
மனிதன் மரணித்த பிறகு மீண்டும் உயிர் கொடுத்து மண்ணிலிருந்து எழுப்பப்படுவான் என்ற பிரச்சாரத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன் வைத்தவுடன் மக்காவிலிருந்த இறை நிராகரிப்பாளர்கள் அதை ஒத்துக் கொள்ள மறுத்தார்கள். “நாங்கள் எலும்புகளாகி மக்கிப் போகும் போது புதுப் படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவோமா?” என்று அவர்கள் கேட்கின்றனர். (அல்குர்ஆன்: 17:49)➚ நமது வசனங்களை அவர்கள் மறுத்ததாலும், “நாங்கள் எலும்பாகி மக்கிப் போகும் போது புதுப் படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவோமா?” என்று கூறியதாலும் இதுவே அவர்களுக்குரிய […]