ஒர் இறைநம்பிக்கையாளர் தமது வாழ்க்கையில் அனுபவிக்கும் நோய் போன்ற அனைத்துச் சோதனைகளும் அவருடைய தவறுகளுக்குப் பரிகாரமாக அமையும். பெரிய நோயாக இருந்தாலும் சரி, அல்லது காலில் தைக்கும் முள் போன்ற சிறிய நோயாக இருந்தாலும் சரி. தவறுகள் மன்னிக்கப்படுவது மட்டுமன்றி, நன்மைகளும் எழுதப்படும். மறுமையில் அந்தஸ்துகளை அல்லாஹ் உயர்த்துவான். இவை இறைநம்பிக்கையாளர்களின் பொறுமை மூலம் ஏற்படும் நன்மையாகும். ٍعَنْ إِبْرَاهِيمَ عَنْ الْأَسْوَدِ قَالَ دَخَلَ شَبَابٌ مِنْ قُرَيْشٍ عَلَى عَائِشَةَ وَهِيَ بِمِنًى وَهُمْ […]