கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். கோள் சொல்வது தடைசெய்யப்பட்டதாகும் (கோள் சொல்லுதல் என்பது குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற ரீதியில் ஒருவரின் பேச்சை மக்களுக்கு மத்தியில் பரப்புவதாகும்.) قال اللَّه تعالى:﴿هَمَّازٍ مَشَّاءٍ بِنَمِيمٍ﴾ அல்லாஹ் கூறுகிறான்: அவன் குறைபேசித் திரிபவன், கோள் சொல்லிக்கொண்டு நடப்பவன்.(அல்குர்ஆன்: 68:11)➚ وقال تعالى: ﴿مَا يَلْفِظُ […]