
ஆர்.எஸ்.எஸ்.ஸின் மதமாற்றம் எப்படிப்பட்ட மாற்றத்தை உண்டாக்கும்? கேள்வி இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இந்து மதத்தைத் தழுவினால் முஸ்லிம்களுக்கு 5 இலட்சம் என்றும், கிறிஸ்தவர்களுக்கு 2 இலட்சம் என்றும் ஆர்.எஸ்.எஸ். அறிவித்துள்ள இந்த அறிவிப்பு சிறுபான்மையின மக்கள் மத்தியில் எடுபடுமா? இதனால் எப்படிப்பட்ட மாற்றத்தை உருவாக்க வாய்ப்பிருக்கும்? பதில் : இந்த அறிவிப்பு சங்பரிவாரத்துக்குத் தான் அவமானம். எங்கள் மதத்தில் உருப்படியான ஒரு கொள்கையும் இல்லை. மற்ற மதத்தவர்களின் கொள்கைகளைவிட மேலான கொள்கை ஒன்றும் எங்களிடம் இல்லை என்பதுதான் இதற்குரிய […]