
கேள்வி நீண்ட நேர விமானப் பயணத்தின் போது கிப்லாவை எப்படி முன்னோக்குவது? பதில் கிப்லாவை முன்னோக்குவது தொழுகையின் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்றாகும். நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா) நோக்கித் திருப்புங்கள். (அல்குர்ஆன்: 2:144) ➚ கிப்லாவை முன்னோக்கி தொழுவது அவசியம் என்றாலும் சில சந்தர்ப்பங்களில் இதற்கு விதிவிலக்கும் உள்ளது. و حدثني عبيد الله بن عمر القواريري حدثنا يحيى بن سعيد عن عبد الملك بن أبي […]