
வரும் ஜனவரி 15ஆம் தேதியன்று சூரிய கிரகணம் நிகழவுள்ளது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும், கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, மத்திய ஆசியா, தெற்கு ஆசியா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் இக்கிரகணம், கங்கண சூரிய கிரகணமாக (Annular)தெரியும். (கங்கண சூரிய கிரகணம் என்றால் என்ன என்பது பற்றித் தனியாக விளக்கப்பட்டுள்ளது.) இக்கிரகணம் இந்தியப் பெருங்கடல் பகுதியில், 11 நிமிடங்கள், 08 வினாடிகளுக்கு கங்கண சூரிய கிரகணமாக நிலைக்கும். 3000 ஆண்டுகளுக்கிடையில் நிகழும் மிக நீண்ட கங்கண சூரிய […]