முன்னுரை இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான போர்களைப் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக தேர்வு செய்யப்பட்ட நாளிலிருந்து அவர்களுக்குச் சோதனை காலம் ஏற்பட்டது. அவர்களில் 13 ஆண்டு கால மக்கா வாழ்க்கையில் அவர்களும், அவர்களுடன் இஸ்லாத்தை ஏற்றவர்களும் தாங்க முடியாத தொல்லைகளுக்கு ஆளானார்கள். கொள்கையைக் காப்பாற்றிக் கொள்ள சிலர் அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் செல்ல நபிகளார் அனுமதி வழங்கினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களும் […]