மனிதர்களின் சிந்தனைகளிலும் கருத்துகளிலும் நிறைய கருத்து வேறுபாடுகள் அவர்கள் மத்தியில் காணப்படுகின்றன. அரிதாக ஓரிரு விஷயங்களில் தான் கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்கின்றது. அப்படியான ஒன்று தான், மரணம். உலகில் பிறந்த உயிர்கள் அனைத்தும் ஒருநாள் இறந்தே தீரும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். இத்தகைய மரணம் தொடர்பாக இஸ்லாமிய மார்க்கம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்திருக்கிறது. அவற்றுள் சிலவற்றை இக்கட்டுரையில் காண்போம். விதிக்கப்பட்ட மரணம் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே தான் நமது வாழ்வு இருக்கிறது. மனித வாழ்வுக்குப் […]