
இணை கற்பித்தல் இணை கற்பித்தல் என்றால் என்ன? அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன் பார்ப்பவன். (அல்குர்ஆன்: 42:11)➚ அவனுக்கு நிகராக யாருமில்லை. அல்குர்ஆன்: 1124 மேற்கண்ட வசனங்கள் தான் இணை வைப்பைப் புரிந்து கொள்வதற்கு அடிப்படையாகும். முதல் வசனத்தில் இறைவனுக்குப் பார்க்கும் கேட்கும் ஆற்றல் உள்ளது என்று கூறப்படுவதுடன் அவனைப் போன்று யாருமில்லை என்பதும் சேர்த்துக் கூறப்படுகிறது. அல்லாஹ்வைப் போன்று எதுவும், எவரும் இருக்க முடியாது. அவனுடைய தன்மைகள் பண்புகள் செயல்பாடுகளைப் போன்று எவரது […]