காற்றில் பறக்கும் இந்திய அரசின் பாதுகாப்பு! அனைத்தையுமே டிஜிட்டல் மயமாக்கி புதிய இந்தியாவை உருவாக்கப் போகின்றோம் என பீற்றிக் கொள்ளும் மோடியின் சாயம் நாளுக்கு நாள் வெளுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கடந்த 12.02.17 ஞாயிற்றுக் கிழமை அன்று மத்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. 12.02.17 அன்று காலை இந்த இணையதளம் திடீரென முடக்கப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் முக்கிய அறிக்கைகளும், தகவல்களும் வெளியாவதும் அந்த பக்கத்தில்தான் அந்த இணையதளப் பக்கம் முடக்கப்பட்டது தேசிய […]