
முன்னுரை ஒருவர் செய்கின்ற செயலுக்கு மற்றவர் பொறுப்பாக மாட்டார். அவரவரின் கூலியோ, தண்டனையோ அது செய்தவருக்கே உரித்தானது. وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். (அல்குர்ஆன்: 17:15) இது தான் இறைவனின் நீதி. ஆனால் மனிதர்களிடம் இந்த நீதி பேணப்படுவதில்லை. பாவம் ஒரு புறம், பழி ஒரு புறம் என்ற பழமொழிக்கேற்ப குற்றம் புரிபவன் ஒருவன்; அக்குற்றத்தைச் சுமப்பவன் மற்றொருவன் என்ற நிலை சர்வ சாதாரணமாகி விட்டது. ஒரு தனிமனிதன் செய்யும் […]