
இந்தியாவை 800 ஆண்டுகள் ஆட்சி செய்த முஸ்லிம்கள் இந்த நாட்டைப் பல்வேறு திட்டங்களின் மூலம் உருவாக்கினார்கள். பல சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த இந்த நாட்டை ஒரே நாடாக உருவாக்கியதில் முஸ்லிம்களின் பங்கு அளப்பரியது. அதன்பின் இந்தியா வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது உயிராலும், பொருளாலும் தியாகங்கள் செய்து இந்திய விடுதலைக்கு வித்திட்டவர்கள் முஸ்லிம்கள். தன் சதவீதத்திற்கு அதிகமாக சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த முஸ்லிம்களை இன்று தேச விரோதிகளாக சங்பரிவாரக் கும்பல் சித்தரித்து வருகின்றது. இவர்கள் அறுதிப் பெரும்பான்மையில் ஆட்சியைப் […]