19) யூதர்களும் கிறித்தவர்களும் முஹம்மதை அறிந்தார்களா?

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

22) யூதர்களும் கிறித்தவர்களும் முஹம்மதை அறிந்தார்களா?

கேள்வி :

யூதர்களும் கிறித்தவர்களும் முஹம்மதை  நபியை முழுமையான முறையில் அறிந்தார்களா?

பதில் : 

நபி (ஸல்) அவர்களை நபி என்பதை தெரிந்திருந்தும் புறக்கணித்தார்கள். 

ஆதாரம் : 

நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள்,27 தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள்.25 அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.

(அல்குர்ஆன்: 2:146)