கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நயவஞ்சகர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு முஸ்லிம்களிடம் இருப்பார்கள் அதேபோல நாங்கள் உங்ளை சார்ந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு எதிரிகளிடமும் சொல்வார்கள் அவர்களுடனும் இருப்பார்கள் இப்பேர்பட்ட சந்தர்ப்பவாதிகளே நயவஞ்சகர்கள் என்றும் அவர்களின் பண்புகளைப் பற்றியும் அல்லாஹ் கூறுகிறார். (நபியே!) நயவஞ்சகர்கள் உம்மிடம் வரும்போது “நீர் அல்லாஹ்வின் தூதரே என்று […]