Author: Mukthiyaar Basha

05) தொடர்புத் திறன்

தொடர்புத் திறன் ஒரு நிர்வாகம் வெற்றிகரமாக இயங்குவதற்கு அந்நிர்வாகத்தின் அங்கங்களான நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய ஆளுமைப் பண்புகள் பற்றிப் பார்த்தோம். எப்படி ஒரு தனி மனிதர் தன்னளவில் சிறந்த பண்பாளராக, ஒழுக்கம் உடையவராக, திறமைகள் நிறைந்தவராகத் திகழ வேண்டுமோ அது போல் அவர் பிறரிடம் உள்ள தொடர்புகளிலும் சிறந்து விளங்க வேண்டும். அந்த அடிப்படையில் தற்கால நிர்வாகவியல் கல்வியின் இன்னொரு பகுதியான தொடர்புத் திறன் பற்றி இனி பார்ப்போம். ஒரு நிர்வாகத்தின் வெற்றி என்பதை, அந்நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் […]

04) நிர்வாகத்தில் முதிர்ச்சி

நிர்வாகவியல் ஓர் இஸ்லாமியப் பார்வை-4 முதிர்ச்சி எதையும் சிந்திக்காமல் பேசுவது, சின்னச் சின்ன விஷயங்களில் மிகுந்த அக்கரை காட்டுவது, சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றவர்களின் தூண்டுதலால் செயலில் இறங்குவது, தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அவசரப்படுவது போன்றவை முதிர்ச்சி இல்லாதவர்களின் வெளிப்படையான அடையாளங்கள். ஒரு மனிதனின் உடல் முதிர்ச்சியடைந்து, அறிவு முதிர்ச்சியடையவில்லையானால் மற்றவர்களின் உதவியுடன் தான் வாழ முடியும். அறிவு முதிர்ச்சி என்பது நடத்தையில் முதிர்ச்சி; சிந்திப்பதில் முதிர்ச்சி; மனோநிலை முதிர்ச்சி. அ) நடத்தையில் முதிர்ச்சி எதை […]

03) அன்றாட நடவடிக்கைகளின் ஒழுங்கு

நிர்வாகவியல் ஓர் இஸ்லாமியப் பார்வை-3 அன்றாட நடவடிக்கைகளின் ஒழுங்கு சிலரை பார்த்தால் அவர்கள் குடியிருக்கும் வீடு அழுக்கடைந்து போய், எந்தப் பொருளும் இருக்க வேண்டிய இடத்தில் இருக்காது. ஒரு பொருளை வைத்தால் தேவைக்குக் கிடைக்காது. கண்ட இடமெல்லாம் பொருட்கள். ஒரு நாளைக்கு மேசை மேல் இருக்கும்; ஒரு நாளைக்கு அலமாரியில் இருக்கும். காலையில் ஒரு நாள் 7 மணிக்கு எழுவார். ஒரு நாள் 5 மணிக்கு! ஒரு நாள் 6 மணிக்கு! உறங்கச் செல்வதும் இப்படித் தான். […]

02) இஸ்லாமிய நிர்வாகம்

இஸ்லாமிய நிர்வாகம் முன்மாதிரி  நிர்வாகி கைஸான் எனும் ஜப்பானிய நிர்வாகவியல் தான் உலகில் முறைப்படுத்தப்பட்ட கல்வியாக முதன்முதலில் வரையறுக்கப்பட்டது என்று இத்துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இஸ்லாம், நிர்வாகவியலை தனித் துறையாக, கல்வி முறையாக அதை முறைப்படுத்தி உலகிற்குத் தரவில்லை என்றாலும் 1450 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்கள் மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டிய நிர்வாக அமைப்புகள் இன்று வரை உலகில் நடைமுறையில் இருப்பதைக் காண முடிகின்றது. ஒரு நாட்டை நிர்வாகம் […]

01) முன்னுரை

நிர்வாகவியல் ஓர் இஸ்லாமியப் பார்வை-1 உலகத்திலேயே மிக நீளமான ஆறு ஓடும் கண்டம் எது? உலகத்திலேயே மிக அடர்ந்த காடுகள் நிறைந்த கண்டம் எது? அதிகமான தங்கச் சுரங்கங்கள் நிறைந்த கண்டம் எது? மண்ணைச் சலித்தாலும் தங்கம் கிடைக்கும் கண்டம் எது? பதில் எல்லோருக்கும் தெரியும். ஆப்ரிக்கா. ஆனால் உலகத்திலேயே அதிக வறுமை நிறைந்த கண்டம் எது? அதுவும் ஆப்ரிக்கா தான். உலகத்திலேயே அதிகம் சுனாமி வரும் நாடு எது? அதிகம் நில நடுக்கம் ஏற்படும் நாடு […]

யாஸீன் அத்தியாயத்தின் சிறப்புகள்

அல்லாஹ் தஆலா இந்தச் சமுதாயத்திற்கு வழங்கியிருக்கும் அருட் கொடைகளில் மிகப்பெரிய அருட் கொடையாக திருக்குர்ஆன் திகழ்கிறது. அந்தக் குர்ஆனை ஓதுபவர்களுக்கு பல சிறப்புகளையும் அல்லாஹ் வழங்கியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “யார் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஒரு சொல்லை ஓதுவாரோ அதற்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது அது போல் பத்து மடங்கு வரை உண்டு. “அலிஃப் லாம் மீம்’ என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அலிப் […]

சிறிய செய்திகள் மனனம் செய்வோம்-1

சிறார்கள் மனனம் செய்ய வேண்டிய சிறிய செய்திகள் உங்களில் சிறந்தவர் யார்?  خَيْرُكُمْ  مَنْ  تَعَلَّمَ  الْقُرْآنَ  وَعَلَّمَهُ குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர். ஆதாரம்:(புகாரி: 5027) 2) தொழுகை  اَلصَّلاَةُ  نُوْرٌ தொழுகை (வழிகாட்டும்) ஒளியாகும் ஆதாரம்:(முஸ்லிம்: 381) 3) நோன்பு சிறப்பு  اَلصِّيَامُ جُنَّةٌ நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும். ஆதாரம்:(புகாரி: 1894) 4) செய்திகளில் சிறந்தது எது?  إِنَّ خَيْرَ  الْحَدِيْثِ  كِتَابُ  أللّٰهِ செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். ஆதாரம்:(முஸ்லிம்: 1573) 5) […]

06) வழி பிறந்தது

வழி பிறந்தது நபியவர்கள் தன் தோழர்களுக்காக கவலைப்பட்டார்கள். மக்காவாசிகளின் இந்த அராஜகங்கள் தொடர்வது நபியவர்களுக்கு கவலையளித்தது. தன் தோழர்களின் காயங்களுக்கு நபியவர்கள் ஆறுதலளித்தார்கள். இந்த குரைஷிகளை எவ்வாறு தான் நிறுத்துவது.?தன்னை தாக்குவதை நபியவர்கள் சகித்தார்கள். ஒரு முறை கஃபா பகுதியில் இறைவனை வணங்கும் போது நபியின் கழுத்தில் ஒட்டகத்தின் மலக்குடலை கொண்டு வந்து போட்டான் உக்பா என்ற அறிவிலி. தன் மகள் பாத்திமா (ரலி ) வந்து அதை  அப்புறப்படுத்தும் வரை நபியவர்களால் எழ முடியவில்லை, பகைவர்களை […]

05) பதறவைத்த பிரச்சாரம்

பதறவைத்த பிரச்சாரம் குரைஷிகள் கடும் ஆத்திரம் கொண்டனர். முஹம்மதின் பிரச்சாரம்  இவர்களை என்ன செய்துவிடப்போகிறது? அப்படியென்ன அடிநாதத்தை பெயர்த்தெடுக்கிற பிரச்சாரத்தை செய்துவிட்டார்? ஒரு தெய்வ வழிபாட்டால் குரைஷிகளுக்கு என்ன நஷ்டம்? இதை தெரிந்து கொண்டால் தான் அவர்களுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம் வந்தது என்று புரியும். கஃபாவிலும் அதைச்சுற்றிலும் ஏராளமான சிலைகள் வழிபடப்பட்டு வந்தன என்பதை நாம் கடந்த தொடரில் கண்டோம்.. அந்த சிலைகள் தான் இவர்களது மூலதனம். சிலைகள் இருந்தால் தான் அங்கு பல மக்கள் […]

04) குன்றின் மீது ஒரு குரல் 

குன்றின் மீது ஒரு குரல்  இறைவன் பணித்த தூதுப்பணியை நபியவர்கள் ஆரம்பித்து விட்டார்கள். முதன் முதலில் இஸ்லாத்தை தழுவும் பாக்கியம் கதீஜா(ரலி) அவர்களுக்கு தான் கிட்டியது. பிறகு நபியவர்களின் நெருங்கிய தோழர் அபுபக்கர்(ரலி) ..பிறகு ஒரு சில நெருங்கிய நண்பர்கள் முஸ்லிமாயினர். நபியவர்களின் குணம் தெரிந்த அவர்களால் அவரை நிராகரிக்க முடியவில்லை,  ஏற்றுக்கொண்டார்கள். ‘முஸ்லிம்’ என்றால் இறைவனுக்கு கட்டுபட்டவர் என்று பொருள். விஷயம் பரவியது,பிரமுகர்கள் பலரும் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். முஹம்மதுக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறதாமே? இத்தனை நாட்கள் […]

03) இறைவனின் தூதரா?

இறைவனின் தூதரா? திடீரென்று வந்து ஒருவர் “படி ” என்றதும் நபியவர்கள் குழப்பமடைந்தார்கள். நான் படிக்கத்தெரிந்தவன் இல்லை என்றார்கள். மீண்டும் அவர் படி என கூற நபியவர்கள் மீண்டும் அதே பதிலை கூறினார்கள். வந்தவர் நபியவர்களை இறுக்க அணைத்து திருமறையின் 96வது அத்தியாயத்தின் முதல் ஐந்து வரிகளை கற்று தருகிறார். அதாவது…” اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ‌‏ (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ‌‏ “அலக்” […]

02) பிறந்ததும் , வளர்ந்ததும்

பிறந்ததும் , வளர்ந்ததும் குழந்தை பிறந்ததும் அனைவரும் கொண்டாடினர். பாட்டனாருக்கு பெரும் சந்தோஷம், பெரியப்பா சித்தப்பாக்களுக்கு அதை விட சந்தோஷம் தந்தை இல்லா குறையை போக்கும் விதமாக நன்றாகவே பார்த்துக்கொண்டனர். முஹம்மது(ஸல்) அவர்களுக்கு ஆறுவயதானபோது அவரது தாயார் ஆமினாவும் மரணித்து விட்டார். அநாதையான அந்த குழந்தை பாட்டனாரிடம் வளர்ந்தது, ரொம்ப செல்லமாக வளர்ததார் தாத்தா அப்துல் முத்தலிப். குழந்தையை வளர்ப்பது அவருக்கு இன்பமாகவே இருந்தது. சிறுது காலம் கடந்தது ..தாத்தாவும் இறந்துவிட்டார். பின் முஹம்மது(ஸல்) அவர்கள் அவரது […]

01) மாநகரம் மக்கா 

மாநகரம் மக்கா  அரேபிய தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் மக்கா என்னும் வணிக நகரம். பாலைவனமாய் இருந்தாலும், இடையில் ஒரு பாரம்பரிய கட்டிடத்தை(கஅபாவை) தாங்கிநிற்கும் ஒரு பண்டைய கால நகரம் அது.. அந்த கட்டிடம் முழுவதையும் ஏறக்குறைய முன்னூற்றைம்பது சிலைகள் ஆக்கிரமித்திருந்தன.. தினம் தினம் வழிபாடு செய்யப்பட்டு திருவிழா கொண்டாட ஆண்டு முழுவதும் அந்நகரம் திருவிழா கோலம் தான். ஒரு நாள் திருவிழா என்றாலே நம்மூர் களைகட்டும்..அங்கு சொல்ல வேண்டியதே இல்லை..எப்போதும் கூட்டம் தான். புதுப்புது சிலைகளுக்கு புதுபுது […]

முல்க் அத்தியாயத்தின் சிறப்புகள்

திருக்குர்ஆன் பல சிறப்புகளை உள்ளடக்கிய இறைவேதமாகும். அதில் இடம் பெற்றிருக்கும் கருத்துக்கள் மிகச் சிறந்தவை; ஆழமான கருத்துக்களைக் கொண்டவை. அவற்றில் சில அத்தியாயங்களை ஓதுபவருக்குப் பல சிறப்பு நன்மைகள் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதற்கு ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் இருந்தாலும் பல அத்தியாயங்களை சிறப்பித்து வரும் பெரும்பாலான செய்திகள் ஆதாரம் அற்றவையாகவே உள்ளன. இந்த ஆதாரமற்ற செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பலர் அமல் செய்து வருகின்றனர். இவர்களுக்கும் புதிதாக இந்தச் செய்திகளைக் காண்பவர்களுக்கும் […]

கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள்

திருக்குர்ஆனின் 18வது அத்தியாயமான கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக இந்தத் தொடரில் காண இருக்கிறோம். இந்த அத்தியாயம் தொடர்பாக ஆதாரப்பூர்வமான செய்திகளும் பலவீனமான செய்திகளும் இடம் பெற்றுள்ளன. எனினும் ஆதாரமற்ற செய்திகளே அதிகம். அவற்றின் முழு விவரத்தைக் காண்போம். வானவர்கள் விரும்பும் அத்தியாயம் பராவு (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்கஹ்ஃபு  எனும் (18 வது) அத்தியாயத்தைத் தமது இல்லத்தில் அமர்ந்து ஓதிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நீண்ட இரு கயிறுகளால் குதிரையொன்று கட்டப்பட்டிருந்தது. அதை […]

துகான் அத்தியாயத்தின் சிறப்புகள்

பாவமன்னிப்பு கிடைக்கும் அத்தியாயம் “யார் (வெள்ளிக் கிழமை) இரவில் ஹாமீம் துகானை ஓதுகிறாரோ அவருக்காக எழுபதாயிரம் வானவர்கள் பாவ மன்னிப்புத் தேடுவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ: 2813) இந்த செய்தியில் இடம் பெறும் நான்காவது மற்றும் ஆறாவது அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்கள் ஆவார்கள். இச்செய்தியின் நான்காவது அறிவிப்பாளர் உமர் பின் அபீகஸ்அம் என்பவரைப் பற்றி இமாம் புகாரி அவர்கள், இவர் முற்றிலும் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். அபூஸுர்ஆ அவர்களும் […]

வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள்

வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள் வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக வரும் ஹதீஸ்களின் தரத்தைப் பற்றிப் பார்ப்போம். முழுமையான கல்வி நிறைந்த அத்தியாயம் “ஆரம்பமானவர்களின் கல்வியையும், இறுதியானவர்களின் கல்வியையும் இவ்வுலக, மறு உலகக் கல்வியையும் அறிவது யாருக்கு மகிழ்ச்சி தருமோ அவர்கள் வாகிஆ அத்தியாயத்தை ஓதட்டும்” என்று மஸ்ரூக் என்பவர் கூறினார். நூல்: முஸன்னப் இப்னு அபீ ஸைபா (பாகம்: 7 பக்கம்: 148) ஹில்யத்துல் அவ்லியா, பாகம்: 2, பக்கம்: 95) இந்த ஹதீஸை மஸ்ரூக் என்பவர் […]

ஃபாத்திஹா அத்தியாயத்தின் சிறப்புகள்

ஃபாத்திஹா அத்தியாயத்தின் சிறப்புகள் திருக்குர்ஆனில் யாஸின், வாகிஆ, முல்க் போன்ற அத்தியாயங்களின் சிறப்புகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்களில் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் இருப்பதைப் போன்று இந்த அத்தியாயம் தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்களிலும் காணப்படுகிறது. எனினும் இந்த அத்தியாயம் தொடர்பாக ஏராளமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை முதலில் பார்த்து விட்டு பலவீனமான செய்திகளைப் பின்னர் பார்க்கலாம்.   தேள் கடிக்கு மருந்து நபித்தோழர்களில் சிலர் அரபுப் பிரதேசத்தின் ஒரு கூட்டத்தினரிடம் வந்து தங்கினார்கள்.  ஆனால் அந்தக் கூட்டத்தினர் […]

ஆயத்துல் குர்ஸீ சிறப்புகள்

ஆயத்துல் குர்ஸீ சிறப்புகள் திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தில் 255 வசனமாக இடம் பெறும் ஆயத்துல் குர்ஸி தொடர்பாக வந்துள்ள ஆதாரமற்ற செய்திகளை பாப்போம். வசனங்களின் தலையானது ஒவ்வொரு பொருளுக்கு ஒரு தலைமை உள்ளது. திருக்குர்ஆனின் தலைமையான அத்தியாயம் பகரா ஆகும். மேலும் இந்த அத்தியாயத்தில் திருக்குர்ஆனின் வசனங்களின் தலைமை வசனம் உள்ளது. அதுதான் ஆயத்துல் குர்ஸியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ: 2803) இந்த செய்தி ஹாகிம் (பாகம் 2 பக்கம் 285 286) […]

அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பு

அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பு திருக்குர்ஆனின் சில அத்தியாயங்களுக்கு சில குறிப்பிட்ட சிறப்புகளை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றில் ஒன்று தான் திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமான “பகரா’ ஆகும். இந்த அத்தியாயம் தொடர்பாக வரும் ஆதாரப்பூர்வமான செய்திகளை முதலில் காண்போம். விரண்டோடும் ஷைத்தான்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை ஓதல் நடைபெறாத)சவக் குழிகளாக ஆக்கி விடாதீர்கள்! அல்பகரா எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான். அறிவிப்பாளர்: அபூஹரைரா(ரலி) […]

« Previous Page