பூமியில் வாழும் உயிரினங்கள், தமது சிறகுகளால் பறந்து செல்லும் பறவைகள் யாவும் உங்களைப் போன்ற சமுதாயங்களே! (அல்குர்ஆன்: 6:38)➚ என்று அல்லாஹ் பறவைகளைப் பற்றிக் குறிப்பிடுவதிலிருந்து தமது இறக்கைகள் மூலம் பறந்து செல்லும் தேனீக்கள் உண்மையில் ஒரு வியக்கத்தக்க சமுதாயம் தான். மனிதன் உற்று நோக்க வேண்டிய உன்னத சமுதாயம். அறிவியல் அடிப்படையில் தேனீ பூச்சியினமாக இருந்தாலும் திருக்குர்ஆனின் இந்த வசனம், தரையில் வாழ்வன, ஆகாயத்தில் பறப்பன என்ற ரீதியில் தான் பிரித்துக் கூறுகின்றது. அந்த அடிப்படையில் […]