
நாம் எடுத்துக்காட்டிய வசனங்கள் நபி (ஸல்) அவர் களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாது என தெளிவாகவே அறிவிக்கின்றன”என்னும் சில ஹதீஸ்கள், மறைவான விஷயத்தை நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாக முஸ்லிம் உட்பட பல நூல்களில் காணப்படுகிறதே! முந்தைய நபிமார்களைப் பற்றி கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் மறைவான விஷயம்தானே? இதிலிருந்து நபி (ஸல்) அவர்” களுக்கு மறைவான விஷயங்கள் தெரியும்என்று விளங்கலாம் அல்லவா? இதுதான் முதல் ஐயம். நாம், நபிமார்கள் மறைவான விசயத்தை அறிவார்களா? என்பதற்கு பதிலளிக்கும் போதே […]