Category: தொடர் உரைகள்

b112

அந்த 72 கூட்டத்தினர் யார்? -8

ஈசா (அலை) அவர்கள் இறங்கி வருவார்களா? அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். அபூ ஹ‚ரைரா (ரலி) அவர்களிடம் வந்து ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று எவ்வாறு கூறுகிறீர்கள்? என வினவிய போது பின்வரும் இந்த வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். என்றார். மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கி வருவது. “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிரைத் தன் கையில் […]

அந்த 72 கூட்டத்தினர் யார்? -7

அவர்களை அல்லாஹ் உயர்தி விட்டான்! ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ் உயர்தி விட்டான் என்பதில் சந்தேகம் வராமல் இருக்க மேலும் அல்லாஹ்  (அல்குர்ஆன்: 4:157) ➚,158) ஆகிய இரு வசனங்களும் ஈஸா நபியவர்களை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று அறிவிக்கின்றது. ஈஸா நபி சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்கள் என்று கூறப்படு வதை இவ்வசனங்கள் நிராகரிக்கின்றன. ஆள் மாறாட்டம் செய்யப்பட்டு வேறொருவரைத் தான் யூதர்கள் கொன்றனர். இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள “உயர்த்திக் கொண்டான்” என்ற சொல் அந்தஸ்து […]

அந்த 72 கூட்டத்தினர் யார்? -6

இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்களா? ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்களா என்று ஒரு சந்தேகம் அனைவருக்கும் வரும் இந்த சந்தேகம் வராதவர்கள் இருக்கவே மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் அவர்களுக்கு முன்னர் வந்த இறைத்தூதர்கள் அனைவரும் மரணித்து விட்டார்கள் அலீ (ரலி) அவர்கள் மரணித்து விட்டார்கள். அப்துல் காதிர் ஜீலானியும் மரணித்து விட்டார்கள். என்று நம்புகிற நாம் ஈஸா (அலை) அவர்களும் மரணித்து விட்டார்களா? என்ற ஒரு […]

அந்த 72 கூட்டத்தினர் யார்? -5

  மேலும், “நபியே! நீங்களும் இறக்க விருப்பவர் தாம்; அவர்களும் இறக்க விருப்பவர்களே’ “முஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே, அவர் இறந்து விட்டாலோ அல்லது (போரில்) கொல்லப் பட்டு விட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகüன் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக் கட்டும்:) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கின் றானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி […]

அந்த 72 கூட்டத்தினர் யார்? -4

ஏனெனில் அக்கொள்கையைக் கூறக் கூடியவர்கள் இன்றைக்கும் இருக்கலாம். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தோன்றி அழிந்து போன அக்கொள்கைக்கு உயிரூட்டக் கூடியவர்கள் இன்றைக்கும் நாளைக்கும் வரலாம். நம்மில் கூட அந்த வழி கெட்ட கொள்கையில் சில கொள்கைகளை சரியென்று நினைத்திருக்காலம். அதனால் நாம் பார்க்க விருப்பது நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு தோன்றிய தவறான கொள்கைகள் குர்ஆன் ஹதீஸ்க்கு மாற்றமான சித்தாந்தங்கள். எதுவல்லாம் இஸ்லாத்தின் பெயரால் வந்தது? அதை ஆய்வு செய்வோமையானால் இன்றைக்கும் அக்கொள்கை வேறு ஒரு […]

அந்த 72 கூட்டத்தினர் யார்? -3

நபி (ஸல்) அவர்கள் 72 கூட்டத்தினர்களின் பெயர்களைக் கூறினார்களா? நபி (ஸல்) அவர்கள் என்ன வழியைச் சொன்னார்களோ அந்த வழியைத்தான் தேர்வு செய்யவேண்டும். என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அந்த ஒரு கூட்டம் எது என்பதை நபி (ஸல்) அவர்கள் அற்புதமாக விளக்கி விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுபத்தி இரண்டு கூட்டத்தினர்களின் பெயர்களைக் கூறினார்களா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எண்ணிக்கையைத்தான் கூறினார்களே தவிர பெயர்களைக் கூறிப்பிட்டு இன்னின்ன கூட்டம் நரகம் செல்லும் என்று […]

அந்த 72 கூட்டத்தினர் யார்? -2

எது சுவனப் பாதை? நானும் என் தோழர்களும் என்று கூறி இருந்தாலும் இந்த செய்தியில் முரண்பாடுகள் தெளிவாகத் தென்பட்டிருக்கும். ஏனெனில் அவர்கள் நபித்தோழர்களுக்கிடையில் நபி (ஸல்) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு சண்டைகள் ஏற்பட்டது. அவர்கள் தங்களுக்குள்ளே பிளவுபட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் காலம் வரை அவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் மரணித்திற்குப் பிறகு அவர்களுக்கு மத்தியில் குழப்பங்களும் சண்டைகளும் ஏற்பட்டன. நபி (ஸல்) அவர்கள் உயிரோடு வாழும் காலத்தில் இருந்த தூய்மை அவர்களின் […]

அந்த 72 கூட்டத்தினர் யார்? -1

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். முன்னுரை கி.பி 7ம் நுாற்றாண்டு இருளில் மூழ்கி இருந்த அரேபியாவையும் அதனை சூழ இருந்த உலகையும் இஸ்லாம் எனும் ஒளிக்கதிர்கள் மூலம் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அரவணைத்தார்கள். 23 ஆண்டுகள் உலகம் வியக்கும் வண்ணம் இஸ்லாமியப் பிரசாரத்தை மேற்கொண்டு அதில் 10 ஆண்டுகள் செங்கோல் […]

மரணமும் மறுமையும் -30

சொர்க்கம்-2 சொர்க்கவாசிகளின் பானம், உணவு, ஆடை, இருப்பிடம் அப்துல்லாஹ் பின் உகைம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களுடன் “மதாயின்” (இராக்) நகரில் இருந்தபோது, அவர்கள் பருகுவதற்குத் தண்ணீர் கேட்டார்கள். அப்போது அவர்களிடம் (மஜூசி மதத்தவரான) ஊர்த் தலைவர் வெள்ளிப் பாத்திரத்தில் பானம் கொண்டுவந்தார். ஹுதைஃபா (ரலி) அவர்கள் அதை அவர்மீது வீசியெறிந்து விட்டு (அங்கிருந்தவர்களிடம்) பின்வருமாறு கூறினார்கள்: நான் (ஏன் அவர்மீது வீசியெறிந்தேன் என்பதற்கான காரணத்தை) உங்களிடம் தெரிவிக்கிறேன். நான் […]

மரணமும் மறுமையும் -29

சொர்க்கம்-1 சொர்க்கத்தின் பெயர்கள் சொர்க்கம் என்பது ஒரே படித்தரம் உடையதன்று. மாறாக, சொர்க்கத்தில் பல படித்தரங்கள் உள்ளன. அது போல, சொர்க்கத்திற்கு பல பெயர்களும் உள்ளது. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன. (அல்குர்ஆன்: 18:107) ➚ பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன்: 23:1-11) ➚ அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு தொழுகையை […]

மரணமும் மறுமையும் -28

நரகம்-2 முன்னரே செய்த உடன்படிக்கை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனவேதனைக்குள்ளாக்கும் செய்தியைக் கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் உயர்ந்தோன் அல்லாஹ்வைவிட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்கு இணையை ஏற்படுத்துகின்றனர்; அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். அவ்வாறிருந்தும், அவர்களுக்கு உணவு வளத்தையும் உடல்நலத்தையும் (வேறு பல கொடைகளையும்) அவன் வழங்கிக் கொண்டிருக்கின்றான். அறி: அபூமூசா அப்துல்லாஹ் பின் கைஸ் அல்அஷ்அரீ (ரலி) (முஸ்லிம்: 5402) ஆனால் இது இந்த துன்யாவில் மட்டும் […]

மரணமும் மறுமையும் -27

நரகம்-1 விதிப்படியே நடக்கும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதி விட்டான். அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி­­) நூல் : முஸ்லி­ம்: 5160 அனைவருக்கும் சொர்க்கம் , நரகம் முடிவு செய்யப்பட்டுவிட்டதா? என்ற கேள்விக்கு இஸ்லாம் கூறும் பதில், ஆம். அனைவருக்கும் சொர்க்கம் நரகம் முடிவு செய்யப்பட்டு விட்டது. இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும். ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் […]

மரணமும் மறுமையும் -26

(பரிந்துரை மற்றும் பாலம்) பரிந்துரை பயன் தருமா? மறுமையில் ஒருவருக்காக மற்றவர் பரிந்துரை செய்ய இயலுமா? என்பதில் மூன்று வகையான கருத்துக்கள் கூறப்படுகின்றன. அறவே பரிந்துரை கிடையாது. நல்லடியார்களும், நபிமார்களும் விரும்பியவர்களுக்குப் பரிந்துரை செய்வார்கள். நிபந்தனையுடன் பரிந்துரை உண்டு. இம்மூன்று கருத்துக்களில் முதல் இரண்டு கருத்துக்களும் தவறாகும். (அல்குர்ஆன்: 2:48, 2:123, 2:254, 6:51, 6:70, 6:94, 26:100, 32:4, 36:23, 39:43, 74:48) ➚ ஆகிய வசனங்களை மட்டும் காண்பவர்கள் மறுமையில் பரிந்துரை என்பதே இல்லை […]

மரணமும் மறுமையும் -25

(ஒவ்வொருவராக தீர்ப்பளிக்கப்படுதல்) வெளிப்படுத்தப்படும் ஏடு اِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيٰنِ عَنِ الْيَمِيْنِ وَعَنِ الشِّمَالِ قَعِيْدٌ‏ مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ‏ வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. (அல்குர்ஆன்: 50:17-18) ➚ وَكُلَّ اِنْسَانٍ اَلْزَمْنٰهُ طٰۤٮِٕرَهٗ فِىْ عُنُقِهٖ‌ؕ وَنُخْرِجُ لَهٗ يَوْمَ الْقِيٰمَةِ كِتٰبًا يَّلْقٰٮهُ مَنْشُوْرًا‏ ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது […]

மரணமும் மறுமையும் -24

(விசாரணையின் தொடர்ச்சி) சாட்சிகள் கொண்டு வரப்படுவார்கள் அந்த நாளில் அனைத்து ஆட்சியும், அதிகாரமும் அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கும். நினைத்ததை எல்லாம் அவனால் செய்ய முடியும். அவனை யாரும் கேள்வி கேட்க முடியாது. இருப்பினும், அனைத்து மனிதர்களும் தனக்கு வழங்கப்படும் நீதி உண்மையில் நீதிதான் என்று அறிந்து கொள்ளும் விதமாக அன்றைய தினம் விசாரணை இருக்கும். அதற்காக அல்லாஹ் சாட்சிகளை கொண்டு வருவான். நல்லவர்களுக்கு ஆதரவாகவும் கெட்டவர்களுக்கு எதிராகவும் சாட்சிகள் நிறைந்திருப்பது என்பது மறுமை நிகழ்வுகளில் முக்கியமான ஒன்றாகும். […]

மரணமும் மறுமையும் -23

(விசாரணை ஆரம்பம்) உலகில் செய்தவற்றுக்கு மறுமையில் விசாரணை உண்டு وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا அனைவரும் அல்லாஹ்வின் முன்னே நிற்பார்கள். (அல்குர்ஆன்: 14:21) ➚ فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ உமது இறைவன் மீது ஆணையாக! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்கள் அனைவரையும் விசாரிப்போம். (அல்குர்ஆன்: 15:92-93) ➚ அபூபக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி) அறிவித்தார்: وَسَتَلْقَوْنَ رَبَّكُمْ، فَسَيَسْأَلُكُمْ عَنْ أَعْمَالِكُمْ ‘உங்களின் புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த […]

மரணமும் மறுமையும் -22

(ஹவ்ளுல் கவ்ஸர்) மறுமையின் கடுமையான வெயிலின், வெப்பத்தின், வியர்வையின் நடுவே இறைவனின் அர்ஷின் நிழலில்  சிலருக்கு அல்லாஹ் இடமளிப்பான் என்பதனை கடந்த உரையிலே பார்த்தாம். அது போன்ற இன்னொரு நிம்மதி ஹவ்லுல் கவ்ஸர் என்ற நீர்த்தடாகம். ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு நிகரான நாள் மறுமையில் ஒரு நாள் என்பது இவ்வுலகின் ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமாகும். تَعْرُجُ الْمَلٰٓٮِٕكَةُ وَ الرُّوْحُ اِلَيْهِ فِىْ يَوْمٍ كَانَ مِقْدَارُهٗ خَمْسِيْنَ اَلْفَ سَنَةٍ‌ۚ‏  فَاصْبِرْ صَبْرًا جَمِيْلًا‏ اِنَّهُمْ يَرَوْنَهٗ […]

மரணமும் மறுமையும் -21

(மஹ்ஷரில் மனிதர்களின் நிலை-2) மறுமை நாளில் மனிதர்கள் அனைவரும் இறைவன் நிற்பார்கள். சூரியன் தலைக்கு அருகில் கொண்டு வரப்படும். கடுமையான வியர்வையில் மனிதர்கள் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருப்பார்கள், மனிதர்கள் பல்வேறுபட்ட நிலைகளில் கொண்டு வரப்படுவார்கள், போன்ற தகவல்களை கடந்த உரையிலே பார்த்தோம். அதில் மீதம் உள்ள சில தகவல்களையும், சொர்க்கம் அல்லது நரகம் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன், மஹ்ஷரில் சில கூட்டத்தாருக்கு வேதனை தரப்படும். அது தொடர்பான செய்திகளை இந்த உரையில் பார்ப்போம். பிறரது சொத்தை அபகரித்தவர் أَنَّ […]

மரணமும் மறுமையும் -20

(மஹ்ஷரில் மனிதர்களின் நிலை-1) கேள்விக் கணக்கை எதிர்நோக்கியபடி மஹ்ஷரில் நின்று கொண்டிருக்கும் மக்களின் நிலைகள் மற்றும் அடையாளங்கள் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் அறிவித்திருக்கும் செய்திகளை வரிசையாகத் தெரிந்து கொள்வோம். ஒன்றுத் திரட்டப்படும் இடம் يَوْمَ تُبَدَّلُ الْاَرْضُ غَيْرَ الْاَرْضِ وَالسَّمٰوٰتُ‌ وَبَرَزُوْا لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ அந்நாளில் பூமி, வேறு பூமியாகவும், வானங்களும் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும். ஏகனாகிய அடக்கியாளும் அல்லாஹ்விடம் திரளுவார்கள். (அல்குர்ஆன்: 14:48) ➚ உலக அழிவுக்குப் பிறகு […]

மரணமும் மறுமையும் -19

(உயிர்ப்பித்து எழுப்புதல்) உயிர்ப்பித்தலை ஈமான் கொள்ளுதல், மறுத்தல் ஒருவர் உயிர்ப்பித்தலை மறுத்தால் அவர் அல்லாஹ்வே இல்லை என்று கூறியதற்கு சமம். அல்லாஹ்வை பொய்ப்பிப்பதற்கு சமம். என்று அல்லாஹ் கூறுகிறான். قَالَ اللَّهُ كَذَّبَنِي ابْنُ آدَمَ وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، وَشَتَمَنِي وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، فَأَمَّا تَكْذِيبُهُ إِيَّايَ فَقَوْلُهُ: لَنْ يُعِيدَنِي، كَمَا بَدَأَنِي، وَلَيْسَ أَوَّلُ الخَلْقِ بِأَهْوَنَ عَلَيَّ مِنْ إِعَادَتِهِ، وَأَمَّا شَتْمُهُ إِيَّايَ فَقَوْلُهُ: اتَّخَذَ […]

மரணமும் மறுமையும் -18

உலக அழிவு, ஸூர், கியாமத் நிகழ்வு மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தையும் மரணிக்கச் செய்வதற்காக இறுதிநாளில் அல்லாஹ் ஒரு மலக்கை அனுப்பி முதலாவது சூரை ஊதுவதற்கு கட்டளையிடுவான். முதலாவது சூர் ஊதப்படும் போது அல்லாஹ் படைத்த அனைத்தும் அழிந்துவிடும். அவன் நாடியவர்களை தவிர. உலகம் அழிக்கப்படும் இறுதி நேரம் எக்காளம் ஊதப்படுவதற்கு முன்னால் உள்ள, இறுதி நேரம் மிகவும் கடுமையானதாக இருக்கும். எந்த அளவுக்கு என்றால் ஒரு தாய், கடுமையான தூக்கத்தில் இருக்கும் இரவு நேரத்தில் தன் […]

மரணமும் மறுமையும் -17

உலக அழிவு மற்றும் கியாமத் நாள் இறுதி நாளையும் நம்பாவிட்டால் வெற்றி இல்லை இறை நம்பிக்கையின் 6 முக்கிய அம்சங்களில் மறுமை நாளை நம்புவதும் ஒன்று. ஒருவர் இவ்வுலகத்தில் அல்லாஹ்வை வணங்கி, தொழுது, நோன்பு வைத்து ஜகாத் கொடுத்து ஹஜ் செய்து ஏராளமான நன்மைகளை செய்து விட்டு நான், ”மறுமை நாளை நம்பவில்லை” என்று கூறினால் மறுமையிலே அவர் நஷ்டவாளியாக தான் இருப்பார். ஏனென்றால் அல்லாஹ் தனது திருமறையில் தன்னை நம்புவதற்கு அடுத்தபடியாக இறுதி நாளை நம்புவதை […]

மரணமும் மறுமையும் -16

மரணத்திற்கு முன் செய்ய மறந்தவை கப்ரில் நல்ல நிலையை அடைவதற்கு ஏராளமான நற்காரியங்களைச் செய்ய வேண்டும் என்று கடந்த உரையிலே பார்த்தோம். ஆனால் நாம் எவ்வளவு கவனமாக பல நற்காரியங்களை செய்தாலும் நம்மையும் அறியாமல் சில தீமைகள் சில பாவங்கள் நமக்கு மிகப்பெரும் சோதனையாக வந்து அமைந்து விடும். எனவே அதில் இருந்து ஒரு மனிதனை பாதுகாத்துக் கொள்வதற்கு நபி(ஸல்) அவர்கள் நமக்கு சில வழிமுறைகளை கற்றுத் தருகிறார்கள் மிகப்பெரிய அளவிலே நன்மைகளை செய்ய முடியாவிட்டாலும், நபி […]

மரணமும் மறுமையும் -15

கப்ரில் நல்லவர்களின் நிலை-2 இருள் அகற்றப்பட்டு ஒளி பாய்ச்சப்படும் பொதுவாக மண்ணறைகளில் இருள் சூழ்ந்திருக்கும். நல்லவர்களின் மண்ணறைகளில் இருள் அகற்றப்பட்டு தேவையான ஒளி கொடுக்கப்படும். எனவே நல்லவர்கள் எந்த விதமான அச்சமும் இல்லாமல் நிம்மதியாக மண்ணறை வாழ்வைக் கழிப்பார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த ‘பெண்’ அல்லது ‘இளைஞர்’ ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். ‘அவர் இறந்து விட்டார்’ என மக்கள் […]

மரணமும் மறுமையும் -14

கப்ரில் நல்லவர்களின் நிலை-1 சந்தோஷமான செய்தி கூறப்படும் ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். மரணம் எப்போதும் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அவ்வாறு வருவதற்கு முன் நாம் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். மரணத்தருவாயில் இருந்து நடக்கும் நிகழ்வுகளை நபி (ஸல்) அவர்கள் மிக அழகிய முறையில் விளக்கியுள்ளார்கள். நல்லவர்கள் மரணிக்கும் போது வானவர்கள் சந்தோஷமான வார்த்தைகளை அவர்களிடம் கூறுவார்கள். அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். சொர்க்கம் பரிசாக கிடைக்கப் போகிறது என்ற சுபச் […]

மரணமும் மறுமையும் -13

தீயவா்களின் கப்ர் வாழ்க்கை-3 மண்ணறை தண்டனைக்கான காரணங்கள் உயிருடன் இருக்கும் போது செய்த பாவங்களுக்காக மண்ணறையில் தண்டனை தரப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஏராளமான பாவமான காரியங்களை மனிதன் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். இந்தப் பாவங்களை மன்னித்து அருள்புரியுமாறு அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். நம்மால் முடிந்த அளவு பாவமான காரியங்களில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குற்றம் புரிந்து விட்டால் மனம் வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டிட வேண்டும். உலகில் புரிந்த குற்றங்களுக்கு மண்ணறையில் வேதனை தரப்படுவதாக […]

மரணமும் மறுமையும் -12

தீயவா்களின் கப்ர் வாழ்க்கை 2 நரகம் காட்டப்பட்டு அச்சுறுத்தப்படுவான் மரணித்தவன் கெட்டவனாக இருந்தால் அவனுடைய கண்ணிற்கு முன்னால் நரகம் கொண்டு வந்து காட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். அவன் செல்லவிருக்கும் நரகத்தைப் பார்த்து பயந்து கொண்டே நிம்மதியின்றி மண்ணறை வாழ்கையை அனுபவிப்பான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ’உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும், நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்). மேலும், […]

மரணமும் மறுமையும் -11

தீயவர்களின் கப்ர் வாழ்க்கை-1  கப்ர் வேதனை இந்த சமுதாயத்திற்கும் உண்டு அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்தபின் வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு “யூதர்கள், அவர்களின் கல்லறைகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (முஸ்லிம்: 5504) دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدِي امْرَأَةٌ مِنَ الْيَهُودِ، وَهِيَ تَقُولُ […]

மரணமும் மறுமையும் -10

மரண வீட்டில், கப்ரில் நடக்கும் கூத்துக்கள்! இன்னாலில்லாஹ் என்று கூறுதல்  ஒருவர் இறந்தவுடன் மற்றவர்கள் கூற வேண்டியது ஒருவர் மரணித்தவுடன், அல்லது மரணச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் எனக் கூற வேண்டும். நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்  என்பது இதன் பொருள். ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் […]

மரணமும் மறுமையும் -09

மரண நேரமும் மவுத் சோறும் கண்கள் நிலைகுத்தும் ஒருவர் மரணித்தவுடன் அவரது கண்கள் நிலை குத்தியதாகக் ‎காணப்படும். உடனடியாக இறந்தவரின் கண்களை மூட ‎வேண்டும்.‎ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ دَخَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَلَى أَبِى سَلَمَةَ وَقَدْ شَقَّ بَصَرُهُ فَأَغْمَضَهُ ثُمَّ قَالَ « إِنَّ الرُّوحَ ‏إِذَا قُبِضَ تَبِعَهُ الْبَصَرُ ». فَضَجَّ نَاسٌ مِنْ أَهْلِهِ فَقَالَ « لاَ تَدْعُوا عَلَى […]

மரணமும் மறுமையும் -08

இறுதி நேரம் – மரணத் தருவாய் இறுதி நேரத்தில் நம் சிந்தனை, செயல்பாடுகள், எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது. இறுதி நேர சிந்தனையே முக்கியம் يُبْعَثُ كُلُّ عَبْدٍ عَلَى مَا مَاتَ عَلَيْهِ நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வோர் அடியாரும், தாம் இறக்கும் போதிருந்த (மன) நிலையிலேயே எழுப்பப்படுவார்’’ என்று கூறியதை நான் கேட்டேன். அறி: ஜாபிர் (ரலி),(முஸ்லிம்: 5518) இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் لَا يَمُوتَنَّ أَحَدُكُمْ إِلَّا […]

மரணமும் மறுமையும் – 07

மரண வேளையில் சைத்தானின் ஊசலாட்டம் இறைவனுக்கு இணை வைக்கும் படி தூண்டுவான். மனிதனை நரகத்திற்கு கொண்டு செல்வதற்கு இறுதி வாய்ப்பாக இருக்கிற மரண நேரத்தை சைத்தான் தன்னால் முடிந்தவரை பயன்படுத்துவான். அதில் சிக்கி ஏமார்ந்து நம்முடைய மறுமை வாழ்க்கையை நாம் நாசமாக்கி விடக்கூடாது. இறைதூதர் முன்னிலையிலேயே இவ்வாறு நடந்துள்ளது! أَنَّهُ لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الوَفَاةُ جَاءَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدَ عِنْدَهُ أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ، وَعَبْدَ […]

மரணமும் மறுமையும் -06

(பல்வகை மரணங்கள்) தவணை வந்து விட்டால் ‎அவகாசம் இல்லை وَلِكُلِّ اُمَّةٍ اَجَلٌ‌ۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا يَسْتَاْخِرُوْنَ سَاعَةً‌ وَّلَا يَسْتَقْدِمُوْنَ ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு ‎வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். ‎பிந்தவும் மாட்டார்கள்.‎ (அல்குர்ஆன்: 7:34) ➚‎ وَلَنْ يُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَا‌ؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் ‎அவகாசம் அளிக்க […]

மரணமும் மறுமையும் – 05

(அல்லாஹ்வே நித்திய ஜீவன், நபியின் மரணம்) அல்லாஹ்வே நித்திய ஜீவன் எவ்வளவு தற்காப்பு மேற்கொண்டாலும், கவனமாக இருந்தாலும், மரணம் நிகழ்கிறது. மரணத்தை எதிர்கொள்ளாத எவரும் இல்லை. அல்லாஹ் மடடுமே நித்திய ஜீவன். اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الْحَىُّ الْقَيُّوْمُؕ‏ அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். (அல்குர்ஆன்: 3:2) اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُۚ  لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ‌ؕ لَهٗ مَا فِى […]

மரணமும் மறுமையும் – 04

மவுத்தை மறந்த மனிதன் மவுத்தை உள்ளத்தால் ஏற்று செயலால் மறுக்கும் மனிதன் உலகில் எந்த விசயத்திலும் கருத்து வேறுபாடுகள், இரு வேறு கருத்துக்கள் இருக்கும். ஆனால் மரணம் நிகழும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் யாருக்கும் இல்லை. மரணத்தை நம் உள்ளத்தால் அனைவரும் ஒத்துக் கொண்டாலும் நம் செயல்பாடுகள் மரணம் இருக்கிறது என்று எண்ணக்கூடியவருடைய செயல்பாடுகள் போன்று இல்லை. உலகத்தைப் பற்றிய மோகமும் ஆசையும் இருக்கலாம் தவறில்லை. ஆனால் அது நம்முடைய மறுமையை, நமக்கு மரணம் வரும் […]

மரணமும் மறுமையும் – 03

உலகின் இன்பங்கள் நிரந்தரமானது இல்லை உலக வாழ்க்கை அற்பமானது இவ்வுலக வாழ்க்கையில் 24 மணி நேரமும் மறுமைக்கான தயாரிப்புகளையே செய்து கொண்டிருக்க வேண்டும் என்று மார்க்கம் நமக்கு கட்டளையிடவில்லை, இவ்வுலக இன்பங்களை அனுபவிப்பதை அல்லாஹ்வோ, அவன் தூதரோ தடை செய்யவில்லை என்பதனையும் கடந்த உரையிலே பார்த்தோம். அதே நேரம், எல்லை மீறி இவ்வுலக இன்பத்திலே அதிகமான நேரத்தையும், பொருளாதாரத்தையும், நம் முயற்சிகளை செலவிட்டால், அது ஒரு மனிதனின் மறுமை வாழக்கையை கேள்விக்குறியாக ஆக்கிவிடும், என்பதில் எந்த சந்தேகமும் […]

மரணமும் மறுமையும் – 02

இம்மை மறுமைக்கே இந்த உலகம் இவ்வுலகம் மறுமைக்கு மட்டும் உரியதா? மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கைக்காக இந்த உலகில் நல்லறங்களை செய்ய வேண்டும் என்று போதிக்கும் இஸ்லாம் மார்க்கம், அதற்காக 24 மணிநேரமும் மறுமைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நமக்கு கட்டளையிடவில்லை. மார்க்கம் கடமையாக்கிய செயல்களை செய்து முடித்த பிறகு ஒருவர் தனது நேரத்தை மார்க்கம் தடுக்காத எந்த வகையிலும் செலவழிப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. நாள் முழுவதும் மறுமை சம்பந்தப்பட்ட வேலைகளை மட்டும் தான் […]

மரணமும் மறுமையும் – 01

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இந்த தொடர் உரையில்… மரணமும் மறுமையும் என்ற இந்த தொடர் உரையில் மரணத்தை பற்றிய சிந்தனையின் அவசியம் மரண நேரத்தில் மனிதனின் நிலை மரண நேரத்தில் சைத்தானின் ஊசலாட்டம் மரண நேரத்தில் செய்ய வேண்டிய தவிர்க்க வேண்டிய செயல்கள் அதற்குபின் கப்ரில் நடக்கும் விஷயங்கள் […]

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை-8

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை ருகூவின் சிறப்புகள் தொழுகை என்ற வணக்கம் அதனை முறையாகப் பேணி நிறைவேற்றுபவர்களுக்கு எவ்வளவு பெரிய பாக்கியங்களை வாரி வழங்குகிறது என்பதை நாம் தொடராகப் பார்த்து வருகின்றோம். அதன் வரிசையில் நாம் தற்போது தொழுகையின் மிக முக்கியமான ஒரு நிலையான “ருகூவு” என்ற நிலையைப் பற்றியும் அதனால் கிடைக்கும் பாக்கியங்களைப் பற்றியும் பார்க்கவிருக்கின்றோம். திருமறைக் குர்ஆனில் பல்வேறு இடங்களில் அல்லாஹ் ருகூவு செய்வதைப் பற்றியும், ருகூவு செய்யக் கூடியவர்களைப் பற்றியும் மிகவும் சிறப்பித்துக் […]

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை-7

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை  தொழுகையின் ஆரம்ப துஆக்கள் தொழுகையாளிகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரும் பாக்கியங்களில் ஒன்று தொழுகையில் ஒவ்வொரு நிலையிலும் ஓதப்படும் துஆக்களாகும். நாம் அல்லாஹ்விடம் எதைக் கேட்க வேண்டும், எதைக் கேட்கக் கூடாது என்பதை அறியாத மக்களாகவே இருக்கின்றோம். நாம் எவற்றையெல்லாம் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும் என்பதை அல்லாஹ்வின் தூதர் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். தொழுகை என்பதற்கு அரபியில் “ஸலாத்” என்று கூறுவார்கள். இதன் பொருள் “பிரார்த்தனை” என்பதாகும். தொழுகையில் தக்பீர் கூறி கைகளைக் கட்டியது […]

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை-6

வரிசையை சீராக்குவதன் சிறப்புகள் வரிசைக்கு நபிகளார் கொடுத்த முக்கியத்துவம் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு நாள்) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் தம் முகத்தைத் திருப்பி, வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! ஏனெனில் என் முதுகுக்குப் பின்புறமாகவும் உங்களை நான் காண்கின்றேன் என்று கூறினார்கள். (புகாரி: 719) இந்தச் செய்தியில் நபியவர்கள் முதுகுக்குப் பின்புறமாகவும் பார்க்கிறார்கள் என்று இடம் பெற்றுள்ளது. சில வழிகேடர்கள் இந்த ஹதீஸைச் சரியாக […]

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை-5

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை முந்தைய தொடரில் தொழுகைக்காக உளூச் செய்தல், பல் துலக்குதல், உளூச் செய்த பின் ஓதும் துஆ, பாங்கு கூறுதல், பாங்கிற்குப் பின் ஓதும் துஆக்கள், தொழுகைக்காகப் பள்ளிக்கு நடந்து வருதல், முன்கூட்டியே தயாராகுதல், தொழுகைக்காகக் காத்திருத்தல், ஜமாஅத்தாகத் தொழுதல் போன்ற நற்காரியங்களில் எவ்வளவு பெரிய நன்மைகளை அல்லாஹ் வைத்திருக்கின்றான் என்பதைப் பார்த்தோம். இந்த தொடரிலும் ஜமாஅத்தாகத் தொழுவதால் நமக்குக் கிடைக்கும் பாக்கியங்களைப் பற்றிப் பார்ப்போம். நாம் ஜமாஅத்தாகத் தொழும் போது வரிசையாக […]

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை-4

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை முந்தைய  தொடரில் தொழுகைக்காக உளூச் செய்தல், பல் துலக்குதல், உளூச் செய்த பின் ஓதும் துஆ, பாங்கு கூறுதல், பாங்கிற்குப் பின் ஓதும் துஆக்கள், தொழுகைக்காகப் பள்ளிக்கு நடந்து வருதல், முன்கூட்டியே தயாராகுதல், தொழுகைக்காகக் காத்திருத்தல் போன்ற நற்காரியங்களில் எவ்வளவு பெரிய நன்மைகளை அல்லாஹ் வைத்திருக்கின்றான் என்பதைப் பார்த்தோம். இந்த தொடரில் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதால் கிடைக்கும் பாக்கியங்களைப் பற்றியும் நன்மைகளைப் பற்றியும் நபியவர்கள் கூறிய பொன்மொழிகளைப் பார்க்கவிருக்கின்றோம். ஜமாஅத்தாகத் தொழுவதன் […]

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை-3

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை முந்தைய  இதழ்களில் தொழுகைக்காக உளூச் செய்தல், பல் துலக்குதல், உளூச் செய்த பின் ஓதும் துஆ, பாங்கு கூறுதல், பாங்கிற்குப் பின் ஓதும் துஆக்கள் ஆகிய காரியங்களில் எவ்வளவு நன்மைகள் புதைந்திருந்தன என்பதைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக தொழுகை என்ற வணக்கத்தை அடிப்படையாக வைத்து நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் அல்லாஹ் எப்படிப்பட்ட பாக்கியங்களை நமக்குத் தருகின்றான் என்பதை நாம் தொடர்ந்து காண்போம். தொழுகைக்கு முன்கூட்டியே வருவதன் சிறப்புகள் […]

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை-2

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை சென்ற இதழில் தொழுகைக்காக உளூச் செய்தல், பல் துலக்குதல், மற்றும் உளூச் செய்த பின் ஓதும் துஆ ஆகிய காரியங்களில் எவ்வளவு நன்மைகள் புதைந்திருந்தன என்பதைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, தொழுகை என்ற வணக்கத்தை அடிப்படையாக வைத்து நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் அல்லாஹ் எப்படிப்பட்ட பாக்கியங்களை நமக்குத் தருகின்றான் என்பதைக் காண்போம். பாங்கு கூறுவதன் சிறப்புகள் தொழுகை என்ற வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் பாங்கு கூறுவதை நபிகள் […]

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை-1

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! தொழுகை என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும். அந்த தொழுகயை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கின்றது. தொழுவதன் மூலம் இறைவன் வழங்கும் நன்மையைப் பற்றி இந்த தொடர் உரையில் காண்போம்..   நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் மிக முக்கியமான ஒரு கடமை தொழுகையாகும். தொழுகை என்பது முஃமின்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட கட்டாயக் கடமை ஆகும். நம்பிக்கை கொண்டோர் […]

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-7

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-7 கதியே தாரும் எங்கோனே! இஸ்லாமியப் பாடல்கள் என்ற பெயரில் வெளியாகியுள்ள பாடல்களில் இடம்பெறும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை நாம் அறிந்து வருகின்றோம். இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கின்ற கருத்துக்கள் இஸ்லாமியப் பாடல்கள் என்ற பெயரில் மக்களுக்கு மத்தியில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அப்பாடலின் ஒவ்வொரு வரிகளும் எவ்வாறு மார்க்கத்திற்கு முரண்படுகிறது என்பதை குர்ஆன் சுன்னா அடிப்படையில் அறிந்து வருகிறோம். அந்த வகையில், நாகூர் ணி.வி. ஹனிஃபா அவர்கள் பாடிய “கதியே தாரும் எங்கோனே” […]

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-6

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-6 உம்மை ஒருபோதும் நான் மறவேன்… இஸ்லாமியப் பாடல்கள் என்ற பெயரில் வெளியாகியுள்ள பாடல்களில் இடம்பெறும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை நாம் அறிந்து வருகின்றோம். நாகூர் ஹனீபா பாடிய பாடல்களில் ஒன்றான “உம்மை ஒரு போதும் நான் மறவேன் மீரா” என்று துவங்கும் பாடலில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய விரோதக் கருத்துக்களைப் பார்ப்போம். இந்தப் பாடலை அவர் துவங்குவதற்கு முன்னால் “திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து” என்று துவங்கும் குணங்குடி மஸ்தான் பாடிய ஓர் […]

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-5

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-5 இஸ்லாத்தின் கருத்துக்களை ஏந்தி நிற்கின்ற பாடல்கள் என்று மக்களுக்கு மத்தியில் உலா வருகின்ற பாடல்கள் இஸ்லாத்திற்கு எதிரான பாடல்கள் என்பதை இத்தொகுப்பின்  வாயிலாக தொடர்ச்சியாக அறிந்து வருகிறோம். “நானிலம் போற்றிடும் நாகூரார்” என்று துவங்கும் ணி.வி. ஹனிஃபா அவர்கள் பாடிய பாடல் எவ்வாறு இஸ்லாத்திற்கு எதிராக அமைந்திருக்கிறது என்பதை இப்போது காண்போம். “நானிலம் போற்றிடும் நாகூரா உம்மை நம்பி வந்தேன் திரு நபி பேரா” உலகமே போற்றிடும் நாகூராரை தனது காரியங்கள் […]

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-4

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-4 இஸ்லாமியப் பாடல்கள் என்றழைக்கப்படும் நாகூர் ஹனிஃபா பாடல்களில் நல்ல கருத்துக்கள் இருப்பதை விட இஸ்லாமிய கொள்கைக்கு முரணான நச்சுக் கருத்துக்கள் தான் நிரம்பியிருக்கின்றன என்ற தகவல்களைத் தொடராக அறிந்து வருகின்றோம். அந்த அடிப்படையில் நாம் இந்த தொகுப்பில்  “கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே” என்று துவங்கும் பாடலின் ஓர் அடியை பற்றிக் காணவிருக்கின்றோம். “அன்னை ஆமினாவின் பாதை செல்லம்மா” “நீயும் மூஃமினாக முந்திக் கொள்ளம்மா” என்ற அடியில்தான் நரகிற்கு அழைக்கும் நச்சுக் […]

Next Page »