. பிரார்த்தனையால் நமது உள்ளம் ஆசுவாசமடைகிறது. நமது மனக் குமுறல்களையும் இறைவனிடம் கொட்டித் தீர்க்க முடிகிறது. எல்லா இறைத்தூதர்களும் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களின்போது அவர்கள் முதலில் எடுத்துக் கொண்ட ஆயுதமும் அருமருந்தும் இந்தப் பிரார்த்தனையே! இறைத்தூதர்களின் பிரார்த்தனையில் இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை மிகவும் பிரசித்தி பெற்றதும், அற்புதமானதும், அழகிய படிப்பினையுடையதுமாகும். […]

09) கேள்வி – பதில்

திருக்குர்ஆனையை ஓதி முடித்தால் அதற்காக குடும்பத்தி னருடன் சேர்ந்து துஆ செய்ய வேண்டுமா? நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் முழுக் குர்ஆனும் நம்மிடம் இருப்பதுபோல் புத்தகமாக ஒன்றிணைக்கப்படவில்லை. பலரின் உள்ளங்க ளில்தான் அவை பாதுகாக்கப்பட்டிருந்தது. சிலர் அதை எழுதி வைத்திருந் தனர். ஆனால் ஒரே நபரிடம் அனைத்து அத்தியாயங்களும் எழுதப்பட்டி ருக்கவில்லை. அதிகபட்சமாக இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம்தான் எழுபது அத்தியாயங்கள் இருந்தன. எங்களிடையே அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் உரை யாற்றினார்கள். அப்போது, […]

08) பிரார்த்தனை முடிந்தபின் முகத்தில் கைகளை தடவலாமா?

நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முக்கியாமான வணக்கம் பிரார்த்தனையாகும். இதை எவ்வாறு செய்ய வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் பல இடங்களில் தெளிவுபடுத்தியுள்ளார்கள். என்றாலும் சிலர் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத ஆதாரமற்றசெய்திகளின் அடிப்படை யில் செயல்பட்டு வருகிறார்கள். அதில் பிரார்த்தனை செய்து முடித்ததும் இரு கைகளையும் முகத்தில் தடவுவதும் ஒன்றாகும். இந்த பழக்கம் இஸ்லாமியர்களில் ஏராளமானோரிடம் காணப்படுகிறது. இவ்வாறு செய்வதற்கு சான்றாக ஏழு ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன. அவையனைத்தும் பலவீனமான ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை என்பதை பின்வரும் […]

07) ஏற்றுக் கொள்ளப்படும் பிரார்த்தனைகள்!

மனிதன் பாதிக்கப்படும்போது சிரமத்திற்கு உள்ளாக்கப்படும் போது படைத்தவனிடம் முறையிடுகின்றான். படைப்பினங்களின் அட்டூழி யங்கள், இயற்கை சீற்றங்கள் போன்றவற்றால் அவன் பாதிக்கப் படும்போது படைத்தவனிடம் முறையிட்டு அவன் சிரமங்களை குறைக்க, அல்லது முற்றிலுமாக நீக்க பிரார்த்தனை செய்கின்றான். இவ்வாறு செய்கின்ற பல பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர். சில அவனின் நன்மை கருதி கேட்டது கிடைக்காமல் போவதும் உண்டு. ஆனால் சில பிராத்தனைகள் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். குறிப்பிட்ட நேரத்தில் கேட்படும் துஆ, […]

06) நபிகளார் பாதுகாப்பிற்காக கேட்ட பிரார்த்தனைகள்

நபி (ஸல்) அவர்கள் பல்வேற கட்டங்களில் படைத்தவனிடம் பல் வேறு விஷயங்களுக்காக பாதுகாப்பு தேடியுள்ளார்கள். அவற்றில் முக்கியமானவற்றை இங்கே தொகுத்துத் தருகிறோம். கோழைத்தனத்திலிருந்து … நபி (ஸல்) அவர்கள், ” அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி வல்கசலி, வல்ஜுப்னி, வல்ஹரமி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத் வஅஊது பிக்க மின் அதாபில் கப்ரி” என்று பிரார்த்தித்து வந் தார்கள். பொருள் : “இறைவா! நான் இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந்தும் […]

05) நபிகளார் மற்றவர்களுக்காக கேட்ட பிரார்த்தனை

நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் பலரின் நலனுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அந்த செய்திகளில் முக்கியமான செய்திகளை தொகுத்து இங்கே தருகிறோம். முஹாஜிர்களுக்கு… “இறைவா! என் தோழர்களின் ஹிஜ்ரத்தைப் பூரணமாக்குவாயாக! அவர்களைத் தங்கள் கால் சுவடுகளின் வழியே (முந்திய இணைவைக்கும் மார்க் கத்திற்கே) திரும்பிச் செல்லும்படி செய்துவிடாதே!” எனப் பிரார்த்தித்தார்கள். அறிவிப்பவர் : ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) (புகாரி: 1295) ➚ அன்சாரிகளுக்கு… அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களிடம், “ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களைப் […]

04) திருக்குர்ஆனில் நபிமார்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரார்த்தனைகள்

இறைவனால் தேர்வு செய்யப்பட்ட இறைத்தூதர்கள் தம் வாழ்நாளில் பல பிரச்சினைகளை சந்தித்தார்கள். அப்போது படைத்தவனிடம் ” பிரார்த்தனை செய்தார்கள், அவற்றில் அனைத்தையும் இறைவன் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பல பிரார்த்தனைகளை ஏற்றுக் கொண்டுள்ளான். அவற்றில் முக்கியமானவைகளை இங்கே தொகுத்து தந்துள்ளோம். ஆதம் (அலை) நபி ஆதம் (அலை) குறிப்பிட்ட மரத்தின் பக்கம் செல்ல வேண்டாம் என்று நபி ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டபோது ஷைத்தானின் தூண்டுதலால் இறைக்கட்டளையை மீறினார்கள். இதனால் அந்த ஜன்னத்திலி ருந்து வெளியேற்றப்பட்டார்கள். பின்னர் […]

இவ்வுலகமும் மறுஉலகமும்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அற்ப இம்மை அற்புதமான மறுமை! “அல்லாஹ்வின் மீது ஆணையாக! மறுமையை ஒப்பிடும் போது இவ்வுலகம் என்பது உங்களில் ஒருவர் தம் ஆட்காட்டி விரலைக் கடலில் நுழைப்பதைப் போன்றதாகும். பின்னர் (கடலிலிருந்து எடுக்கும் போது) அந்த விரல் எந்த அளவுக்கு (தண்ணீரை) எடுத்துக் கொண்டு வருகிறது என்பதைக் […]

ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மக்கள் நேர்வழியை பெறுவதற்கு திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அழகிய உதாரணங்களை காட்டி மக்களுக்கு விளக்கியுள்ளார்கள். அவர்களின் உதாரணங்களில் படிப்பினைகளும் சிந்தனையைத் தூண்டும் விஷயங்களும் நிறைந்து காணப்படுகின்றன. அல்லாஹ்வும் இதே கருத்தை நமக்கு கூறியிருக்கின்றான். மக்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான். […]

07) ஊர்ப் பஞ்சாயத்து

கோலாகலமாய் திருவிழா நடந்து முடிந்த மகிழ்ச்சியில் மக்கள் ஊர் திரும்பினர் . வேக வேகமாக தங்கள் தெய்வங்களின் வந்தார்கள் .. உள்ளே நுழைந்தவர்களுக்கு பேரதிர்ச்சி.., நொறுங்கி மண்ணோடு மண்ணாய்க் கிடந்தன. கண்டதும் பெரும் சலசலப்பு ஏற்ப்பட்டது . செய்தது யாராய் இருக்கும்? இப்ராஹீம் என்றொரு இளைஞன் இருக்கிறான் . அவன் தான் இன்று திருவிழாவிற்கு வரவில்லை . கூட்டத்தில் ஒரு குரல் கத்தியது. யார் அவன்? கூட்டி வாருங்கள்.. ஊர்த் தலைவர்கள் கூடினர். மக்கள் ஒன்று திரண்டனர். […]

06) இப்ராஹீம் நபியின் அஞ்சாத பிரச்சாரம்

திருவிழா ஒருமுறை அந்த ஊரில் திருவிழா நடைபெறும் நாள் வந்தது . எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் . ஊரை விட்டு கொஞ்சம் ஒதுக்குப்புறமாக, திருவிழா நடைபெறும் இடம் தயாராக இருந்தது . சாரை சாரையாக மக்கள் சென்று கொண்டிருந்தனர் . இப்ராஹீம்(அலை) போகிறவர்களை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தார். திருவிழாவிற்காக சென்று கொண்டிருந்த ஒருவர் இப்ராஹிமைக் கவனித்தார்; “ திருவிழாவிற்கு வரவில்லையா ?” என்றார். “ உடல் நலமில்லை “ என்றார் இப்ராஹீம்(அலை) . […]

03) நபிகளார் முக்கியத்துவம் கொடுத்து பிரார்த்தனை செய்த இடங்கள்

எல்லா இடங்களில் பிரார்த்தனை செய்யலாம் என்றாலும் நபி (ஸல்) அவர்கள் சில இடங்களில் முக்கியத்துவம் கொடுத்து பிரார்த்தனை செய்துள்ளார்கள். அந்த இடங்களை இங்கே தொகுத்து தந்துள்ளோம். ஹஜ்ஜின்போது மினா பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள மூன்று ஜம்ராக்கள். நபி (ஸல் ) அவர்கள் மினா பள்ளிவாசலை அடுத்திருக்கும் (முதல்) ஜமீராவில் கல்லெறியும்போது ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு, சற்று முன்னால் சென்று, கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று, கைகளை உயர்த்தி […]

02) பிரார்த்தனை ஒழுங்குகள்

மனத்தூய்மை எந்த காரியமும் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் அந்த காரியத்தில் மனத்தூய்மை இருக்கவேண்டும். பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக அமைந்து விடக்கூடாது. அல்லாஹ்விடத்தில் கூலியை எதிர்பார்ப்பதாக பிரார்த்தனை அமைய வேண்டும். அவனது தண்டனைக்கு அஞ்சுவதாகவும் இருக்க வேண்டும். அவனது பொருத்தத்தைக் கொண்டு நிம்மதியடைவதாக இருக்க வேண்டும். (ஏக இறைவனை) மறுப்போர் வெறுத்த போதும் நீங்கள் வணக்கத்தை அல்லாஹ்வுக்கே தூய எண்ணத்துடன் உரித்தாக்கி அவனிடமே பிரார்த்தியுங்கள்! (அல்குர்ஆன்: 40:14)➚ அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் […]

01) பிரார்த்தனையைப் பற்றி திருக்குர்ஆனும் நபிமொழியும்

மனத்தூய்மையுடன் பிரார்த்தனை செய்யுங்கள் (ஏசு இறைவனை) மறுப்போர் வெறுத்த போதும் நீங்கள் வணக்கத்தை அல்லாஹ்வுக்கே தூய எண்ணத்துடன் உரித்தாக்கி அவனிடமே பிரார்த்தியுங்கள்! (அல்குர்ஆன்: 40:14)➚ அவனே (என்றும்) உயிருடன் இருப்பவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. வணக்கத்தைத் தூய எண்ணத்துடன் அவனுக்கே உரித்தாக்கி அவனையே அழையுங்கள்! அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். (அல்குர்ஆன்: 40:65)➚ படைத்தவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்யுங்கள் என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் “நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் […]

01) நபிகள் நாயகம் பிறப்பு வளர்ப்பு திருமணம்

கேள்வி : நபி (ஸல்) அவர்கள் பிறந்த கிழமை எது ? பதில் : திங்கள் (ஆதாரம்(முஸ்லிம்: 1977) ➚ கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தந்தை பெயர் என்ன? பதில் : அப்துல்லாஹ் கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தாயார் பெயர் என்ன? பதில் : ஆமினா கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தந்தை எப்போது இறந்தார்? பதில் : நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு கேள்வி […]

09) ஐவேளைத் தொழுகை கடமையானது

கேள்வி : விண்ணுலகப் பயணத்தில் ஏழாம் வானத்தில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களைப் பார்த்த பின்னர் நபிகளார் எங்கு சென்றார்கள்? பதில் : வான எல்லையில் அமைந்துள்ள இலந்தை மரமான ஸித்தரத்துல் முன்தஹா என்னும் இடத்திற்கு சென்றார்கள். (ஆதாரம் :(புகாரீ: 3887) ➚ கேள்வி : அதன் பழங்கள் எவ்வாறு இருந்தன? பதில் : (யமன் நாட்டில் உள்ள) ஹஜர் எனுமிடத்தில் (உற்பத்தியாகும் மண்) கூஜாக்களைப் போன்றிருந்தது. (ஆதாரம் :(புகாரீ: 3887) ➚ கேள்வி : அதன் […]

08) விண்ணுலக பயணம்

கேள்வி : நபி (ஸல்) அவர்கள் எப்போது விண்ணுலக பயணம் செய்தார்கள் சரியான குறிப்புகள் உள்ளனவா? பதில் : இல்லை (ஆதாரம் : பத்ஹ‎ýல் பாரீ பாகம் : 7, பக்கம் : 203) கேள்வி : விண்ணுலகப் பயணம் தொடர்பாக எத்தனை கருத்துக்கள் உள்ளன? பதில் : ஏரளாமான கருத்துகள் நிலவுகின்றனர். அவற்றில் சில 1. சிலர் நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக வருவதற்கு முன்னரே நடந்துள்ளது என்று கூறுகின்றனர். இதை பெரும்பாலான அறிஞர்கள் மறுத்துள்ளனர். […]

07) அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணம்

கேள்வி : அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணம் எப்போது நடந்தது? பதில் : ஆயிஷா (ரலி) அவர்களின் ஆறாவது வயதில் நடந்தது. ஆதாரம் :(புகாரி: 3896) ➚ கேள்வி : திருமணம் நடப்பதற்கு தூண்டுகேளாக இருந்தவர் யார்? பதில் : கவ்லா பின்த் ஹகீம் (ரலி), ஆதாரம் :(அஹ்மத்: 24587) ➚ கேள்வி : கவ்லா பின்த் ஹகீம் (ரலி) அவர்கள் யார்? பதில் : பிரசித்துப் பெற்ற உஸ்மான் பின் மள்வூன் (ரலி) அவர்களின் […]

06) அபூதாலிபின் மரணம்

கேள்வி: நபிகளாரின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் எந்த ஆண்டு இறந்தார்கள்? பதில்: நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதரான பத்தாம் ஆண்டு (ஆதாரம்: பிதாயா வந்நிஹாயா, பாகம்: 3, பக்கம்: 98) கேள்வி: இச்செய்தி ஆதாரப்பூர்வமானதா? பதில்: ஏராளமான வரலாற்று ஆசிரியர்கள் இவ்வாறு தான் கூறுகிறார்கள். ஆனால் சரியான அறிவிப்பாளர் வரிசையில் இந்தச் செய்தி பதிவு செய்யப்படவில்லை. கேள்வி: அபூதாலிப் அவர்களின் மரணம் நெருங்கிய போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்? பதில்: அவர்களை இஸ்லாத்தில் […]

03) நபிகளாருக்கு கொடுத்த துன்பங்கள்

கேள்வி : இணைவைப்பாளர்கள் நபிகளாரின் பிரச்சாரத்தைப் பற்றி என்ன கூறினார்கள்? பதில் : நமது பெரியவர்களை முட்டாளாக்கிறார், நமது முன்னோர்களை ஏசுகிறார், நமது மார்க்கத்தை குறை கூறுகிறார், நமது கூட்டமைப்பை பிரிக்கிறார், நமது தெய்வங்களை ஏசுகிறார் என்று கூறினார்கள். (அஹ்மத்: 6739) ➚ கேள்வி : நபிகளாரை எவ்வாறு துன்பத்தினார்கள்? பதில் : கழுத்தில் துணியைப் போட்டு இறுக்கி கொலை செய்ய முயற்சித்தார்கள். (ஆதாரம் :(புகாரீ: 3678) ➚ கேள்வி : இவ்வாறு செய்தது யார் ? […]

04) அடிமைகள் மீது தாக்குதல்

கேள்வி : இஸ்லாத்தை ஏற்றதால் கொடுமைப்படுத்தப்பட்ட அடிமைகள் பெண்கள் யார்? பதில் : ஹமாமா, ஸின்னீரா, உம்மு உபைஷ், ஜாரிஆ, நஹ்திய்யா (ஆதாரம் : அல்இஸாபா-11052, 11216,12159) கேள்வி : இவர்கள் எதனால் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்? பதில் : ஹமாமா, ஸின்னீரா, உம்மு உபைஷ். நஹ்திய்யா ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றதால் கொடுமைக்கு உள்ளானார்கள். (ஆதாரம் : அல்இஸாபா-11052 ) கேள்வி : இவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்தவர்கள் யார்? பதில் : அபூபக்ர் (ரலி) (ஆதாரம் : தபகாதுல் […]

02) அபூஜஹ்லின் அட்டகாசங்கள்

கேள்வி : தொழுது கொண்டிருந்த நபிகளருக்கு அபூஜஹ்ல் கூட்டம் தந்த வேதனைகள் என்ன? பதில் : ஒட்டகத்தின் சாணத்தையும் இரத்தத்தையும் மற்றும் கருப்பபையையும் தோள்புஜத்தில் போட்டுத் துன்புறுத்தினார்கள். ” நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை) கஅபத்துல்லாஹ்வின் அருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது குறைஷிகள் தங்கள் சபையில் குழுமியிருந்தனர். இந்த முகஸ்துதி விரும்பியை நீங்கள் பார்க்கவில்லையா? என்று அவர்களில் ஒருவன் கேட்டான் . ‘இன்னாருடைய (அறுக்கப்பட்ட) ஒட்டகத்தினருகில் சென்று அதன் சாணத்தையும் இரத்தத்தையும் மற்றும் கருப்பபையையும் எடுத்து […]

05) எளியோர் மீது தாக்குதல்

கேள்வி : நபிகளாரைத் துன்பறுத்தியவர்கள் வேறு எவர்களை துன்புறுத்தினார்கள்? பதில் : நபிகளாரின் ஓரிறைக் கொள்கை ஏற்றுக் கொண்டவர்களை. ஆதாரம் : (இப்னு மாஜா: 147) ➚ கேள்வி : என்ன துன்பத்தைக் கொடுத்தனர்? பதில் : இரும்புச் சட்டைகளை அவர்களுக்கு அணிவித்து வெயில் வாட்டி எடுத்தனர். ஆதாரம் : (இப்னு மாஜா: 147) ➚ கேள்வி : அவர்களில் முக்கியமானவர்கள் யார்? அவர்களுக்கு என்ன வேதனை செய்யப்பட்டது? பதில் : யாஸிர் (ரலி), அம்மார் (ரலி), […]

16) இறைவனின் வாக்குறுதி

“எதிரிகளின் இரண்டு கூட்டத்தினரில் ஒன்று உங்களுக்கு (சாதகமாக இருக்கும்)” என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பாருங்கள்! ஆயுதம் தரிக்காத (வியாபாரக்) கூட்டம் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள். அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை நிலைநாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான். (அல்குர்ஆன்: 8:7)➚ இறைவனால் தூதர்களாக நியமிக்கப்படுவோருக்கு வேதத்தை மட்டும் இறைவன் வழங்குவதில்லை. மாறாக வேதம் அல்லாத வேறு செய்திகளையும் அவர்களுக்கு இறைவன் அறிவிப்பான். வேதத்தில் எழும் சந்தேகங்களுக்கான விளக்கத்தையும் தூதர்களுக்கு வழங்குவான் […]

14) தடுக்கப்பட்ட இரகசியம்

திருக்குர்ஆன் எவ்வாறு இறைச் செய்தியாக அமைந்துள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமும் இறைச் செய்தி தான். அதையும் கண்டிப்பாக ஏற்று ஆக வேண்டும் என்பதை திருக்குர்ஆன் ஆதாரங்களுடன் நாம் நிரூபித்து வருகின்றோம். அந்த வரிசையில் மற்றோர் ஆதாரத்தைப் பார்ப்போம். இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் அறியவில்லையா?286 பின்னர் எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதை மீண்டும் செய்கின்றனர். பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறுசெய்தல் ஆகியவற்றை இரகசியமாகப் பேசுகின்றனர். (முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் […]

13) நபிகளார் விதித்த தடையும் அல்லாஹ்வின் அங்கீகாரமும்

திருக்குர்ஆனில் கூறப்படாத பல சட்டங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு, அது திருக்குர்ஆனாலும் அங்கீகரிக்கப்பட்டது என்பதற்குச் சான்றாக “கிப்லா மாற்றம்” பற்றிய செய்தியைக் குறிப்பிட்டோம். அதுபோல் அமைந்த மற்றொரு சட்டத்தைக் காண்போம். நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை.உங்களுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டிருந்தது அல்லாஹ்வுக்குத் தெரியும். எனவே அவன் உங்கள் மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழைபொறுத்தான். இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள்!50 அல்லாஹ் […]

12) குர்ஆன் கூறாத கிப்லா

“(முஸ்லிம்கள்) ஏற்கனவே இருந்த தமது கிப்லாவை விட்டும் ஏன் திரும்பி விட்டனர்?” என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள். “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான்” என்று கூறுவீராக! இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடுநிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். அல்லாஹ் யாருக்கு […]

11) மீஸான்-ஸுபுர்-ஃபுர்கான்

திருக்குர்ஆனின் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவது எவ்வாறு அவசியமோ அது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதலுக்கும் செவி சாய்த்து, கட்டுப்படுவது அவசியமாகும். இதை எந்த ஒரு ஹதீஸையும் ஆதாரமாக முன்வைக்காமல் முழுக்க முழுக்க திருக்குர்ஆன் வசனங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு நாம் நிரூபித்தோம். இதை மேலும் வலுப்படுத்தக் கூடிய சில சான்றுகளை இப்போது காண்போம். அவர்கள் வேதத்தையும், எதனுடன் நமது தூதர்களை அனுப்பினோமோ அதையும் பொய்யெனக் கருதுகின்றனர். பின்னர் அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன்: 40:70)➚ தூதர்களுக்கு […]

10) தூதரை நோக்கி வருதல்

திருமறை குர்ஆனில் கூறப்பட்டதைப் பின்பற்றி நடப்பது எவ்வாறு அவசியமோ அது போல் திருக்குர்ஆனுக்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்றுவது அவசியமாகும் என்பதை திருக்குர்ஆனிலிருந்தே நாம் நிரூபித்து வருகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை ஏற்க மறுப்பவர்கள் உண்மையில் குர்ஆனைத் தான் நிராகரிக்கிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்தி வருகிறோம். திருக்குர்ஆனை மட்டுமின்றி நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலையும் பின்பற்றித் தான் ஆகவேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகளை மேலும் பார்ப்போம். “அல்லாஹ் அருளியதை நோக்கியும், இத்தூதரை […]

09) தூதருக்குக் கட்டுப்படுதல்

மனித குலத்துக்கு வழி காட்டிட அல்லாஹ் அல்குர்ஆனை வழங்கி அதை அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் விளக்கத்தின் மூலம் தெள்ளத் தெளிவாக ஆக்கினான். இறைத்தூதரின் விளக்கம் தேவையில்லை என்று வாதிப்போர் உண்மையில் திருக்குர்ஆனையே மறுக்கின்றார்கள் என்பதை திருக்குர்ஆனின் சான்றுகளிலிருந்தே நாம் நிலைநாட்டி வருகின்றோம். நாம் சுட்டிக் காட்டிய பல வசனங்களை குர்ஆனில் இல்லாதது போல் கண்டு கொள்ளாமல் நழுவுவதும், மிகச் சில வசனங்களுக்குச் சமாளிப்பதும் தான் இவர்களின் பதில் நடவடிக்கையாக உள்ளது. குர்ஆனைப் பற்றிய ஆய்வும், […]

08) நபி (ஸல்) விளக்கம் அவசியமே

(முஹம்மதே!) அல்லாஹ் உமக்குக் காட்டித் தரும் அடிப்படையில் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உமக்கு நாம் அருளினோம். மோசடி செய்வோருக்கு வாதிடுபவராக நீர் ஆகிவிடாதீர்! (அல்குர்ஆன்: 4:105)➚ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமின்றி குர்ஆனைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புவதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் தேவையற்றது என்று கூறுவதும், குர்ஆனைத் தவிர வேறு எந்த வஹீயும் அல்லாஹ்விடமிருந்து வரவில்லை என்று கருதுவதும் திருக்குர்ஆனுக்கே எதிரானதாகும். […]

07) நேர்வழி காட்ட வேதம் மட்டும் போதுமா ?

மனிதர்களுக்கு நேர்வழி காட்ட வேதம் மட்டும் போதுமென்றால் – வேதத்தைக் கொண்டு வந்து மக்களிடம் கொடுப்பதைத் தவிர வேறு எந்தப் பணியும் அதிகாரமும் தூதர்களுக்கு வழங்கப்படவில்லை என்றால் – ஒரு சமுதாயத்திற்கு ஒரு காலகட்டத்தில் ஒரே ஒரு தூதர் தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருக்குர்ஆனை நாம் ஆராயும் போது பல்வேறு சமுதாய மக்களுக்கு ஒரு காலகட்டத்தில் பல தூதர்கள் கூட்டாக அனுப்பப்பட்டுள்ளதை அறிய முடியும். ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்தபோது நடந்ததை அவர்களுக்கு முன்னுதாரணமாகக் கூறுவீராக! […]

06) தூதரின் அவசியம்

அல்லாஹ்வுடைய வேதத்தை மக்களிடம் சேர்ப்பிப்பது மட்டும் தான் இறைத்தூதர்களின் வேலை. வேதம் தவிர வேறு வஹீ என்பது கிடையாது என்றெல்லாம் வாதிடுவது திருமறைக்குர்ஆனுக்கே எதிரானது என்பதை நாம் அறிந்து வருகிறோம். வேதம் மட்டுமே மக்களுக்கு வழி காட்டிடப் போதுமானது என்றால் தூதர்களை அனுப்பாமல் வேதங்களை மட்டும் அனுப்பியிருக்கலாம். மக்கள் நம்புவதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் இதுவே சரியான வழியாகவும் இருந்திருக்கும். தூதர்கள் வழியாக வேதங்களை அனுப்பும் போது அவர்கள் இறைவனால் அனுப்பப்பட்டவர்கள் என்பதை முதலில் நம்ப வேண்டும். தங்களைப் […]

23) பிறருக்கு காட்டுவதற்காக தொழுவது

رسول الله صلى الله عليه و سلم يقول من صلى يرائي فقد اشرك ومن صام يرائي فقد اشرك ومن تصدق يرائي فقد اشرك فقال நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறருக்குக் காட்டுவதற்காக தொழுதவர் இணைகற்பித்து விட்டார். பிறருக்குக் காட்டுவதற்காக நோன்பு நோற்றவர் இணை கற்பித்து விட்டார். பிறருக்குக் காட்டுவதற்காக தர்மம் செய்தவர் இணை கற்பித்து விட்டார். (அஹ்மத்: 17180) ➚ حدثنا عبد الله […]

22) பிறருக்காக எழுந்து நிற்பது

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا قَبِيصَةُ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ عَنْ أَبِي مِجْلَزٍ قَالَ خَرَجَ مُعَاوِيَةُ فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ وَابْنُ صَفْوَانَ حِينَ رَأَوْهُ فَقَالَ اجْلِسَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَرَّهُ أَنْ يَتَمَثَّلَ لَهُ الرِّجَالُ قِيَامًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ وَفِي الْبَاب عَنْ أَبِي أُمَامَةَ قَالَ […]

21) அல்லாஹ் அல்லாதவர்களின் மீது சத்தியம் செய்ய வேண்டாம்

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ قَالَ سَمِعْتُ الْحَسَنَ بْنَ عُبَيْدِ اللَّهِ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ قَالَ سَمِعَ ابْنُ عُمَرَ رَجُلًا يَحْلِفُ لَا وَالْكَعْبَةِ فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ أَشْرَكَ رواه أبو داود கஅபாவின் மீது சத்தியமாக என்று ஒரு மனிதர் […]

20) நட்சத்திரத்தால் மழை பொழிந்தது என்று நம்புவது

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ أَنَّهُ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنْ اللَّيْلَةِ فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ […]

19) வரம்புமீறி புகழக்கூடாது

حدثنا الحميدي ، حدثنا سفيان قال : سمعت الزهري يقول ، أخبرني عبيد الله بن عبد الله ، عن ابن عباس سمع عمر، رضي الله عنه ، يقول على المنبر سمعت النبي صلى الله عليه وسلم يقول لا تطروني كما أطرت النصارى ابن مريم فإنما أنا عبده فقولوا عبد الله ورسوله. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். […]

18) சூனியத்தை நம்புதல்

حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السُّوَيْدِيُّ قَالَ حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ عُتْبَةَ الدِّمَشْقِيُّ قَالَ سَمِعْتُ يُونُسَ بْنَ مَيْسَرَةَ عَنْ أَبِي إِدْرِيسَ عَائِذِ اللَّهِ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ وَلَا مُدْمِنُ خَمْرٍ وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ رواه أحمد (பெற்றோரை) நோய்வினை செய்பவன், சூனியத்தை (உண்மையென) நம்புபவன், மதுவில் (குடிப்பதில்) […]

17) ஜோதிடனிடம் குறி கேட்பது

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِىُّ حَدَّثَنَا يَحْيَى – يَعْنِى ابْنَ سَعِيدٍ – عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ صَفِيَّةَ عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَىْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلاَةٌ أَرْبَعِينَ لَيْلَةً நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் ஜோதிடனிடம் வந்து எதைப் […]

16) மரத்தின் மீது நம்பிக்கை வைத்தல்

حدثنا سعيد بن عبد الرحمن المخزومي حدثنا سفيان عن الزهري عن سنان بن أبي سنان عن أبي واقد الليثي: أن رسول الله صلى الله عليه و سلم لما خرج إلى خيبر مر بشجرة للمشركين يقال لها ذات أنواط يعلقون عليها أسلحتهم فقالوا يا رسول الله أجعل لنا ذات أنوط كما لهم ذات أنواط فقال النبي […]

15) சகுணம் பார்த்தல்

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ عَنْ عَيْسَى بْنِ عَاصِمٍ عَنْ زِرِ بْنِ حُبَيْشٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الطِّيَرَةُ شِرْكٌ الطِّيَرَةُ شِرْكٌ ثَلَاثًا وَمَا مِنَّا إِلَّا وَلَكِنَّ اللَّهَ يُذْهِبُهُ بِالتَّوَكُّلِ رواه أبو داود நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சகுனம் பார்ப்பது இணை வைத்தலாகும் என்று […]

14) இணைவைப்பு வாசகம் இருந்தால் அனுமதியில்லை

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِيهِ عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ قَالَ كُنَّا نَرْقِي فِي الْجَاهِلِيَّةِ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَرَى فِي ذَلِكَ فَقَالَ اعْرِضُوا عَلَيَّ رُقَاكُمْ لَا بَأْسَ بِالرُّقَى مَا لَمْ يَكُنْ فِيهِ شِرْكٌ அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் […]

17) அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)

1 நீங்கள் இறக்கும் வரை இஸ்லாத்திலேயே நிலைத்து நிற்பீர்கள் என்று இவரிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 3813) ➚ 2 இவர் சுவர்க்கவாசி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 3812) ➚ 3 இவருடைய முகத்தில் சிரம் பணிந்(து சஜ்தா செய்)ததற்கான அடையாளம் காணப்படும். (புகாரி) 4 வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே என்ற செய்தியை நபிகளாரிடம் கூறியவர். (புகாரி: 3329) ➚ 5 திருமறைக் குர்ஆனின் (46:10➚) எனும் […]

Next Page » « Previous Page