91) தூதரின் பணிகள் என்ன?

மற்றவை: குர்ஆன் வசனத்திற்கு நபியின் விளக்கம்

கேள்வி :

தூதரின் பணிகள் என்ன?

பதில் :

  • நற்செய்தி கூறுவதும்
  • எச்சரிக்கை செய்வதும்

ஆதாரம் :

நற்செய்தி கூறுவோராகவும், எச்சரிக்கை செய்வோராகவும் தவிர நாம் தூதர்களை அனுப்புவதில்லை. நம்பிக்கை கொண்டு, சீர்திருத்திக் கொள்வோருக்கு அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

அல்குர்ஆன் : 6 – 48