கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் ஒரு பெண், ஓர் ஆடவனைத் திருமணம் முடித்த பின் அவன் எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் அவனுடன் தான் வாழ வேண்டும்; அவன் மூலம் வாழ்க்கைத் தேவை நிறைவேறாவிட்டாலும் அவனுடன் தான் வாழ வேண்டும் என்பது இந்து தர்மம். கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன் என்ற பழமொழி இதைத் தான் எதிரொலிக்கிறது. கிறித்தவ மதத்திலும் பைபிளின் அடிப்படையில் விவாகரத்து கிடையாது. இதை மாத்யூ 5:32➚ கூறுகின்றது. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: வேசித்தன முகாந்திரத்தினால் ஒழிய […]