Category: சூனியம்

z134

சூனியத்திற்கு அற்புதங்கள் ஆதாரமாகுமா?

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை ஏகத்துவமாகும். அல்லாஹ்விற்கு எந்த வகையிலும் அணுவளவு கூட இணை கற்பிக்காதவரே வெற்றி பெற முடியும். ஆனால், இஸ்லாத்தின் அடிப்படை கலிமாவிற்கு எதிரான இணைவைப்பு நம்பிக்கையை இஸ்லாத்தின் பெயராலே இன்று இஸ்லாமிய சமுதாயம் கொண்டிருக்கிறது. அதிலும் தர்கா வழிபாடும் தாயத்தும் இணைவைப்பு என்று ஏற்றுக் கொண்டவர்கள் கூட சூனியம் விஷயத்தில் சூனியம் ஆகியிருப்பதே வேதனைக்குரிய விஷயம். தர்கா வழிபாடு எப்படி இணைவைப்போ அதே அடிப்படைதான் சற்றும் குறையாமல் சூனிய நம்பிக்கையிலும் […]

சூனியக்காரர்களுக்கு ஆற்றல் உண்டு என்று முஸ்லிம் நூலில் ஹதீஸ் உள்ளதா

சூனியக்காரர்களுக்கு ஆற்றல் உண்டு என்று முஸ்லிம் நூலில் ஹதீஸ் உள்ளதா? இல்லை. குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆனை ஓதி வருபவர்களுக்கு அது மறுமையில் (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான “அல்பகரா’ மற்றும் “ஆலு இம்ரான்’ ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதி வாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல் தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். “அல்பகரா’ அத்தியாயத்தை ஓதி […]