மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இதை ஆரம்பிக்கிறேன். முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இறைவனின் தூதர் தான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நபிகளாரின் வார்த்தைகளில் ஏராளமான அறிவியல் முன்னறிவிப்புகளை இறைவன் செய்துள்ளான். இதனை கேள்விப்படும் போது இது இறைதூதரின் சொல் தான் என்று நம்மால் உறுதியாக நம்ம முடியும். இதன் மூலம் நம் ஈமான் அதிகரிக்கும் என்கிற காரணத்தினால் இதை பார்க்க […]
Author: Trichy Farook
06) ஆதமே மனிதர்களின் தந்தை!
நபிமொழிகளில் ஏராளமான அறிவியல் உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அதில் ஒன்று إِنَّ اللَّهَ يَقُولُ لِأَهْوَنِ أَهْلِ النَّارِعَذَابًا لَوْ أَنَّ لَكَ مَا فِي الْأَرْضِ مِنْ شَيْءٍ كُنْتَ تَفْتَدِي بِهِ قَالَ نَعَمْ قَالَ فَقَدْ سَأَلْتُكَ مَا هُوَ أَهْوَنُ مِنْ هَذَا وَأَنْتَ فِي صُلْبِ آدَمَ أَنْ لَا تُشْرِكَ بِي فَأَبَيْتَ إِلَّا الشِّرْكَ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான […]
05) வலது புறமாக ஒருக்களித்துப் படுப்பது
إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ، فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلاَةِ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الأَيْمَنِ நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள். அறி : பராஃ இப்னு ஆஸிப் (ரலி), நூல் : (புகாரி: 247) كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ […]
முயற்சி செய்தால், இறைவன் மாற்றம் தருவான்!
முன்னுரை எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! வரதட்சனை போன்ற தீமைகளை கண்டு மனம் வருந்தாமல், அதில் பங்கு கேட்ட ஆலிம்கள் இருந்த இந்த தமிழகம் இறைவன் அருளால் மஹர் கொடுக்கும் சமுதாயமாக மாறியுள்ளது என்றால், அதற்கு இநத ஜமாஅத்தின் கடின உழைப்பு இறைவன் அளித்த பரிசு என்றே சொல்லலாம். இறைவனது அருள் மாத்திரம் இல்லையென்றால் இது சாத்தியமாகி இருக்காது. அந்த வகையில், இறைவன் அருளால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஒரு சில மாற்றங்களை மாத்திரம் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். […]
தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி
முன்னுரை எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! சகோதர, சகோதரிகளே! தவ்ஹீது ஜமாஅத் தமிழகத்தில் பித்அத்களை ஒழித்து, மார்க்க அடிப்படையில் சுன்னத்தை பேணும் மக்களை உருவாக்கி வருகிற ஒரு அமைப்பு. இதில் உள்ள தலைவர்களுக்கு அரசியல் ஆதாயம், நோக்கம் கிடையாது, பணம் எங்களது நோக்கம் கிடையாது. இறைவன் அருளால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஒரு சில மாற்றங்களை மாத்திரம் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஸஹர் பாங்கு அறிமுகம் 621- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ قَالَ : حَدَّثَنَا زُهَيْرٌ قَالَ […]
பிறர் குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள்!
முன்னுரை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதர்களில் யாரும் தவறுக்கும், குறைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் கிடையாது. இதில் நபிமார்களும் அடங்குவார்கள். இப்படித்தான் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இரண்டு வகையான தவறுகள் தவறுகளை செய்பவர்கள் இரண்டு வகையாக இருக்கின்றார்கள். சிலர் தவறுகள் பகிரங்கமாக செய்வார்கள். இன்னும் சிலர், சில தவறுகளை யாருக்கும் தெரியாமல், மறைமுகமாக செய்வார்கள். […]
நரகத்திற்கு கொண்டு செல்லும் பொய்
முன்னுரை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதர்களில் சிலரிடம் தவறைச் செய்யாதே! என்று கூறினால் நான் அப்படித்தான் செய்வேன் என்று கூறுவர். இதைச் செய் என்று கூறினால் அதைச் செய்ய மாட்டேன் என்று கூறக்கூடியவர்களும் உண்டு. நல்லதை ஏற்பதைவிட தீயதை ஏற்று நடக்கூடியவர்கள்தான் மனிதர்களில் அதிகம். அந்த தீயதிலே மிக மோசமானது பொய் […]
கேள்விகள் ஒருவிதம் பதில்கள் பலவிதம்
முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்களும், ஏனைய கொள்கையைச் சார்ந்தவர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அத்தனை கேள்விகளுக்கும் நபி (ஸல்) அவர்கள் அழகான முறையில் பதிலளித்துள்ளர்கள். கேள்விகள் எப்படி அமைந்தனவோ அதற்கு ஏற்றாற்போல் பதிலும் அமைந்திருந்தன. கேள்விக்குரிய பதிலும் கூடுதல் விளக்கமும் கேள்விக்கான பதிலைச் […]
சொர்க்கத்தில் இடம் வாங்குவோம்
முன்னுரை இந்த உலகத்தில் ஒரு சென்ட் நிலம் வாங்குவதற்கு நாம் படும் பாடு சாதாரணமல்ல. ஒவ்வொரு நாளும், வாடிக்கையாளர்களுடன் பலமணி நேரங்கள் பேசி, அதற்காக உழைத்து, பொருளாதாரத்தை திரட்டி, களவு போகாமல் அதனை பத்திரமாக சேமித்து, டுபாக்கூர் ஆசாமிகளிடம் ஏமாறாமல் ஒரு இடத்தை வாங்குவதற்குள் பாதி உயிர் போய் விடும். இவ்வளவு சிரமத்திற்கு பின்னர் வாங்கிய அந்த இடம் நிரந்தரமானதா? என்றால் இல்லை. அந்த இடத்தில் கரண்ட், தண்ணீர் என அனைத்தையும் நாமே ஏற்பாடு செய்ய வேண்டும். […]
நபியவர்களின் பயம்
முன்னுரை மறுமை இருக்கிறது என்று உறுதியாக நம்பிக்கை கொள்ளும் சமுதாயமாக நாம் இருந்தாலும், உலக இன்பங்களில் மூழ்கி அதையே குறிக்கோளாக கொண்டு, மார்க்க கட்டளைகளை பின்னுக்கு தள்ளி விடுகிற மக்களாக பல நேரங்களில் நாம் மாறிவிடுகிறோம்! நபியவர்கள், ”நமக்கு அதிகமாக செல்வம் கொடுக்கப்பட்டு, அந்த உலகாசையானது இந்த சமுதாயத்தை அழித்துவிடுமோ” என்று பயந்திருக்கிறார்கள் என்றால், உலக ஆசையின், பொருளாதாரத்தின் பின் விளைவுகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. செல்வத்தைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் பயம் பனூ ஆமிர் பின் […]
உலக ஆசையா? சொர்க்க ஆசையா?
முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அல்லாஹ் சிறந்த படைப்பாக மனிதப் படைப்பைப் படைத்து, மனிதனுடைய உள்ளங்கள் விரும்புகின்ற அளவிற்கு இவ்வுலக வாழ்க்கையில் (இன்பமாக இருப்பதற்கு) எண்ணற்ற அருட்கொடைகளை ஏற்படுத்தியுள்ளான். உலக இன்பங்களின் பல வகைகளை அல்லாஹ் பட்டியலிடுகிறான். உலகத்தின் நிலை زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ […]
இறைநம்பிக்கையாளனின் தன்மைகள்!
முன்னுரை எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள், இறைநம்பிக்கையாளர்கள்; முஃமின்கள் எனப்படுகிறார்கள். இவர்களின் பண்புகளைப் பற்றி திருமறை குர்ஆனும், ஹதீஸ்களும் நமக்கு பல செய்திகளை சொல்லித் தருகின்றன. அவற்றைத் தான் இன்றைய உரையிலே பார்க்க இருக்கிறோம்! ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் عَنْ أَبِي مُوسَى عَنْ […]
தன்னம்பிக்கை ஊட்டும் விதி
முன்னுரை அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்திலும் பலமான உயிரினங்கள் உண்டு. பலவீனமான உயிரினங்களும் உண்டு. இதில் குறிப்பாக மனிதன் உடல் உறுப்புகள் இழந்தோ அல்லது பிறக்கும் போதே ஊனமுள்ளவனாகவோ பிறந்தால் மனவேதனைப்படுகிறான். தீராத நோய்கள் ஏற்பட்டு அதனால் மனவேதனை படுகிறான். சிந்திக்கும் அறிவு குறைவால் தன்னால் பெரிய […]
மறுக்கப்படும் நன்மைகள்
முன்னுரை அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நாம் பின்பற்றும் இஸ்லாமிய மார்க்கம், ”நன்மை செய்தவருக்கு பத்துமடங்கு கூலி” என்று நமக்கு சொல்லித் தருகிறது. مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا ۚ وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُوْنَ நன்மை செய்தவருக்கு அது போன்ற […]
குர்ஆனுடன் தொடர்பு வைப்போம்
முன்னுரை அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறைவன் இந்த உலகத்தை படைத்து இந்த உலகத்திலே சிறந்த படைப்பாக மனித சமுதாயத்தை உருவாக்கினான். இவ்வுலக வாழ்க்கைக்கு பிறகு மறுமைநாளில் வெற்றி பெறுவதற்காக அந்த இறைவனுக்கு விருப்பமான வழிகாட்டுதல், வாழ்கை முறை என்ன என்பதை அவனுடைய திருமறை குர்ஆன் மூலமும் அவன் தூதர் மூலமும் விளக்கியுள்ளான். يَاأَيُّهَا […]
ரியா என்னும் சிறிய இணைவைப்பு
முன்னுரை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஒரு மனிதன் செய்கின்ற எந்த நல்ல அமல்களாக இருந்தாலும் இறைவனுக்காக செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாமலும் இதற்காக மறுமையில் நன்மை கிடைக்கும் என்ற எண்ணம் இல்லாமலும் பிறருடைய பாராட்டுதலையும் புகழையும் எதிர்பார்த்து செய்கின்ற செயலுக்கு தான் அரபியில் ரியா என்று சொல்லப்படுகிறது. ரியா என்ற பாரதூரமான […]
தீய நண்பன் அமைந்தால்…
முன்னுரை மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நல்ல நண்பனைத் தேர்வு செய்யாமல் தீய நண்பனை நாம் தேர்வு செய்துவிட்டால் நம்முடைய நன்மைகள் எல்லாம் பாழாகிவிடும் நிலை ஏற்பட்டுவிடும். தீயதை ஏவுதல், பகைமையை ஊட்டுதல், ஒழுக்கங்கெட்ட செயல்பாடுகளுக்கு அழைத்துச்செல்லுதல் இன்னும் மார்க்கத்திற்கு முரணான பிற விஷயங்களில் கொண்டு சென்று அழிவின் விளிம்புக்கே கொண்டு […]
எது உண்மையான ஒற்றுமை?
முன்னுரை நம் மீது பழி சுமத்தக்கூடியவர்கள் சொல்லும் பல வீண் பழிகளில் ஒன்று, இவர்கள் ”சமுதாய ஒற்றுமையை குலைத்து விட்டார்கள்” என்பதாகும். ஆனால், இறைவன் சமுதாயம் பிளவு பட்டாலும், நாம் செய்ய வேண்டிய ஒரு முக்கிய பணியை திருமறைக் குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான். நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதே அந்த பணி! وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ நன்மையை ஏவி, தீமையைத் […]
குணம் மாறிய தீன்குலப் பெண்கள்
முன்னுரை நல்ல எண்ணம், கெட்ட எண்ணம் என்ற நேர்எதிரான குணங்கள் உள்ளவனாக மனிதன் படைக்கப்பட்டுள்ளான். நல்ல செயல்கள் செய்யக் கூடியவர்களை நற்பண்பாளர் என்று போற்றப்படுவதுண்டு. தீய செயல்களை செய்யக் கூடியவர்களை மோசமானவன் என்று தூற்றப்படுவதுண்டு. மனிதன் என்ற நிலையிலிருந்து ஒருவர் செய்யும் அனைத்துக் காரியங்களையும் நூறு சதவிகிதம் சரியாகச் செய்ய முடியாது. அதே போல் ஒருவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் சரியான முடிவுகளாகவே அமையும் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் ஆதமின் சந்ததிகள் தவறிழைக்கக் கூடியவர்களாகவே படைக்கப்பட்டுள்ளார்கள். […]
பொது வாழ்வில் தூய்மை
முன்னுரை பொறுப்பில் உள்வர்களுக்கு கட்டுப்பாடு அதிகம் يٰنِسَآءَ النَّبِىِّ لَسْتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَآءِ اِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَـطْمَعَ الَّذِىْ فِىْ قَلْبِهٖ مَرَضٌ وَّقُلْنَ قَوْلًا مَّعْرُوْفًا ۚ நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். (அல்குர்ஆன்: 33:32) இந்த வசனம் நபி (ஸல்) அவர்களின் மனைவிகளுக்குரிய தனிப்பட்ட […]
காலத்தே பயிர் செய்!
முன்னுரை மனிதன் இவ்வுலகத்தில் இறைவனை அறிந்து கொள்ளவும் இறைச் சட்டங்களைச் செயல்படுத்தவும் அவனது அறிவுரைகளின் படி நடக்கவும் போதிய காலங்களை அல்லாஹ் வழங்கியுள்ளான். ஆனால் மனிதன் நேரமில்லை, நேரமில்லை என்று கூறிக் கொண்டு இறைக் கட்டளைகளையும் நற்காரியங்களையும் அலட்சியப்படுத்தி வருகின்றான். இவர்கள் சொல்வது பொய் நேரமில்லை என்று சொல்பவர்கள், உண்மையாக இவ்வாறு சொல்கிறார்களா? அல்லது தட்டிக் கழிப்பதற்காக இவ்வாறு சொல்கிறார்களா? என்பதை அவர்களின் செயல்பாடுகள் தெளிவுபடுத்துகின்றன. நேரமில்லை என்று சொல்பவர்கள் மணிக்கணக்கில் நாடகங்களைப் பார்க்கிறார்கள்; பல மணி […]
பாதிரியார்களை கடவுளாக எடுத்துக்கொள்ளுதல்
பாதிரியார்களை கடவுளாக எடுத்துக்கொள்ளுதல் 3020 حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ يَزِيدَ الْكُوفِيُّ حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ عَنْ غُطَيْفِ بْنِ أَعْيَنَ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي عُنُقِي صَلِيبٌ مِنْ ذَهَبٍ فَقَالَ يَا عَدِيُّ اطْرَحْ عَنْكَ هَذَا الْوَثَنَ وَسَمِعْتُهُ يَقْرَأُ فِي سُورَةِ بَرَاءَةٌ اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ […]
கோபம் வந்தால் அமருங்கள்
கோபம் வந்தால் அமருங்கள் 4151 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ عَنْ أَبِي ذَرٍّ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَنَا إِذَا غَضِبَ أَحَدُكُمْ وَهُوَ قَائِمٌ فَلْيَجْلِسْ فَإِنْ ذَهَبَ عَنْهُ الْغَضَبُ وَإِلَّا فَلْيَضْطَجِعْ حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ عَنْ خَالِدٍ عَنْ دَاوُدَ […]
பாங்கு இகாமத் இடையே துஆ
துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் 437 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ زَيْدٍ الْعَمِّيِّ عَنْ أَبِي إِيَاسٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُرَدُّ الدُّعَاءُ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ رواه ابوداود பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் கேட்கப்படும் துஆ மறுக்கப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல்கள் : […]
மூன்று விசயங்கள் தாமதப்படுத்தக்கூடாது
மூன்று விசயங்கள் தாமதப்படுத்தக்கூடாது 156 حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ اللَّهِ الْجُهَنِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ يَا عَلِيُّ ثَلَاثٌ لَا تُؤَخِّرْهَا الصَّلَاةُ إِذَا آنَتْ وَالْجَنَازَةُ إِذَا حَضَرَتْ وَالْأَيِّمُ إِذَا […]
முதல் பார்வைக்கு அனுமதி
முதல் பார்வைக்கு அனுமதி 2701 حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ أَخْبَرَنَا شَرِيكٌ عَنْ أَبِي رَبِيعَةَ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ رَفَعَهُ قَالَ يَا عَلِيُّ لَا تُتْبِعْ النَّظْرَةَ النَّظْرَةَ فَإِنَّ لَكَ الْأُولَى وَلَيْسَتْ لَكَ الْآخِرَةُ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ شَرِيكٍ رواه الترمذي பார்வை பார்வையை பின்தொடர வேண்டாம். முதல் (பார்வை) உனக்குரியது (அனுமதிக்கப்பட்டது) […]
நின்று குடித்தால் வாந்தி எடுக்கட்டும்
நின்று குடித்தால் வாந்தி எடுக்கட்டும் حَدَّثَنِي عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِي الْفَزَارِيَّ حَدَّثَنَا عُمَرُ بْنُ حَمْزَةَ أَخْبَرَنِي أَبُو غَطَفَانَ الْمُرِّيُّ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَشْرَبَنَّ أَحَدٌ مِنْكُمْ قَائِمًا فَمَنْ نَسِيَ فَلْيَسْتَقِئْ رواه مسلم அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் நின்றுகொண்டு அருந்த வேண்டாம். யாரேனும் மறந்து […]
முதல் ஷஹீத் சுமைய்யா (ரலி)
முதல் ஷஹீத் சுமைய்யா (ரலி) أخبرنا أبو الحسين بن بشران ببغداد قال أخبرنا أبو عمرو بن السماك قال حدثنا حنبل بن إسحاق قال حدثني أبو عبدالله يزيد بن أحمد بن حنبل قال حدثنا وكيع عن سفيان عن منصور عن مجاهد قال أول شهيد كان في الإسلام استشهد أم عمار سمية طعنها أبو جهل بحربة في قبلها […]
தொழுகை விட்டவன் காரூன், பிர்அவ்னுடன்
தொழுகை விட்டவனின் நிலை 6288- حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَنَا سَعِيدٌ حَدَّثَنِي كَعْبُ بْنُ عَلْقَمَةَ عَنْ عِيسَى بْنِ هِلَالٍ الصَّدَفِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ ذَكَرَ الصَّلَاةَ يَوْمًا فَقَالَ مَنْ حَافَظَ عَلَيْهَا كَانَتْ لَهُ نُورًا وَبُرْهَانًا وَنَجَاةً يَوْمَ الْقِيَامَةِ وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهَا لَمْ يَكُنْ لَهُ نُورٌ وَلَا بُرْهَانٌ […]
அபூபக்ர் ஈமானும் உலக மக்கள் ஈமானும்
அபூபக்ர் (ரலி) அவர்களின் ஈமானும் உலக மக்களின் ஈமானும் ثنا محمد بن أحمد بن بخيت ثنا أحمد بن عبد الخالق الضبعي ثنا عبد الله بن عبد العزيز بن أبي رواد أخبرني أبي عن نافع عن بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم لو وزن إيمان أبي بكر بإيمان أهل الأرض لرجح – الكامل في […]
அபூபக்ர் (ரலி) அவர்களின் தர்மம்
அபூபக்ர் (ரலி) அவர்களின் தர்மம் 3608 حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَزَّازُ الْبَغْدَادِيُّ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ قَال سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَتَصَدَّقَ فَوَافَقَ ذَلِكَ عِنْدِي مَالًا فَقُلْتُ الْيَوْمَ أَسْبِقُ أَبَا بَكْرٍ إِنْ سَبَقْتُهُ يَوْمًا قَالَ فَجِئْتُ […]
பொறாமை நன்மைகளை அழித்துவிடும்
பொறாமை நன்மைகளை அழித்துவிடும் 4200 حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَمَّالُ وَأَحْمَدُ بْنُ الْأَزْهَر قَالَا حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ عَنْ عِيسَى بْنِ أَبِي عِيسَى الْحَنَّاطِ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْحَسَدُ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ وَالصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ كَمَا يُطْفِئُ الْمَاءُ النَّارَ وَالصَّلَاةُ نُورُ الْمُؤْمِنِ وَالصِّيَامُ […]
திருமணத்தை பிரகடனப்படுத்துங்கள்
திருமணத்தை பிரகடனப்படுத்துங்கள் 1009 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا عِيسَى بْنُ مَيْمُونٍ الْأَنْصَارِيُّ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلِنُوا هَذَا النِّكَاحَ وَاجْعَلُوهُ فِي الْمَسَاجِدِ وَاضْرِبُوا عَلَيْهِ بِالدُّفُوفِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَسَنٌ فِي هَذَا الْبَابِ وَعِيسَى بْنُ مَيْمُونٍ الْأَنْصَارِيُّ يُضَعَّفُ فِي […]
ஒரு லட்சத்து 24 ஆயிரம் நபிமார்களா?
நபிமார்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்னத் அஹ்மத், தப்ரானி ஆகிய நூல்களில் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பலவீனமான ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் அலீ பின் யஸீத் அல் ஹானி என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவராவார். இது போல் மற்றொரு ஹதீஸ் இப்னு ஹிப்பான் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் பலவீனமான ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்ராஹீம் பின் ஹிஷாம் […]
ஜும்மாவில் ஒரு நேரம் இருக்கிறது
கேள்வி : வெள்ளிக்கிழமை அன்று ஒரு நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் கேட்கப்படும் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நபியவர்கள் கூறிய ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது தான். எனினும், அந்த நேரம் எது என்று தெளிவு படுத்தப்படவில்லை என்று ஆரம்பத்தில் கூறி வந்தோம். ஆனால் அநத நேரம் அத்தஹியாத்து நேரம் என்று தற்போது ஹதீஸ்களின் மூலம் தெரியவருகிறது. விளக்கம் 1409 و حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ قَالَا أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ عَنْ مَخْرَمَةَ […]
இரண்டை விட்டுச் செல்கிறேன்
இரண்டை விட்டுச் செல்கின்றேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றிப்பிடிக்கும் காலமெல்லாம் வழிதவறவே மாட்டீர்கள் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான செய்திகளும் உள்ளன. பலவீனமான செய்திகளும் உள்ளன. பலவீனமான செய்தி எது என்பதை அறிந்து அதைத் தவிர்த்துவிட்டு சரியான செய்திகளையே நாம் மக்களுக்குச் சொல்ல வேண்டும். அறிவிப்பு : 1 மாலிக் அவர்கள் தொகுத்த ஹதீஸ் நூலான முவத்தா என்ற நூலில் பின்வரும் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. 1395و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى […]
குபா பள்ளியில் தொழுவது உம்ரா போன்றது!
298 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ أَبُو كُرَيْبٍ وَسُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ قَالَ حَدَّثَنَا أَبُو الْأَبْرَدِ مَوْلَى بَنِي خَطْمَةَ أَنَّهُ سَمِعَ أُسَيْدَ بْنَ ظُهَيْرٍ الْأَنْصَارِيَّ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصَّلَاةُ فِي مَسْجِدِ قُبَاءٍ كَعُمْرَةٍ قَالَ وَفِي […]
அடியானின் பாதங்கள் நகராது
விசாரிக்கப்படும் நான்கு விஷயங்கள் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மறுமையில் அடியான் தன்னுடைய வாழ்நாளை எவ்வாறு கழித்தான்? அவனுடைய கல்வியை கொண்டு என்ன செய்தான்? செல்வத்தை எப்படி சம்பாதித்தான்? எவ்வழியில் செலவு செய்தான்? அவனுடைய உடலை எவ்வழியில் பயன்படுத்தினான்? ஆகிய கேள்விகளுக்கு அவன் பதிலளிக்காமல் அவனுடைய பாதங்கள் நகராது. அறிவிப்பவர் : அபூ பர்ஸா (ரலி) நூல் : திர்மிதீ (2341) இது சரியான செய்தி என்று மக்கள் பரவலாக அறிந்து வைத்துள்ளனர். ஆனால் இந்தச் […]
பொறாமை நன்மையைத் தின்று (அழித்து) விடும்.
பொறமை கொள்வது கூடாது என்பதை வலியுறுத்தும் பல ஆதாரப்பூர்வமான செய்திகள் இருப்பதைப் போன்று சில பலவீனமான ஹதீஸ்களும் உள்ளது. ஹதீஸ் 1 أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالْحَسَدَ فَإِنَّ الْحَسَدَ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ أَوْ قَالَ الْعُشْبَ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறமை கொள்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்பதைப் போன்று பொறாமை நன்மையைத் தின்று (அழித்து) விடும். […]
தாயின் காலடியில் சொர்க்கம்?
தாயின் காலடியில் சொர்க்கம்? 3053 أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْحَكَمِ الْوَرَّاقُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ طَلْحَةَ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ طَلْحَةَ عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ أَنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ […]
வீட்டை விட்டு வெளியேறும் போது ஒதும் துஆ
நபி (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது بِسْمِ اللَّهِ ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ ، لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ். என்ற துஆவை ஓதுவார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அபூதாவுதில் இடம்பெறும் செய்தி. இந்தச் செய்தியின் அறிவிப்பாளரில் ஒருவராக இடம் பெறும் இப்னு ஜுரைஜ் என்பவர் தத்லீஸ் (இருடிப்பு) […]
இறைவனுக்கு மிகவும் வெறுப்பானது விவாகரத்து?
1863 حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَبْغَضُ الـحَلَالِ إِلَى اللَّهِ تَعَالَى الطَّلَاقُ رواه ابوداود அனுமதிக்கப்பட்டவைகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானது விவாகரத்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : அபூதாவூத் (1863) இதே […]
வெளியூரில் மரணிப்பது சிறப்பா?
மதினாவில் மரணித்த ஒருவருக்குத் தொழ வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ”இவர் பிறந்த ஊர் அல்லாத அந்நிய ஊரில் மரணித்திருக்கக் கூடாதா! என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எதனால்? என்று பொதுமக்களில் ஒருவர் கேட்டார். அதற்கவர்கள், அன்னிய ஊரில் மரணித்தவருக்கு அவர் பிறந்த ஊரிலிருந்து அவர் கடந்த சென்ற தூரம் வரை அளக்கப்பட்டு -அந்தளவு இடம்- அவருக்கு சொர்க்கத்தில் வழங்கப்படுகிறது” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) நூற்கள் :(அஹ்மத்: 6369), […]
தொழுகையை விட்டால் ஒளி, பரக்கத், வலிமை நீக்கப்படும்
எவர் பஜ்ர் தொழுகையை விட்டு விடுவாரோ அவருடைய முகத்தில் ஒளி நீக்கப்பட்டுவிடும். எவர் லுஹர் தொழுகையை விட்டுவிடுவாரோ அவருடைய உணவில் பரக்கத் நீக்கப்பட்டுவிடும். எவர் அஸர் தொழுகையை விட்டுவிடுவாரோ அவருடை உடம்பில் வலிமை நீக்கப்பட்டுவிடும். எவர் மக்ரிப் தொழுகையை விட்டுவிடுவாரோ அவருடைய பிள்ளைகளிடமிருந்து எவ்வித பலனையும் பெறமாட்டார். எவர் இஷாத் தொழுகையை விட்டுவிடுவாரோ அவருடைய தூக்கத்திலிருந்து நிம்மதி நீக்கப்பட்டுவிடும். من ترك صلاة الصبح فليس في وجهه نور ومن ترك صلاة الظهر فليس […]
இந்தியாவிற்கு எதிராக முஸ்லிம்கள் போர் புரிவார்களா?
பிற்காலத்தில் முஸ்லிம்கள் இந்திய நாட்டிற்கு எதிராகப் போர் செய்வார்கள் என்றும் அந்தப் போரில் கொல்லப்பட்டால் ஷஹீதுடைய அந்தஸ்து கிடைக்கும் என்றும் இதனைச் சிறப்பித்து ஒரு சில ஹதீஸ்கள் ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளன. இந்த ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரப்பூர்வமானவையா? என்று நாம் ஆய்வு செய்தபோது இவை அனைத்தும் பலவீனமாக இருக்கின்றன என்ற உண்மையை அறிந்துகொள்ள முடிகின்றது. இந்த ஹதீஸ்களில் ஹிந்த் என்ற அரபுச் சொல் கூறப்பட்டுள்ளது. தற்காலத்தில் இது இந்தியாவைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது. முதல் அறிவிப்பு أَخْبَرَنَا أَحْمَدُ […]
(ISIS) கருப்புக்கொடி வந்தால் சேர்ந்து கொள்!
தற்போது ஐஎஸ்ஐஎஸ் போராட்டக்காரர்கள் ஈராக்கில் பல பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் தங்களுடைய அமைப்பின் அடையாளமாக கருப்புக் கொடியைப் பயன்படுத்துகின்றனர். பிற்காலத்தில் கருப்புக் கொடி ஏந்திய ஒரு கூட்டம் வரும். அந்தக் கூட்டத்தின் தலைவர் நேர்மையான சிறந்த தலைவராக இருப்பார். அவருக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஐஎஸ்ஐஎஸ் கூட்டத்தை ஆதரிக்கும் சிலர் இது போன்ற ஹதீஸ்கள் இவர்கள் குறித்து முன்னறிவிப்புச் செய்வதாக கூறுகின்றனர். எனவே கருப்புக் கொடி ஏந்திய கூட்டம் தொடர்பாக […]
7 வருடம் பாங்கு சொன்னால் நரகிலிருந்து விடுதலை
”யார் நன்மையை எதிர்பார்த்து ஏழுவருடங்கள் பாங்கு சொல்வாரோ அவருக்கு நரகத்திலிருந்து விடுதலை வழங்கப்படும்” என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள் : திர்மிதீ (190), இப்னுமாஜா (719),தப்ரானீ-கபீர்,பாகம் :9, பக்கம்:290 இந்தச் செய்தியில் இடம்பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் ஜாபிர் பின் யஸீத் பின் அல்ஹாரிஸ் அல்ஜஅஃபீ என்பவர் பொய்யர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர். ஜாபிர் ஒரு பொய்யர் என்றும் இவருடைய செய்திகளை பதிவுசெய்யக்கூடாது என்று யஹ்யா பின் மயீன் குறிப்பிட்டுள்ளார்கள். […]
சஹாபியை திட்டினால் அல்லாஹ் சபிக்கிறான்
நபித்தோழர்களை திட்டுபவர்களை அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல் : தப்ரானீ – கபீர், பாகம் :11, பக்கம் : 64 المعجم الكبير للطبراني (11/ 388، بترقيم الشاملة آليا) 913- حَدَّثَنَا مُحَمَّدُ بن نَصْرٍ ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بن عِصَامٍ الْجُرْجَانِيُّ ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بن سَيْفٍ ، حَدَّثَنَا مَالِكُ بن […]
அம்பு தைத்தும் விடாமல் நபித்தோழர்!
அம்பு தைத்தும் முறிக்காமல் தொழுது கொண்டிருந்தார் ஒரு நபித்தோழர்! 170 حَدَّثَنَا أَبُو تَوْبَةَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ حَدَّثَنِي صَدَقَةُ بْنُ يَسَارٍ عَنْ عَقِيلِ بْنِ جَابِرٍ عَنْ جَابِرٍ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْنِي فِي غَزْوَةِ ذَاتِ الرِّقَاعِ فَأَصَابَ رَجُلٌ امْرَأَةَ رَجُلٍ مِنْ الْمُشْرِكِينَ فَحَلَفَ أَنْ لَا أَنْتَهِيَ […]
ஜூம்ஆ ஏழைகளின் ஹஜ்?
ஜூம்ஆ ஏழைகளின் ஹஜ்? ஜூம்ஆவை நபிகள் நாயகம் காட்டித்தராத பல அனாச்சாரங்களுடன் நிறைவேற்றி வரும் சுன்னத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் ஜூம்ஆ உரையின் போது பின்வருமாறு கூறுவார்கள். عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجمعة حج الفقراء وعيد المساكين அன் அபீ ஹூரைரத ரலியல்லாஹூ அன்ஹூ அன்னஹூ கால கால ரசூலுல்லாஹி அலைஹி வஸல்லம் அல்ஜூம்அது ஹஜ்ஜூல் ஃபுகராஃ வ ஈதுல் மஸாகீன். […]