Author: Basha

14) இணைவைப்பு வாசகம் இருந்தால் அனுமதியில்லை

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِيهِ عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ قَالَ كُنَّا نَرْقِي فِي الْجَاهِلِيَّةِ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَرَى فِي ذَلِكَ فَقَالَ اعْرِضُوا عَلَيَّ رُقَاكُمْ لَا بَأْسَ بِالرُّقَى مَا لَمْ يَكُنْ فِيهِ شِرْكٌ   அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் […]

17) அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)

1 நீங்கள் இறக்கும் வரை இஸ்லாத்திலேயே நிலைத்து நிற்பீர்கள் என்று இவரிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புகாரி: 3813) ➚ 2 இவர் சுவர்க்கவாசி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   (புகாரி: 3812) ➚ 3 இவருடைய முகத்தில் சிரம் பணிந்(து சஜ்தா செய்)ததற்கான அடையாளம் காணப்படும்.  (புகாரி) 4 வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே என்ற செய்தியை நபிகளாரிடம் கூறியவர்.  (புகாரி: 3329) ➚ 5 திருமறைக் குர்ஆனின்  (46:10➚)  எனும் […]

16) ஸைத் பின் ஸாபித் அல்அன்சாரி (ரலி)

1 நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நான்கு பேர் குர்ஆனை (மனனம் செய்து)திரட்டியவர்களில் இவரும் ஒருவர்.   (புகாரி: 3810) ➚    2 அபூபக்ர் (ரலி) அவர்களின் காலத்தில் அல்குர்ஆனை ஒன்று சேர்க்கும் பணியில்நியமிக்கப்பட்டவர்.   (புகாரி: 4679) ➚ 3 இவரிடம் உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது)நன்மை(யான பணி)தான்” என்று கூறினார்கள்.   (புகாரி: 4679) ➚ 4 குர்ஆனை ஒன்று சேர்க்கும் பணியை நான் செய்வதை விடவும் ஒரு மலையைத் தகர்க்குமாறு […]

15) ஸஅத் பின் உபாதா (ரலி)

1 நபி (ஸல்) அவர்களின் மகளான ஸைனப் (ரலி-) அவர்களின் குழந்தை இறந்த போது நபியவர்களுடன் கலந்து கொண்டவர்.   (புகாரி: 1284) ➚ 2 இவர் நோய் வாய்ப்பட்ட போது நபி (ஸல்)அவர்கள் சில நபித் தோழர்களுடன் இவரை நோய் விசாரிக்க வருகை தந்தார்கள்.   (புகாரி: 1304) ➚ 3 இவர் மதீனா வாசிகளான கஸ்ரஜ் கோத்திரத்தாரின் தலைவராவார்.   (புகாரி: 4141) ➚ 4 நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அன்ஸாரிகள் இவரையும் தலைவராக்குவதற்கு பனூ […]

14) ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

1. இவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பிறகு ஏழு நாள்வரை வேறு எவரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை.   (புகாரி: 3727) ➚ 2. அல்லாஹ்வின் பாதையில் அம்பெய்த அரபுகல் நானே முதலாமவன் ஆவேன் என்று கூறியவர்.   (புகாரி: 3728) ➚ 3. இவர் சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட ஒருவர்.   (அஹ்மத்: 1585) ➚ 4. நபி (ஸல்) அவர்கள் மதீனா சென்றபோது அவர்களை இரவில் காவல் காத்தவர்.   (புகாரி: 2885) ➚ 5. நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரின்போது […]

13) ஸைத் பின் ஸாபித் (ரலி)

1. நோன்பு நோற்க நபிகளாருடன் ஸஹர் செய்தவர்.   (புகாரி: 576) ➚ 2. இவர் அந்நஜ்மு அத்தியாயத்தை நபிகளாருக்கு ஓதிக் காட்டியபோது நபிகளார் ஸஜ்தா செய்யவில்லை.   (புகாரி: 1072) ➚ 3. நபிகளார் காலத்திலும் அபூபக்ர் (ரலி) காலத்திலும் இளைஞராக இருந்தவர்.   (புகாரி: 4679) ➚ 4. யஸீத் பின் ஸாபித் (ரலி) இவரின் அண்ணன்.   (திர்மிதீ: 943) ➚ 5. இவருடை அண்ணன் பத்ர் போரில் கலந்துள்ளார்.  (திர்மிதீ: 943) ➚ 6. இவர் பத்ர் […]

13) தாயத்து

حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي مَنْصُورٍ عَنْ دُخَيْنٍ الْحَجْرِيِّ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ إِلَيْهِ رَهْطٌ فَبَايَعَ تِسْعَةً وَأَمْسَكَ عَنْ وَاحِدٍ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ بَايَعْتَ تِسْعَةً وَتَرَكْتَ هَذَا قَالَ إِنَّ عَلَيْهِ تَمِيمَةً فَأَدْخَلَ يَدَهُ فَقَطَعَهَا فَبَايَعَهُ […]

12) பாவங்களை மன்னிப்பவன்

 حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا اللَّيْثُ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ، عَنْ أَبِي الْخَيْرِ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّهُ قَالَ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاَتِي قَالَ قُلِ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا […]

11) மறைவான ஞானம் அல்லாஹ்விற்கே!

أن رسول الله صلى الله عليه وسلم قال : مفاتيح الغيب خمس لا يعلمها إلا الله لا يعلم ما في غد إلا الله ، ولا يعلم ما تغيض الأرحام إلا الله ، ولا يعلم متى يأتي المطر أحد إلا الله ، ولا تدري نفس بأي أرض تموت ، ولا يعلم متى تقوم الساعة إلا الله. […]

10) அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்விற்கே!

  وَلَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுபவரை அல்லாஹ் சபித்துவிட்டான். அறிவிப்பவர். அலீ பின் அபீ தாலிப் ரலி (முஸ்லிம்: 4001) ➚

09) நேர்ச்சை அல்லாஹ்விற்கே

عن عائشة ، رضي الله عنها ، عن النبي صلى الله عليه وسلم قال : من نذر أن يطيع الله فليطعه ، ومن نذر أن يعصيه فلا يعصه. அல்லாஹ்விற்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்.: ஆயிஷா (ரலி) (புகாரி: 6696, 6700) […]

08) நோய் நிவாரணம் அழிப்பவன் அவனே

حدثنا موسى بن إسماعيل ، حدثنا أبو عوانة عن منصور ، عن إبراهيم ، عن مسروق ، عن عائشة ، رضي الله عنها ، أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أتى مريضا ، أو أتي به- قال أذهب الباس رب الناس اشف وأنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما […]

07) தர்ஹாக்களை இடித்தல்

  حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَأَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ حَبِيبِ بْنِ أَبِى ثَابِتٍ عَنْ أَبِى وَائِلٍ عَنْ أَبِى الْهَيَّاجِ الأَسَدِىِّ قَالَ قَالَ لِى عَلِىُّ بْنُ أَبِى طَالِبٍ أَلاَّ أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِى عَلَيْهِ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنْ لاَ […]

06) அடக்கத்தலங்களை வணங்குமிடமாக மாற்றுதல்

  حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ لَمَّا اشْتَكَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَتْ بَعْضُ نِسَائِهِ كَنِيسَةً رَأَيْنَهَا بِأَرْضِ الْحَبَشَةِ يُقَالُ لَهَا مَارِيَةُ وَكَانَتْ أُمُّ سَلَمَةَ وَأُمُّ حَبِيبَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَتَتَا أَرْضَ الْحَبَشَةِ فَذَكَرَتَا مِنْ حُسْنِهَا وَتَصَاوِيرَ فِيهَا فَرَفَعَ رَأْسَهُ فَقَالَ أُولَئِكِ إِذَا مَاتَ […]

05) உதவி தேடுதல் அல்லாஹ்விடமே

  إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله நீ எதைக் கேட்டாலும் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (திர்மிதீ: 2440) ➚ அல்லாஹ்வைத் தவிற அவ்லியா மஹான் என்று யாரிடமும் உதவிடதேடக் கூடாது என்பதை இந்த செய்தி நமக்கு உணர்த்துவது. அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி […]

04) இணைவைத்திருந்தால் இறைத்தூதர்களின் பெற்றோருக்கும் நரகமே

 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍأَنَّ رَجُلاً قَالَ يَا رَسُولَ اللَّهِ أَيْنَ أَبِى قَالَ « فِى النَّارِ . فَلَمَّا قَفَّى دَعَاهُ فَقَالَ « إِنَّ أَبِى وَأَبَاكَ فِى النَّارِ. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே […]

03) இணைவைப்பு இல்லாதவர்களுக்கே மன்னிப்பு

   حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا الأَعْمَشُ عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ عَنْ أَبِى ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَأَزِيدُ وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَجَزَاؤُهُ سَيِّئَةٌ مِثْلُهَا أَوْ أَغْفِرُ وَمَنْ تَقَرَّبَ مِنِّى شِبْرًا تَقَرَّبْتُ مِنْهُ ذِرَاعًا وَمَنْ تَقَرَّبَ […]

02) மிகப்பெரிய பாவம்

  حَدَّثَنِي عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الذَّنْبِ أَعْظَمُ عِنْدَ اللَّهِ قَالَ أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ قُلْتُ إِنَّ ذَلِكَ لَعَظِيمٌ قُلْتُ ثُمَّ أَيُّ قَالَ وَأَنْ تَقْتُلَ وَلَدَكَ تَخَافُ أَنْ يَطْعَمَ مَعَكَ قُلْتُ […]

01) முதல் கடமை இணைவைக்காமல் இருப்பது

قال فإن حق الله على العباد أن يعبدوه ، ولا يشركوا به شيئ وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யும் கடமை, அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை வணங்குவதாகும். அல்லாஹ் அடியார்களுக்குச் செய்யும் கடமை தனக்கு எதையும் இணை கற்பிக்காதவரை வேதனை செய்யாமல் இருப்பதாகும். அறிவிப்பவர்: முஆத் (ரலி) (புகாரி: 2856) […]

இயேசு இறங்கும் போது கிறித்தவர்கள் அனைவரும் அவர் தான் ஈஸா நபி என்று அடையாளம் தெரிந்து கொள்ள முடியுமா?

கேள்வி : என்னுடைய கிறித்தவ நண்பரிடம் ஈஸா நபி (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்படவில்லை. அவரை இறைவன் தன் பால் உயர்த்திக் கொண்டான் என்பதைக் குர்ஆன் ஆதாரத்துடன் காண்பித்தேன். மேலும் ஈஸா நபி அவர்கள் டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரில் இறங்குவார்கள் என்றும் சொன்னேன். இதற்கு இயேசு இறங்கும் போது கிறித்தவர்கள் அனைவரும் அவர் தான் ஈஸா நபி என்று அடையாளம் தெரிந்து கொள்ள முடியுமா? அவரை ஏற்றுக் கொண்ட கிறித்தவ மதம் அப்போது இருக்காதா? அவர் இறங்குவதை […]

இயேசு உயிர்த்தெழுந்தது ஞாயிறா? திங்களா?

ஈஸ்டர் சண்டே என்பது தவறு! ஈஸ்டர் சண்டே என்பது தவறு! ஈஸ்டர் மண்டே என்பதுதான் சரி! பைபிளின் அடிப்படையில் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்! வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்தவ சகோதரர்கள் ஈஸ்டர் சண்டே என்று கூறி ஏசு மரணித்து உயிர்த்தெழுந்த நாள் என்ற அடிப்படையில் கொண்டாடுவர். இது குறித்து பல உண்மைத் தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதால், மறைக்கப்பட்ட அந்த உண்மைத் தகவல்களை உலகறியச் செய்ய வேண்டும் என்பதற்காக ஏற்கனவே உணர்வு இதழில் வெளியான இந்த சிறப்புக் கட்டுரை தற்போது மீண்டும் […]

பைபிளில் இருந்து குர்ஆன் காப்பியடிக்கப்பட்டதா?

கேள்வி பைபிளுக்குப் பிறகு தான் குர்ஆன் வந்தது. பைபிளில் இருந்து சில வசனங்களை குர்ஆன் காப்பி அடித்துக் கூறியுள்ளது என்று கிறித்தவர்கள் சிலர் கேட்கிறார்கள். இதற்கு நாம் சொல்லும் பதில் என்ன? பதில் இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் முன்னுரையில் காலத்தால் முரண்படாதது என்ற உள் தலைப்பில் பின்வருமாறு விளக்கியுள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்க முடியாது என்று ஒப்புக் கொள்ளும் ஆய்வாளர்கள் யூத, கிறித்தவ சமுதாயமக்களின் வேதங்களிலிருந்து கற்று இவர் கூறுகிறார் எனக் […]

பெண்கள் ஆண்களுக்கு உரை நிகழ்த்த லாமா?

இஸ்லாத்தை மக்கள் முன்னிலையில் முழங்கக்கூடிய உரிமை அனைவருக்குமானதாகும். யாரோ ஒருவர் இன்னொருவருக்கு சத்தியத்தை தெளிவுப்படுத்தியதன் விளைவு தான் இன்று இஸ்லாம் பட்டித்தொட்டியெங்கும் படர்ந்துக்கிடக்கிறது. இத்தகைய மகத்துவமான பணியை ஆண்களுக்கு மட்டும் குறிப்பாக்குவது முறையன்று. இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் அவர்களில் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கின்றனர்; தொழுகையை நிலைநிறுத்துகின்றனர்; ஸகாத்தைக் கொடுக்கின்றனர்; அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுகின்றனர். இவர்களுக்குத்தான் அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ் மிகைத்தவன்; நுண்ணறிவாளன். (அல்குர்ஆன்: 9:71)➚ நன்மையை […]

ஹதீஸ்கள் தேவையா?

கேள்வி: ஹதீஸ் தேவை என்றால் நபி ஏன் அதை எழுதச் சொல்லவில்லை? நூறு ஆண்டுகளுக்குப் பிறகு சொன்னவர்களின் வாதம் எப்படி உண்மை என்று நம்புவது? முஹம்மது ஃபைசல் பதில் : ஹதீஸ்கள் தேவையில்லை என்பதால் தான் அவற்றை எழுத வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற வாதம் தவறானது. குர்ஆன் வசனங்கள் இறங்கினால் அதை உடனே நபித்தோழர்கள் எழுதிக் கொண்டிருந்தனர். இந்நேரத்தில் ஹதீஸ்களை எழுதினால் குர்ஆனுடன் ஹதீஸ்கள் கலந்து விடும் சூழல் ஏற்பட்டுவிடும் […]

பள்ளிகளில் பிறமதத்தவர்களுக்கு ஓதிப்பார்க்கலாமா?

அல்லாஹ்வும் ரசூலும் கற்றுக்கொடுத்துள்ள அத்தியாயங்கள் மற்றும் துஆக்ககளை ஓதி உள்ளங்கையில் ஊதி, உடல்களில் தடவிக்கொள்ளும் ருக்யா எனும் நபிகளார் ஓதிப்பார்த்த முறைக்கு மார்க்கத்தில் இடமுண்டு. ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் படுக்கைக்குச் சென்றால் குல்ஹுவல்லாஹு அஹத், குல்அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய பாதுகாப்புக் கோரும் (112, 113, 114) அத்தியாயங்கள் மூன்றையும் ஓதித் தம் உள்ளங்கைகளில் ஊதி அவற்றால் தம் முகத்தையும், தம் இரண்டு கரங்கள் உடலில் எங்கெல்லாம் படுமோ […]

பெண்கள் மருதாணி வைத்தநிலையில் வெளியே வரலாமா?

பெண்கள் தங்களின் முகம், முன்னங்கை, முன்னங்கால் தவிர வேறு எவைகளையும் அந்நிய ஆண்களுக்கு முன்னிலையில் வெளிப்படுத்தக்கூடாது என்பது இஸ்லாத்தின் விதி. அப்படி வெளியே தெரியவேண்டிய பகுதிகளில் மருதாணி, மோதிரம், வளையல் போன்ற அலங்காரங்களை மஹரமல்லாத (திருமணம் முடிக்கத் தடுக்கப்பட்டவர்கள் அல்லாத) நபர்களிடம் வெளிப்படுத்துவதும் கூடாது. இதனை பின்வரும் வசனம் நமக்கு தெரியப்படுத்துகிறது, இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தமது கற்புநெறிகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும்! அவர்கள், (சாதாரணமாக) வெளியில் […]

கஅபாவை சந்தித்ததும் கேட்கப்படும் பிரார்த்தனை ஏற்கப்படுமா?

மக்காவில் அமைந்துள்ள கஅபா எனும் புனிதமிகு இறையாலயத்தை காணும் பொழுது கேட்கப்படும் துஆக்கள் இறைவனிடம் அங்கீகரிக்கப்படும் எனும் கருத்தில் ஹதீஸ்கள் பதியப்பட்டுள்ளன. அவற்றின் நம்பகத்தன்மை குறித்து அறிந்துக்கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம்.   السنن الكبرى للبيهقي وفي ذيله الجوهر النقي (3/ 360) 6691- وَرُوِىَ فِى ذَلِكَ عَنْ أَبِى أُمَامَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- إِلاَّ أَنَّ عُفَيْرَ بْنَ مَعْدَانَ عَلَى طَرِيقَةٍ أَخْبَرَنَاهُ أَبُو نَصْرِ […]

05) அதிர்ந்தார் அரசர்

இறைவனை வணங்குவதும் , தொழுவதும் , சிந்திப்பதுமாய் அவரது வாழ்க்கை கழிந்து கொண்டிருந்தது. அவருக்கு இறைவனுடனான தொடர்பு கிட்டியது . இறைவனிடம் இருந்து அவருக்கு செய்திகள் வந்துகொண்டிருந்தன . இப்ராஹீம்(அலை) அவரது ஊருக்குள் மக்களிடம் தொடர்ந்து விவாதித்து கொண்டே இருப்பார் . இறைவனைப் பற்றி, அவன் ஆற்றல்கள் பற்றி , மக்களின் மூட நம்பிக்கை பற்றி , பலவாறாக மக்களிடம் உரையாடுவார். ஒரு நாள் அந்த நாட்டு அரசரிடம் சென்றார் . அங்கும் இவரது பிரச்சாரம் தொடர்ந்தது […]

04) இப்ராஹிம் நபியின் பிரச்சாரம்

எது என் இறைவன் ? வீட்டை விட்டு வெளியேறினாலும் அவர் ஊரை விட்டெல்லாம் வெளியேறவில்லை . ஊருக்குள் தான் நடமாடிக்கொண்டு இருந்தார் . அவர் மனம் நன்றியால் நிரம்பி இருந்தது . அதனால் தான் இறைவனை வைக்கும் இடத்தில் படைப்பினங்களை வைப்பதைப் பார்த்துக்கொண்டு அவரால் சும்மா இருக்க இயலவில்லை . தந்தை துரத்தி விடும் முன்னரும் கூட, அவர் அப்படித் தான் . ஊர்மக்களிடமும் தந்தையிடமும் , “எதை வணங்குகிறீர்கள் ?” என்று கேட்பார்; “இந்த பிரபஞ்சத்தைப் […]

07) உள்வால் எலும்பு

நபி மொழியை உண்மைப் படுத்தியது விஞ்ஞானம் சுபஹானல்லாஹ்!! உலகம் பெரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது! நபிமொழியை மெய்ப்பித்தது! இன்றைய விஞ்ஞானம்! சொர்க்கம் நரகம் உண்டா? மீண்டும் மனிதன் படைக்கப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்படுவானா? 1400 ஆண்டுகளுக்கு முன்பு முகம்மது நபிக்கு யார் சொல்லிக்கொடுத்தது. எழுத படிக்கத்தெரியாத முகம்மது நபி இறைவனிடம் இருந்து, தனக்கு செய்திவருவதாக சொன்னார்கள். அப்படி வந்த செய்திகள் தான் திருக்குர்ஆன் அதுமட்டுமின்றி மக்களுக்கு அவ்வப்போது சில, ரகசியங்களையும் சொல்லியுள்ளார்கள். அப்படி அவர்கள் சொன்ன பல […]

04) கரு வளர்ச்சியின் நிலைகள்

  رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا مَرَّ بِالنُّطْفَةِ ثِنْتَانِ وَأَرْبَعُونَ لَيْلَةً بَعَثَ اللَّهُ إِلَيْهَا مَلَكًا فَصَوَّرَهَا وَخَلَقَ سَمْعَهَا وَبَصَرَهَا وَجِلْدَهَا وَلَحْمَهَا وَعِظَامَهَا ثُمَّ قَالَ يَا رَبِّ أَذَكَرٌ أَمْ أُنْثَى فَيَقْضِي رَبُّكَ مَا شَاءَ وَيَكْتُبُ الْمَلَكُ ثُمَّ يَقُولُ يَا رَبِّ أَجَلُهُ فَيَقُولُ رَبُّكَ مَا شَاءَ وَيَكْتُبُ الْمَلَكُ ثُمَّ يَقُولُ يَا رَبِّ رِزْقُهُ فَيَقْضِي […]

03) நாய் வாய் வைத்த பாத்திரத்தை ஏன் மண்ணால் சுத்தம் செய்ய வேண்டும்?

  عن أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيُرِقْهُ ثُمَّ لِيَغْسِلْهُ سَبْعَ مِرَارٍ رواه مسلم   அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அதைக் கொட்டிவிட்டு ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவிக்கொள்ளட்டும். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) (முஸ்லிம்: 469) ➚ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ […]

02) இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?

உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர்குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள்உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும்,சத்துப்பொருட்கள் வேறாகவும்பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation) சென்றடைகிறது. இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு […]

ஹதீஸ்களில் வந்துள்ள சம்பவங்கள்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நபி மொழிகளில் வந்துள்ள சம்பவங்கள் அதை படிக்கின்ற நமக்கு ஏறாளமான படிப்பினைகள் உள்ளது. கடந்தகால மனிதர்கள் இறைத்தூதர்கள் என பலரின் வாழ்வில் கிடைக்கும் படிப்பினைகளில் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம். 1. குகையில் மாட்டிக் கொண்ட மூவரின் சம்பவம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: […]

இஸ்லாம்-சான்றோர்கள் கூறும் சான்று

இன இழிவுகளை நீக்கி சிக்கலைத் தீர்க்கக் கூடிய மார்க்கம் ‎இஸ்லாம் தான். இன இழிவுகள் நீங்க அதுவே நன்மருந்து.‎ காந்தியடிகள் இஸ்லாம் அதன் மகத்துவமிக்க நாட்களில் சகிப்புத்தன்மை அற்றதாக ‎இருக்கவில்லை. உலக நிர்வாகத்தையே அது பொறுப்பேற்றிருந்தது. ‎மேற்கு இருளில் மூழ்கியிருந்தபோது ஒரு பிரகாசமான தாரகை ‎கிழக்கில் தோன்றி துயரில் ஆழ்ந்திருந்த உலகுக்கு ஒளியையும் ‎செழிப்பையும் வழங்கியிருந்தது. இஸ்லாம் ஒரு பொய்யான ‎மார்க்கமல்ல. இந்துக்கள் அதனை கண்ணியத்துடன் அணுகட்டும். ‎அப்போது நான் அதனை நேசிப்பது போல் அவர்களும் நேசிப்பார்கள்.‎ […]

இறைவனிடம் எப்படி பிரார்த்திப்பது?

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். வலியுறுத்திக் கேட்க வேண்டும் இறைவனிடம் கேட்கும் போது, கேட்கப்படும் கோரிக்கை தனக்கு அவசியம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வயுறுத்திக் கேட்க வேண்டும். ”உனக்கு விருப்பமிருந்தால் தா! இல்லாவிட்டால் தராதே!” என்பது போல் கேட்கப்படும் துஆக்களும் அங்கீகரிக்கப்படுவதில்லை. எப்படிக் கேட்டாலும் அவன் விரும்பினால் தான் தருவான். விரும்பினால் […]

இறை இல்லங்களுக்கு இணையான தர்ஹாக்கள்?

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாத்தைத் தவிர ஏனைய மதங்கள் அனைத்தும் இசையை ஒரு வணக்கமாகவும் வழிபாடாகவும் கருதுகின்றன. அதனால் தான் கோயில்களிலும் சர்ச்சுகளிலும் இசைக் கருவி வாத்தியங்கள் வாசிக்கப் படுகின்றன. மேள தாளங்கள் முழங்கப்படுகின்றன. இதற்கு இஸ்லாம் ஒரு விதிவிலக்கு! இஸ்லாம் இதை எதிர்த்து நிற்கின்றது. எனவே உலகெங்கிலும் உள்ள […]

யார் தேச விரோதிகள்? வரலாறு சொல்லும் பாடம்

இந்தியாவை 800 ஆண்டுகள் ஆட்சி செய்த முஸ்லிம்கள் இந்த நாட்டைப் பல்வேறு திட்டங்களின் மூலம் உருவாக்கினார்கள். பல சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த இந்த நாட்டை ஒரே நாடாக உருவாக்கியதில் முஸ்லிம்களின் பங்கு அளப்பரியது. அதன்பின் இந்தியா வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது உயிராலும், பொருளாலும் தியாகங்கள் செய்து இந்திய விடுதலைக்கு வித்திட்டவர்கள் முஸ்லிம்கள். தன் சதவீதத்திற்கு அதிகமாக சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த முஸ்லிம்களை இன்று தேச விரோதிகளாக சங்பரிவாரக் கும்பல் சித்தரித்து வருகின்றது. இவர்கள் அறுதிப் பெரும்பான்மையில் ஆட்சியைப் […]

தண்ணீர் வியாபாரம் செய்யலாமா ?

தண்ணீர் அல்லாஹ்வின் அருட்கொடையாகும். காற்று எவ்வாறு அனைவருக்கும் பொதுவானதாக உள்ளதோ அது போல் தண்ணீரும் பொதுவானதாகும். நமக்குச் சொந்தமான நிலத்தில் தேங்கியுள்ள தண்ணீராக இருந்தாலும், நமக்குச் சொந்தமான இடத்தில் தோண்டப்பட்ட கிணறாக இருந்தாலும் நம் தேவைக்கு முன்னுரிமை கொடுக்கலாமே தவிர தேவைக்கு மேல் உபரியாக உள்ள தண்ணீரை மற்றவர்களுக்குத் தடுக்கக் கூடாது. விற்பனையும் செய்யக் கூடாது. இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர். மதீனாவில் ரூமா எனும் இடத்தில் யூதர் ஒருவருக்குச் சொந்தமான […]

தலைவிதி பற்றி பைபிள் பேசவில்லையா?

கேள்வி : பைபிள் விதியைப் பற்றி ஏதும் சொல்கின்றதா? தயவு செய்து விளக்கவும். என் கிறித்தவ நண்பன் பைபிள் விதியைப் பற்றி எங்கும் சொல்லவில்லை என்கிறான். பைபிள் மூலமே பதில் கூற வேன்டும். பதில்: எல்லாம் விதிப்படி நடக்கின்ற்ன என்று இஸ்லாம் கூறுகிறது. இதற்கு எதிராக கிறித்தவ போதகர்கள் பல குதர்க்கமான கேள்விகளைக் கேட்கிறார்கள். எல்லாம் விதிப்படி என்றால் சொர்க்கம் நரகம் ஏன்? பாவம் செய்தவன் விதிப்படி தானே பாவம் செய்கிறான்? அவனைத் தண்டிப்பது என்ன நியாயம் […]

கடவுளுடன் தான் விவாதிப்பேன் என்ற வாதம் சரியா?

மனுஷ்ய புத்திரனுக்கு நாம் விவாத அழைப்பு கொடுத்த போது அதை ஏற்காமல் தவிர்ப்பதற்காக கடவுளின் சட்டம் குறித்து கடவுளிடம் தான் விவாதிப்பேன் என்கிறார். மரண தண்டனை கடவுள் கொடுத்த தண்டனையா என்பது விவாதத் தலைப்பாக இருந்தால் கூட இவர் இப்படி கூறி தப்பிக்க முடியாது. கடவுளின் சொல் என்று மனிதனாகிய நான் தான் அவரிடம் சொல்கிறேன். அது குறித்து என்னிடம் தான் அவர் விவாதிக்க வேண்டும். கடவுளே இவரிடம் நேரடியாகக் கூறும் போது கடவுளிடம் விவாதித்துக் கொள்ளட்டும். […]

உணவுக்கு இறைவன் பொறுப்பு என்றால் பட்டினிச்சாவு ஏன்?

இவ்வசனங்களில் (அல்குர்ஆன்: 6:14, 6:151, 10:31, 11:6, 17:31, 22:58, 26:79, 27:64, 29:60, 30:40, 34:24, 35:3, 51:58, 62:11, 65:3, 67:21, 106:4)➚ அனைவரின் உணவுக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து உயிரினங்களுக்கும் இறைவன் உணவளிக்கிறான் என்றால் பட்டினிச்சாவுகள் ஏற்படுகிறதே? அப்படியானால் உணவுக்கு இறைவன் பொறுப்பேற்கவில்லையா என்று சிலர் விதண்டாவாதம் செய்கிறார்கள். இறைவன் உணவுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டதால் ஒருவரும் எப்போதும் சாகக் கூடாது என்று இவர்கள் கேட்பார்களா? உணவுக்கு இறைவன் பொறுப்பு என்றால் […]

எம்மதமும் சம்மதம் என்பது சரியா?

எல்லா மதங்களும் நல்லதைத் தான் போதிக்கின்றன. எல்லா நதிகளும் கடலில் தான் போய்ச் சேர்கின்றன. ஒரு ஊருக்குப் பல வழிகள் உள்ளன. எந்த வழியில் வேண்டுமானாலும் போகலாம் என்ற வாதம் சிலரால் எடுத்து வைக்கப்படுகின்றன. எல்லா மதங்களும் நல்லதைத் தான் போதிக்கின்றன என்ற வாதம் பலவீனமான வாதமாகும். எல்லா மனிதர்களும் பிறப்பால் சமமானவர்கள். ஒருவரை விட மற்றொருவர் பிறப்பால் உயரவே முடியாது என்று ஒரு மதம் கூறுகிறது. குறிப்பிட்ட குலத்தில் பிறந்தவன் உயர்ந்தவன் என்றும், மற்றொரு குலத்தில் […]

அர்ஷை நடுங்கச் செய்யும் தலாக்?

أخبار أصبهان (2/ 289، بترقيم الشاملة آليا) حدثنا أبو بكر أحمد بن محمد بن يحيى الضرير الخباز ، ثنا عبد الله بن محمد بن عبد العزيز ، ثنا أبو إبراهيم الترجماني ، ثنا عمرو بن جميع ، عن جويبر ، عن الضحاك ، عن النزال ، عن علي ، قال : قال رسول الله صلى […]

உயிரினங்களை அறுத்து உண்பது நியாயமா?

இவ்வசனங்களில் (அல்குர்ஆன்: 2:173, 5:3, 5:4, 6:118, 6:119, 6:121, 6:145, 11:69, 16:5, 16:14, 16:115, 22:28, 22:36, 23:21, 35:12, 36:72, 40:79, 51:27)➚ உயிரினங்களை மனிதன் அறுத்து உண்ணலாம் என்று அனுமதிக்கப்படுகிறது. இந்த அனுமதி ஜீவகாருண்யத்திற்கு எதிரானதாக சிலரால் கருதப்படுகிறது. ஆழமாகச் சிந்திக்கும் பொழுது இது மனித குலத்துக்கு நன்மை செய்கின்ற ஒரு அனுமதி என்பதை விளங்கிக் கொள்ளலாம். உயிரினங்களை உணவுக்காகக் கொல்லக் கூடாது என்போர் அது உயிர்வதை என்றே காரணம் கூறுகின்றனர். […]

வின்வெளிப் பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது ?

கேள்வி நீண்ட நேர விமானப் பயணத்தின் போது கிப்லாவை எப்படி முன்னோக்குவது? பதில் கிப்லாவை முன்னோக்குவது தொழுகையின் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்றாகும். நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா) நோக்கித் திருப்புங்கள். (அல்குர்ஆன்: 2:144)➚ கிப்லாவை முன்னோக்கி தொழுவது அவசியம் என்றாலும் சில சந்தர்ப்பங்களில் இதற்கு விதிவிலக்கும் உள்ளது. و حدثني عبيد الله بن عمر القواريري حدثنا يحيى بن سعيد عن عبد الملك بن أبي سليمان […]

படைத்தவனின் பாதையை நோக்கிய பயணம்!

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நாம் வாழும் இந்த உலகில் கோடானகோடி மக்கள் வாழ்கிறார்கள். எல்லா மனிதர்களுமே ஒரே மார்க்கத்திலும், கொள்கையிலும், கோட்பாட்டிலும் இல்லை. ஒவ்வொரும் தனித்த சில கூட்டங்களாகவும், சில கொள்கையுடைவர்களாவும் பிரிந்து, பிளவுபட்டுக் கிடக்கின்றனர். இப்படி இருக்கிற சமூகத்தில் யாருக்கும் வழங்கப்படாத சிறப்புகள் நிறைந்த கண்ணியங்களைப் பெற்றுத் தருகின்ற […]

படைத்தவனின் ஆற்றலுக்கு முன்னால் படுதோல்வி அடையும் மனிதன்

‘‘ஒரு மனிதனைப் பொறுத்தவரை சிறிய காலடிதான் இது. ஆனால், மனித குலத்தைப் பொறுத்தவரை இது பெரும் பாய்ச்சல்” இவை நிலவில் கால் வைத்தவுடன் நீல் ஆம்ஸ்ட்ராங் சொன்ன வாசகங்கள். “செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கும்பட்சத்தில், இந்நூற்றாண்டு இறுதிக்குள் மனிதர்கள் செவ்வாய் கிரகத்துக்குச் சென்று வசிப்பதற்கான சூழலை ஏற்படுத்த முடியும்” இவை உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சொன்ன வாசகங்கள். சென்னையிலிருந்து நெல்லைக்கும், நெல்லையிலிருந்து சென்னைக்கும் வந்தே பாரத் விரைவு ரயில் விடுவதைப் போல […]

புனிதம் காப்போம்

இந்த உலகில் இஸ்லாம் எனும் உன்னத மார்க்கத்தை ஏற்ற நாம் ஒவ்வொருவரும் அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் சொர்க்கம் செல்வதற்குரிய காரணிகள் எதுவென எவற்றையெல்லாம் நமக்குச் சுட்டிக் காட்டினார்களோ அவற்றையெல்லாம் நம்மால் இயன்ற வரை நாம் செய்து வருகிறோம். காலையிலிருந்து மாலை வரை கால் கடுக்க நின்றோ, அல்லது வெயிலைப் பொருட்படுத்தாமல் இரத்தத்தை வியர்வையாய் சிந்தி உழைத்தோ அல்லது ஏசி அறைக்குள் அமர்ந்தபடி எட்டு மணி நேரம் வேலை பார்த்தோ பொருளாதாரத்தைச் சம்பாதிப்பது ஒரு பொருட்டல்ல! அந்தப் பொருளாதாரத்தை […]

ரமலான் தந்த பாடம்: அடுத்த ஆண்டு வரை அல்ல! ஆயுள் முழுக்கத் தொடரட்டும்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அல்குர்ஆன் வாழும் வேதம் மட்டுமல்ல! அது ஆளும் வேதம் என்பதை ஒவ்வொரு ரமளானும் நிரூபித்துக் காட்டுகின்றது. நாம் பாராத புதுப் புது முகங்கள்! அதுவரை பள்ளி பக்கமே வாராதிருந்து இப்போது பள்ளியில் அடியெடுத்து வைத்த எத்தனையோ தோற்றங்கள்! ஐந்து நேரத் தொழுகைகளில் ஆட்கள் அதிகரிப்பு! பள்ளியை […]

Next Page » « Previous Page