
மூஸா நபி மலக்குள் மவ்துக்கு அடித்தார்களா? புனித அல்குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளின் வரிசையில் நபி மூஸா (அலை) அவர்கள் வானவருக்கு அடித்ததாக இடம் பெற்றுள்ள செய்தியும் ஒன்றாகும். அதைப் பற்றிய முழு விபரத்தை இங்கு விரிவாக பார்ப்போம். حدثنا يحيى بنُ موسى حدَّثَنا عبدُ الرزّاق أخبرَنا مَعمرٌ عنِ ابنِ طاوسٍ عنِ أبيهِ عن 3407 أبي هريرةَ رضيَ الله عنه قال:أُرسِلَ ملكُ الموتِ إلى موسى عليهما السلام، […]